Harvey Harur (@arasiyalumaanm1) 's Twitter Profile
Harvey Harur

@arasiyalumaanm1

Rajini - Politics - Law

ID: 1308096313670729728

calendar_today21-09-2020 17:30:59

288 Tweet

11 Takipçi

77 Takip Edilen

Mohamed (SRFC) (@smart_talkies) 's Twitter Profile Photo

தலைவரை பார்த்ததும் அப்பா-னு கத்திட்டேன்.! அண்ணாத்த ஓப்பனிங் சாங் மாஸ் | Interview with Madhu Edits | SRFC Video : youtu.be/-bufn1ZTBrw

தலைவரை பார்த்ததும் அப்பா-னு கத்திட்டேன்.! அண்ணாத்த ஓப்பனிங் சாங் மாஸ் | Interview with Madhu Edits | SRFC

Video : youtu.be/-bufn1ZTBrw
TRUE MAN (@ameerhamja18) 's Twitter Profile Photo

#RMM_RulesAndRegulations இது தலைவரின் விதிகள்.. இதை Channels விவாதிக்குமா? இதை போல் நல்ல விஷயங்களை விவாதியுங்கள்..எனக்கு ரொம்ப புடித்தது *ஒருவரின் கருத்துக்கு எதிர்ப்பு தர வேண்டுமே தவிர தனி நபர் விமர்சனம் கூடாது.. இது சும்மா Trailer தான்..

#RMM_RulesAndRegulations
இது தலைவரின் விதிகள்.. இதை  Channels  விவாதிக்குமா?  இதை  போல்  நல்ல  விஷயங்களை  விவாதியுங்கள்..எனக்கு  ரொம்ப  புடித்தது *ஒருவரின்  கருத்துக்கு  எதிர்ப்பு  தர  வேண்டுமே  தவிர தனி  நபர்  விமர்சனம்  கூடாது.. இது  சும்மா  Trailer  தான்..
காந்திஇந்தியன்#இளையராஜா# (@djagannathan1) 's Twitter Profile Photo

திருமா நீ இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவதற்கு காரணம் மனு தர்மம் அல்ல .. திராவிட அரசியல் .. அதன் ஒட்டுண்ணி நீ #திருட்டுப்பயதிருமாவளவன்

Kavithalayaa (@kavithalayaaoff) 's Twitter Profile Photo

#25YearsOfMuthu One movie .... and countless memories... a glorious blockbuster of all time! Rajinikanth A.R.Rahman #SuperStar #Rajinikanth #Muthu #KsRavikumar #Kavithalayaa #Meena @Viki_vda

Devasena🔱 (@priashakthi) 's Twitter Profile Photo

இரண்டு வரிகளுள்ள திருக்குறளையே சரியாகப் படித்து, பொருள் கூற இயலாதவர்கள், சமஸ்கிருதச் சுலோகங்களுக்குத் தங்கள் விருப்பப்படி, பொருள் கூறி, தானும் குழம்பிப் பிறரையும் குழப்புகின்றனர் #பெண்களை_இழிவுபடுத்தும்_திருமா #திருட்டுப்பயதிருமாவளவன்

Maridhas (@maridhasanswers) 's Twitter Profile Photo

திருமாவளவன் திட்டமிட்டு திமுக திக குரலாகப் பேசியுள்ளார். மிகவும் கீழ்த்தரமான கருத்து. திட்டமிட்டு சிறுபான்மையினர் வாக்குக்காக திமுக செய்யும் வேலையாகவே இதைக் கருதுகிறேன். அனைத்து மக்களும் கடும் எதிர்ப்பை காட்ட வேண்டியது அவசியம். நாளை வீடியோ வெளியிடப்படும்.

Madan Ravichandran (@madanravichand4) 's Twitter Profile Photo

நாளை துர்கா ஸ்டாலின் முன் மனு தர்மத்தை எரித்தால்? அதில் இந்து பெண்கள் பற்றி இல்லாத கருத்தை இருக்கு என்று துர்கா ஸ்டாலினிடம் பேசி திருமா புரியவைத்து அவர்களையும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள செய்து விட்டால்..திருமாவின் pk sponsored தெருக்கூத்து வெற்றி என்று நானும் நம்புகிறேன்.🙏

PERARASU ARASU (@arasuperarasu) 's Twitter Profile Photo

பாஜகவை சில சுயநலவாதிகள் மதவாத கட்சி என்று சொல்கிறார்கள்,ஆனால் பாஜக முத்தாலக் போன்ற சட்டம் மூலம் அனைத்து மதபெண்களையும் மதிப்போடு பார்க்கிறது.மதசார்பற்ற கொள்கையுள்ளவன் என்று கூறும் சிலர் இந்துமதப் பெண்களை மிகவும் இழிவுபடுத்துகின்றனர். அரசியல் லாபத்திற்கு தரம் தாழ்ந்து போகிறார்கள!

காஸ்மிக்பிளின்கர் (மோடியின் குடும்பம்) 🇮🇳 (@cosmicblinker) 's Twitter Profile Photo

இந்துக்கள், இந்தியா என்ற தங்களுக்கான ஒரே நாட்டில் ஒடுங்கி இருப்பது 'இந்துக்களின்' இயலாமையாம்  பெலிக்ஸ் திமிரு பேச்சு Indu Makkal Katchi (off)

Karthikeyan (@karthik2086) 's Twitter Profile Photo

மாதவன் Vellaichamyponraj இந்த மாதிரி பல லூசுகள் சொல்ல கேட்டுருக்குரேன். என்னைக்காச்சும் இதுங்களுக்கெல்லாம் பதில் சொல்லுங்க

Movies Singapore (@moviessingapore) 's Twitter Profile Photo

#Sivaji (3D) Version is re - releasing in Singapore 🇸🇬 from today at Carnival Cinemas Golden Mile ! Only a #Rajinikanth movie can still run in Singapore theatres even after 13 years 😎🔥 Carnival Singapore

#Sivaji (3D) Version is re - releasing in Singapore 🇸🇬 from today at Carnival Cinemas Golden Mile ! 

Only a #Rajinikanth movie can still run in  Singapore theatres even after 13 years 😎🔥
<a href="/CCSingapore/">Carnival Singapore</a>
Maridhas (@maridhasanswers) 's Twitter Profile Photo

இந்து பெண்கள் விபச்சாரிகள் என்று சொன்னதைக் கண்டிக்காமல் திருமாவளவன் ஆதரவாக திமுக ஸ்டாலின் பேசுகிறார் என்றால் இதை எளிதில் விடக் கூடாது. திட்டமிட்டே செய்கிறார்கள். இந்து பெண்கள் அனைவரையும் எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். இன்று மாலை 7.30மணிக்கு வீடியோ வெளியிடப்படும்.

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | திருமாவளவன் பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார் #Jayakumar | Thol. Thirumavalavan

#JUSTIN | திருமாவளவன் பேசியது கண்டனத்துக்குரியது - அமைச்சர் ஜெயக்குமார்

#Jayakumar | <a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a>