vinoth Ravi TVK (@vinothravi11) 's Twitter Profile
vinoth Ravi TVK

@vinothravi11

தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர்

தமிழக வெற்றிக் கழகம்

ID: 1571149759

calendar_today05-07-2013 18:46:47

4,4K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

vinoth Ravi TVK (@vinothravi11) 's Twitter Profile Photo

இன்று பிறந்தநாள் காணும் தமிழக வெற்றிக் கழக தஞ்சை கிழக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பு சகோதரர் செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். #தமிழகவெற்றிக்கழகம் #தஞ்சைகிழக்குமாவட்டம்

இன்று பிறந்தநாள் காணும் தமிழக வெற்றிக் கழக தஞ்சை கிழக்கு மாவட்டம் கும்பகோணம் மாநகர இளைஞரணி அமைப்பாளர் அன்பு சகோதரர் செல்வம் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

#தமிழகவெற்றிக்கழகம்
#தஞ்சைகிழக்குமாவட்டம்
அறிவானந்தம் (@arivanandham1) 's Twitter Profile Photo

தூங்கா நகரமான‌ மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இனிதே நடைபெற்றது.. #TVK #TVKVijay #TVKMaduraiMaanadu TVK Vijay N Anand TVK Party HQ

தூங்கா நகரமான‌ மதுரையில் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாட்டிற்கான பந்தக்கால் நடும் விழா இனிதே நடைபெற்றது..

#TVK #TVKVijay
#TVKMaduraiMaanadu

TVK Vijay N Anand TVK Party HQ
TVK Vijay (@tvkvijayhq) 's Twitter Profile Photo

என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழக மக்களுக்கும், கழகத் தோழர்களுக்கும் வணக்கம். தமிழக அரசியல் களத்தின் முதன்மை சக்தியான தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று மதுரையில் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில்

Ramkumar (@ramvj2412) 's Twitter Profile Photo

ஒட்டுமொத்த தென்மாவட்டம் ஓச கட்டி வந்து நிக்கட்டும் 🔥 August 25th ! 📍 #Madurai #TVK TVK Vijay

ஒட்டுமொத்த தென்மாவட்டம்
ஓச கட்டி வந்து நிக்கட்டும் 🔥

August 25th ! 📍 #Madurai

#TVK TVK Vijay
TVK Ramesh (@rameshoffcl) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளில் அக்குழந்தைகளுக்கு நினைவஞ்சலியை செலுத்துகிறேன். TVK Vijay | N Anand #தமிழகவெற்றிக்கழகம் #Kumbakonam

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த  நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளில் அக்குழந்தைகளுக்கு நினைவஞ்சலியை செலுத்துகிறேன்.

TVK Vijay | N Anand
#தமிழகவெற்றிக்கழகம் #Kumbakonam
அறிவானந்தம் (@arivanandham1) 's Twitter Profile Photo

இன்று (16.07.2025), நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று நடைபெறுவதையொட்டி, மதுரையில் பந்தல்கால் நடும் விழா* நடைபெற்றது. இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் திரு N Anand அவர்கள் கலந்துகொண்டார்.

இன்று (16.07.2025),

நமது தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு, வருகிற ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி (25.08.2025) திங்கட்கிழமை அன்று நடைபெறுவதையொட்டி, மதுரையில் பந்தல்கால் நடும் விழா* நடைபெற்றது.

இவ்விழாவில் கழகப் பொதுச் செயலாளர் திரு N Anand அவர்கள் கலந்துகொண்டார்.
Rajmohan (@imrajmohan) 's Twitter Profile Photo

விஜய் அவர்களின் அம்மா கிறிஸ்தவர், தனி விமானம் வாங்கிக் கொடுத்ததே பாஜக தான் - சபாநாயகர் அப்பாவு மாண்புமிகு சபாநாயகர் அப்பாவு ஐயா அவர்கள், அனைவருக்குமான பேரவைத் தலைவராக இல்லாமல் திமுக பேச்சாளராகவே செயல்படுவது வழக்கம். ஆனால் இன்னும் கீழிறங்கி நம் வெற்றித் தலைவர் விஷயத்தில் பேரலை

vinoth Ravi TVK (@vinothravi11) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளில் அக்குழந்தைகளுக்கு நினைவஞ்சலியை செலுத்துகிறேன். TVK Vijay | N Anand #தமிழகவெற்றிக்கழகம் #Kumbakonam

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த  நெஞ்சை விட்டு நீங்கா துயரமாக இருந்து வரும் கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 21 ஆம் ஆண்டு நினைவு நாளில் அக்குழந்தைகளுக்கு நினைவஞ்சலியை செலுத்துகிறேன்.

TVK Vijay | N Anand
#தமிழகவெற்றிக்கழகம் #Kumbakonam
Arunraj (@arunrajkg) 's Twitter Profile Photo

எங்கள் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர் எளிமையின் வடிவம், நேர்மையான நிர்வாகச் சிற்பி மற்றும் ஒரு அப்பழுக்கற்ற அரசியல் துறவி. இத்தகைய உயரிய தலைவர், நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் என்று மறைந்த தி.மு.க. தலைவர் திரு.கருணாநிதி அவர்களிடம்

N Anand (@bussyanand) 's Twitter Profile Photo

தமிழ் மொழி மீது அதிக அக்கறை கொண்டிருப்பது போல் காட்டிக்கொண்டு, தமிழ் வழியில் பயின்ற ஏழை எளியவர்களுக்கான வேலைவாய்ப்பை மறைமுகமாகப் பறிக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வரும் கபட நாடகத் திமுக அரசுக்குக் கண்டனம்! தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), தமிழ்நாடு அரசில் கிராம

Aadhav Arjuna (@aadhavarjuna) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய நம்பிக்கையாக உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் திரு. விஜய் அவர்களின், வெற்றிப் பயணத்தின் துணையாகவும், கட்டுக்கோப்பான கழகத்தின் கட்டமைப்பு பலமாகவும் இருக்கும் மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு

தமிழ்நாட்டு மக்களின் இன்றைய நம்பிக்கையாக உள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் அண்ணன் திரு. விஜய் அவர்களின், வெற்றிப் பயணத்தின் துணையாகவும், கட்டுக்கோப்பான கழகத்தின் கட்டமைப்பு பலமாகவும் இருக்கும் மதிப்பிற்குரிய கழகப் பொதுச்செயலாளர், பாசத்திற்குரிய அண்ணன் திரு. என். ஆனந்த் அவர்களுக்கு
vinoth Ravi TVK (@vinothravi11) 's Twitter Profile Photo

கழகத்தின் கடின உழைப்பாளியே... தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பின் சிகரமே N Anand அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நமது கழகத்தின் ஆனந்தமே!!

கழகத்தின் கடின உழைப்பாளியே...

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் எங்கள் அன்பின் சிகரமே N Anand அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நமது கழகத்தின் ஆனந்தமே!!
vinoth Ravi TVK (@vinothravi11) 's Twitter Profile Photo

தளபதியின் நம்பிக்கையே... ஓய்வறியா உழைப்பாளியே.. கழகத்தின் முதல் தொண்டரே... எங்களின் அன்பான அண்ணனே... வெற்றித் தலைவரை TVK Vijay அரியணை ஏற்ற அயராது உழைக்கும் கழகத்தின் தூணாக விளங்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன் திரு.N. ஆனந்த் அவர்கள் பிறந்தநாளில் வணங்குகின்றோம்..!

தளபதியின் நம்பிக்கையே...
ஓய்வறியா உழைப்பாளியே..
கழகத்தின் முதல் தொண்டரே...

எங்களின் அன்பான அண்ணனே...

வெற்றித் தலைவரை TVK Vijay அரியணை ஏற்ற அயராது உழைக்கும் கழகத்தின் தூணாக விளங்கும் கழகத்தின் பொதுச் செயலாளர் அண்ணன்
திரு.N. ஆனந்த்  அவர்கள் பிறந்தநாளில்  வணங்குகின்றோம்..!
vinoth Ravi TVK (@vinothravi11) 's Twitter Profile Photo

இன்று பனையூரில் தலைமை கழக அலுவலகத்தில் நடைபெறும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைக் கூட்டத்தில் கிழக்கு மண்டல ஒருங்கிணைப்பு நடவடிக்கை குழு உறுப்பினர் A. அன்பன் கல்லானை அவர்களுடன் தஞ்சை மேற்கு மாவட்ட செயலாளர் ரமேஷ் அவர்கள் மற்றும் தஞ்சை கிழக்கு மாவட்ட செயலாளர் வினோத் ரவி அவர்கள்...

கழக தலைவர் தளபதி தளபதி அவர்களின் போர்வாள், எங்கள் அரசியல் வழிகாட்டி, எங்கள் பொதுச்செயலாளர் திரு. N Anand அண்ணன் அவர்களை சந்தித்த மகிழிச்சியான தருணம்..!

கழக தலைவர் தளபதி தளபதி அவர்களின் போர்வாள், எங்கள் அரசியல் வழிகாட்டி, எங்கள் பொதுச்செயலாளர் திரு. N Anand அண்ணன் அவர்களை சந்தித்த மகிழிச்சியான தருணம்..!