Vignesh (@vignesh61332884) 's Twitter Profile
Vignesh

@vignesh61332884

👉👉No one is perfect That's why pencils have Eraser👈👈

ID: 1067606324622454784

calendar_today28-11-2018 02:29:17

2,2K Tweet

130 Takipçi

587 Takip Edilen

Centrism | மய்யம் (@centristpulse) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் கட்சி நூறு 💯 ஆண்டுகளைக் கடந்து செயல்பட வேண்டும் என்ற தலைவர் #KamalHaasan அவர்களின் ஆசையைத் தொண்டர்களாகிய நாம் அவர் பிறந்தாநாளில் உறுதிமொழி ஏற்றுப் பூர்த்தி செய்வோம். #HBDKamalHaasan | #HappyBirthdayKamalHaasan

colourcrafts (@colourcrafts2) 's Twitter Profile Photo

Happy Birthday to Pride of Indian Cinema 🐐 Kamal Haasan overrated ah? 😂 Think again Before you say ‘overrated’, try achieving 1% of what he did #kamalhaasan #kamalhassan #kamal #happybirthdaykamal #hbdkamalhaasan Kamal Haasan Raaj Kamal Films International KamalHaasan - KamalismForever KamalHaasan ➖ Our Pride! 🔦

𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 (@im_inba1) 's Twitter Profile Photo

எனக்கு திருமணம் நிச்சயமாகி நானும், என் இணையரும் பேசிய முதல்நாள், பொதுவான விசயங்களில் ஒத்து போகிறதா? என தெரிந்து கொள்ள அவர் என்னிடம் 'உனக்கு பிடித்த படம் என்ன? ' என்று கேட்டார். அப்போதெல்லாம் நான் சொன்ன அந்த படம் இவ்வளவு தூரம் கொண்டாடபட வில்லை. "அன்பே சிவம் "என்றேன்.

எனக்கு திருமணம் நிச்சயமாகி நானும், என் இணையரும் பேசிய முதல்நாள், பொதுவான விசயங்களில் ஒத்து போகிறதா? என தெரிந்து கொள்ள அவர் என்னிடம் 'உனக்கு பிடித்த படம் என்ன? ' என்று கேட்டார். 

அப்போதெல்லாம் நான் சொன்ன அந்த படம் இவ்வளவு தூரம் கொண்டாடபட வில்லை. 

"அன்பே சிவம் "என்றேன்.
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என்

என்னுடைய அழைப்பை ஏற்று எனது இல்லத்துக்கு வருகை தந்து, என்னையும் என் மூத்த சகோதரர் சாருஹாசன் அவர்களையும் கௌரவப்படுத்திய மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர், அன்புக்குரிய நண்பர் திரு. <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> மற்றும் திருமதி. துர்கா ஸ்டாலின் தம்பதியருக்கும்,  மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர், என்
Saattai (@saattaionline) 's Twitter Profile Photo

கமலைவிட இவர் பெரியவரா? ஆதவ் அர்ஜுனாவிற்கு பேச என்ன தகுதி இருக்கு | Saattai | Kamal Haasan Aadhav Arjuna #TVKFails

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் Anbil Mahesh அவர்களின் அன்பான வாழ்த்துக்கு உளமார்ந்த நன்றி.

Raaj Kamal Films International (@rkfi) 's Twitter Profile Photo

From the Black-and-White beginning to the Golden Era of Glory, they stand as Pillars of Tamil cinema Superstar Rajinikanth joins Kamal Haasan’s Raaj Kamal Films International, under the direction of Sundar C for #Thalaivar173 #Pongal2027 Rajinikanth Kamal Haasan #SundarC

KH FANZ ITWING (@rarekamal_songs) 's Twitter Profile Photo

சிவகாசியில் நம்மவர் #மக்களநீதிமய்யம் தலைவர் #KamalHaasanMP அவர்கள் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் பெறப்பட்ட 612 யூனிட் இரத்தம் சிவகாசி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைகளின் இரத்த வங்கிக்கு அனுப்பி வைக்கபட்டது

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

2k kid Divya Even the recent #Thuglife அந்த first 10 minutes போதும் அதயே ஒரு 10 வாட்டி பாத்தேன் நெஞ்ச நிமிர்த்தி சொல்லுவேன் நான் ஒரு #KamalHaasan சார் fan னு வேற யாரு மேலயும் ஒரு ஈர்ப்பு வர மாட்டேங்குது #Thereisnoonelikekamalhaasan

Minimum Guy (@iamrktnj76) 's Twitter Profile Photo

எதை செய்தாலும் தன்னுடைய தந்தை போல் இருந்த தன்னுடைய அண்ணன் அமரர். சந்திரஹாசன் அவர்கள் புகைப்படம் முன்னிலையில் தான் நடக்க வேண்டும் என்ற அந்த சிந்தனை ., போற்ற பட வேண்டியது. நெகிழ வைக்கிறார் !! #அன்பேசிவம்

எதை செய்தாலும் தன்னுடைய தந்தை போல் இருந்த தன்னுடைய அண்ணன் அமரர்.  சந்திரஹாசன்  அவர்கள் புகைப்படம் முன்னிலையில்  தான் நடக்க வேண்டும்  என்ற அந்த சிந்தனை ., போற்ற பட வேண்டியது.  
நெகிழ வைக்கிறார் !! 
#அன்பேசிவம்
Krish (@krish65418) 's Twitter Profile Photo

இந்த பாட்டி கிட்ட கொஞ்சோன்டு வாங்கி குடிடா 🤦‍♀️😂😂 அப்போவாச்சும் ஏழைங்க கஷ்டம் என்னான்னு புரியுதான்னு பாக்கலாம் TVK Vijay 🗣️💦

VINO (@kathiravan_vino) 's Twitter Profile Photo

கனவுகளை நினைவாகிய "நான் முதல்வன்" திட்டம். #UPSCMains2025 #NaanMudhalvan #DravidaModel

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Special fans will always get the attention of Aandavar It could be #LokeshKanagaraj or #GVM or even the recent #Manikandan One another example is Ashwin Kumar #KamalHaasan #Thereisnoonelikekamalhaasan

KarthickHaasan (@karthickhaasan7) 's Twitter Profile Photo

Who Needs a Film Degree When You've Grown Up Watching Kamal Haasan Sir Movies❤.That's Pure Cinema Education💯. #Andavar Payaluga Da🔥 #VinveliNayagan #KamalHaasan