Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile
Bala vetrivel N

@vetrivel1996

சாலப்  பெரும்பறையே  பல்லாண்டு  இசைப்பாரே !
| Engineer as Journalist | SSNite |
Health, Science, Defense | NorthEast | ISRO, IIT
@puthiyathalaimurai

ID: 700927983

linkhttps://www.puthiyathalaimurai.com calendar_today04-10-2013 04:50:12

5,5K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

தெலுங்கானா மாநிலத்தில் வராங்கல், கம்மம் மாவட்டங்கள் அதிக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளது. ஆனால் ஆந்திராவைப் போல தெலுங்கானாவிற்கு மத்திய பேரிடர் மீட்பு படையினரின் பணிகள் துரிதமாக இல்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. #telungana #KhammamRains

Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

டைம் லைன் ஃபுல்லா ஒயிட் சட்டக்காரன்தான் வரான். பள்ளிக் கல்வித் துறைக்கு புதிய அமைச்சரையும், சிஇஓ-வையும் நியமிக்கும் நேரம் வந்துவிட்டது. Take action sir M.K.Stalin Udhay

Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

அன்பில் மகேஷ், சேகர்பாபு உள்ளிட்டவர்கள் அமைச்சர் பதவியை பறிக்க முதலமைச்சர் ஆவண செய்ய வேண்டும். நாளை இவர்கள் உங்களுக்கே முள் கிரீடமாக இருக்கப் போகிறார்கள்...

Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

சி.இ.ஓ-வை விட நீங்க அறிவாளியா என மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் வீண் வாக்குவாதம் செய்த இவன் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.

Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

இந்தியாவிலேயே மூடநம்பிக்கைக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. இளம் தலைமுறையினர் மத்தியில் நச்சுப்புகை பரப்பப்படுகிறது.

இந்தியாவிலேயே மூடநம்பிக்கைக்கு எதிரான இயக்கம் தொடங்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு. 

இளம் தலைமுறையினர் மத்தியில் நச்சுப்புகை பரப்பப்படுகிறது.
Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

யாருங்க இவரு... யாருடைய ஆளு... எதுக்காக Vibe ஆகுராறு...Need some details about this clip

Bala vetrivel N (@vetrivel1996) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டைத் தவிர இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் மகாவிஷ்ணுவை போன்றவர்கள் இதுபோன்று பள்ளியில் பேசி இருந்தால் பத்தோடு பதினொன்றாக மாறி இருக்கும், ஆனால் கைது வரை விஷயம் சென்று இருக்கிறது என்றால் ஒரே காரணம்.... அந்த கிழவன் மட்டும் தான் 🔥