புத்தக வாசிப்பு (@thedalkal) 's Twitter Profile
புத்தக வாசிப்பு

@thedalkal

@_ssudha

Facebook page : facebook.com/Vasippu/

ID: 266430321

calendar_today15-03-2011 06:27:55

1,1K Tweet

8,8K Takipçi

2,2K Takip Edilen

கதிர்💜 (@kathirvelu_73) 's Twitter Profile Photo

ரயில் பயணங்களில் இன்றியமையா ஒன்றி போனது...! புத்தகம் வாசிப்பு...! "கண்ணீர் பூக்கள்" மு.மேத்தா #வர்மர்புத்தகம்

ரயில் பயணங்களில் இன்றியமையா ஒன்றி போனது...!
புத்தகம் வாசிப்பு...!
"கண்ணீர் பூக்கள்" மு.மேத்தா

#வர்மர்புத்தகம்
மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

நாவலின் பிரதான பாத்திரமான விடலை சிறுவன் ஊசி என்றழைக்கப்படும் பாபு, வெல்லிங்டனில் வளர்ந்து ஊரையும்,தெருவையும் அதில் வாழ்ந்த மனிதர்களையும் புரிந்து கொள்கிறான். விளையாட்டு ,படிப்பு, பரிவு, பாசம், பொறாமை, காதல், காமம், துரோகம்,நோய், மூப்பு,மரணம் என சகலமும் புரிந்து கொள்கிறான்

மஞ்சப்பை (@5murugesan) 's Twitter Profile Photo

அவன் புரிந்து கொண்ட விதத்தில் தான் நாமும் புரிந்து கொள்கிறோம் வெல்லிங்டனின் ஒவ்வொரு அடிநிலத்தையும், காற்றையும்,சீதோஷ்ண நிலையையும் அப்படியே நம்மிலும் பரவச் செய்கிறான். நமது பால்யத்தை மீட்டெடுத்து தந்துவிட்டு பதின்மம் அடைகிறான். எனக்கு மிகப்பிடித்துப்போன கேரக்டர். #வெல்லிங்டன்

அவன் புரிந்து கொண்ட விதத்தில் தான் நாமும் புரிந்து கொள்கிறோம்

வெல்லிங்டனின் ஒவ்வொரு
அடிநிலத்தையும், காற்றையும்,சீதோஷ்ண நிலையையும்
அப்படியே நம்மிலும் பரவச் செய்கிறான்.

நமது பால்யத்தை மீட்டெடுத்து தந்துவிட்டு பதின்மம் அடைகிறான்.
எனக்கு மிகப்பிடித்துப்போன கேரக்டர்.
 #வெல்லிங்டன்
🐟தேனு வெங்கட் 🐟 (@venkstesa) 's Twitter Profile Photo

எங்க வீட்டு புத்தக அலமாரி..☺ நான் கல்லூரியில் படிக்கும் போது அப்ப இருந்தே நானும் என் பிரதரும் சேகரித்த புத்தகம்...அவர் டாவன்சி புரட்சியாளர்கள் இப்படி நான் சுஜாதா ஜெயமோகன் இப்படி போவேன் எங்க வீட்டுக்கு வரும் நண்பர்கள் Library போல books எடுத்து போவங்க..

எங்க வீட்டு புத்தக அலமாரி..☺
நான் கல்லூரியில் படிக்கும் போது அப்ப இருந்தே நானும் என் பிரதரும் சேகரித்த புத்தகம்...அவர் டாவன்சி 
புரட்சியாளர்கள் இப்படி நான் சுஜாதா ஜெயமோகன் இப்படி போவேன் எங்க வீட்டுக்கு
வரும் நண்பர்கள் Library போல books எடுத்து போவங்க..
U.S. Embassy Colombo (@usembsl) 's Twitter Profile Photo

சித்திரங்கள் ஊடக COVID-19 நிலைவரம் பற்றிய தங்களது நன்றி, நம்பிக்கையை பகிர்ந்தமைக்கு மாத்தறை அமெரிக்க தகவல்கூட சிறுவர் வாசிப்பு கழக உறுப்பினர்களுக்கு நன்றி. வாசிப்பு கழகங்களானது பொறுப்புள்ள பிரஜைகளாக இளையோரை தயார்படுத்தி திறன்கள், ஆக்கத்திறன், சமூக அனுபவத்தை வளர்க்க உதவுகின்றன.

அஜி (@ajithskit) 's Twitter Profile Photo

இன்றைய வாசிப்பு #விழித்திருப்பவனின்_இரவு #எஸ்.ரா வை விட தலைப்பில் மயங்கினேன்

இன்றைய வாசிப்பு  
#விழித்திருப்பவனின்_இரவு 
#எஸ்.ரா வை விட தலைப்பில் மயங்கினேன்
வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan) (@vennilavt) 's Twitter Profile Photo

மாதக்கணக்கில உறக்கமின்றி, கடின உழைப்பில் முழுகிப்போன ராப்பொழுதுகள் பலவற்றின் இறுதியாகி, எஞ்சியிருக்கும் பெரு ஓட்டத்தின் துவக்கமென, நிம்மதிப் பெருமூச்சினை மட்டுமே சுமக்கும் இன்றைய இரவினல்... எனக்காக... தஸ்தயேவ்ஸ்கியுடன் ஓர்❤️பயணம்... #BookLover #வாசிப்பு #dostoevsky #LongDue

மாதக்கணக்கில உறக்கமின்றி, 
கடின உழைப்பில் முழுகிப்போன ராப்பொழுதுகள் பலவற்றின் இறுதியாகி,
எஞ்சியிருக்கும் பெரு ஓட்டத்தின் துவக்கமென,
நிம்மதிப் பெருமூச்சினை மட்டுமே சுமக்கும் இன்றைய இரவினல்... எனக்காக... தஸ்தயேவ்ஸ்கியுடன் ஓர்❤️பயணம்... #BookLover #வாசிப்பு #dostoevsky #LongDue
Venpaa (@venpaalk) 's Twitter Profile Photo

மலையகத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் பரிமாணங்களையும் பின்னணிகளையும் தெரிந்துக்கொள்ளப் படிக்கவேண்டிய நூல்கள். இணையம் : venpaa.lk Whatsapp +94 76 291 2100

மலையகத் தமிழர்களின் சமூக பொருளாதார அரசியல் பரிமாணங்களையும் பின்னணிகளையும் தெரிந்துக்கொள்ளப் படிக்கவேண்டிய நூல்கள்.  

இணையம் : venpaa.lk

 Whatsapp +94 76 291 2100
Pratip Vijayakumar (He/Him) (@thatpalaniguy) 's Twitter Profile Photo

I'm liking this books. Written absolutely brilliantly. So many thought nuggets like this. புத்தகம்: காணாமல் போன தேசங்கள் - நிர்மல்

I'm liking this books. Written absolutely brilliantly. So many thought nuggets like this. 
புத்தகம்: காணாமல் போன தேசங்கள் - நிர்மல்
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும் -காஃப்கா

Notion Press Tamizh (@notionpresstam) 's Twitter Profile Photo

நிறைய வாசியுங்கள். வாசிப்பு உண்மையில் உதவுகிறது. உங்கள் கைகளில் கிடைக்கும் எதையும் வாசியுங்கள் #Quotes | #JKRowling

நிறைய வாசியுங்கள். வாசிப்பு உண்மையில் உதவுகிறது. உங்கள் கைகளில் கிடைக்கும் எதையும் வாசியுங்கள்

#Quotes | #JKRowling
Bharathi Puthakalayam I பாரதி புத்தகாலயம் (@bharathi_bfc) 's Twitter Profile Photo

மதவாதிகள் அவரவரது மத அடிப்படையில் உலகை புரிந்து கொள்வது போல், நாம் அறிவியலின் அடிப்படையில் உலகை புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். இறைவழிபாடுதான் தேடல் வழி என்பார்கள் அவர்கள், ஆனால் அறிவியல் வாதிகளுக்கு தேடலின் கதவுகள் 'கேள்விகளே' ஆகும். கேள்விகள் கேட்க நாம் பயில்வோம்...

மதவாதிகள் அவரவரது மத அடிப்படையில் உலகை புரிந்து கொள்வது போல், நாம் அறிவியலின் அடிப்படையில் உலகை புரிந்து கொள்ள முயற்சிக்க  வேண்டும். 
இறைவழிபாடுதான் தேடல் வழி என்பார்கள் அவர்கள், ஆனால் அறிவியல் வாதிகளுக்கு தேடலின்  கதவுகள் 'கேள்விகளே' ஆகும்.
கேள்விகள் கேட்க நாம் பயில்வோம்...
தென்புலம் நூலங்காடி (@thenpulam_offl) 's Twitter Profile Photo

90% ஆசிரியர்கள் பாடநூல் தாண்டிய புத்தக வாசிப்பு அற்றவர்களாகவே இங்கு வாழ்கின்றனர். மாணவரிடையே வாசித்தலை எடுத்து செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக கற்பிக்கும் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும். அவர்களை பொறுத்தவரை பாடநூலில் உள்ள பாடங்களை முடிப்பது மட்டுமே கடமை என முழுமையாக நம்புகின்றனர்.

90% ஆசிரியர்கள் பாடநூல் தாண்டிய புத்தக வாசிப்பு அற்றவர்களாகவே இங்கு வாழ்கின்றனர்.
மாணவரிடையே வாசித்தலை எடுத்து செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக கற்பிக்கும் ஆசிரியர்கள் வாசிக்க வேண்டும்.
அவர்களை பொறுத்தவரை பாடநூலில் உள்ள பாடங்களை முடிப்பது மட்டுமே கடமை என முழுமையாக நம்புகின்றனர்.
🌴 T.R.🌴 (@tramesh21548526) 's Twitter Profile Photo

வாசிப்பு ஒரு மனிதனை தேவையான இடத்தில் பேச வைக்கும். தேவையான இடத்தில் மௌனமாக்கும். ~ எஸ். ரா ~

ஜானகிராமன் (@saattooran) 's Twitter Profile Photo

தன்னை மறந்து தன் நிலை மறந்த வாசிப்பு உடல் நோவின் வேதனையை மறக்கடிக்கும் வாசிப்பு நூல் ஆசிரியரின் உணர்வுகளுடன் ஒன்றிணைந்த வாசிப்பு எழுத்தின் வீச்சிற்கு - மயங்கிய வாசிப்பு மனதின் பூரிப்பு முகத்தில் சிரிப்பாக புத்தகம் வாசிக்கும் பொழுதில் குழந்தையாக மாறிய என் அன்னை #WorldBookDay

Nakkheeran (@nakkheeranweb) 's Twitter Profile Photo

2024 சென்னை சர்வதேச புத்தக காட்சி; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு! #CIBF2024 #AnbilMahesh #Nakkheeran

2024 சென்னை சர்வதேச புத்தக காட்சி; அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு!

#CIBF2024 #AnbilMahesh #Nakkheeran
மணிமேகலை (@manimegalaivas5) 's Twitter Profile Photo

பயணங்கள் பற்றி கதை கேட்கவுமோ என்னமோ பழைய ஞாபகங்கள் 😇 வைரமுத்து ஐயா தலைப்பு என்னோட ரொம்ப நெருக்கமா இருக்கவும் வாங்கினேன் ❤️பிறகு புத்தகம் படிச்சிட்டு அதில் நீங்க எழுதிய எல்லா ஊர்களுக்கும் சென்றுள்ளேன். ஒரு நாடு மட்டும் மீதி இருக்கிறது. 😇 #பயணம் #வைரமுத்து ❤️

பயணங்கள் பற்றி கதை கேட்கவுமோ என்னமோ
பழைய ஞாபகங்கள் 😇
<a href="/Vairamuthu/">வைரமுத்து</a> ஐயா
தலைப்பு என்னோட ரொம்ப நெருக்கமா இருக்கவும் வாங்கினேன் ❤️பிறகு புத்தகம் படிச்சிட்டு அதில் நீங்க எழுதிய எல்லா ஊர்களுக்கும் சென்றுள்ளேன்.
ஒரு நாடு மட்டும் மீதி இருக்கிறது. 😇
#பயணம்
#வைரமுத்து ❤️
Sudharshan (@_ssudha) 's Twitter Profile Photo

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இலங்கையிலும் தமிழர்கள் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தார்கள். தமிழர்களுக்கு தனியாக இடம் கொடுத்தால் அவர்களின் திறமைக்கும் கலாச்சாரத்துக்கும் அறிவுக்கும் அவர்கள் நம்மை விட முன்னேறி நம்மை ஆள்வார்கள் என்கிற பயம் பண்டாரநாயக்கவுக்கு

தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்தபோது இலங்கையிலும் தமிழர்கள் தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்தார்கள். தமிழர்களுக்கு தனியாக இடம் கொடுத்தால் அவர்களின் திறமைக்கும் கலாச்சாரத்துக்கும் அறிவுக்கும் அவர்கள் நம்மை விட முன்னேறி நம்மை ஆள்வார்கள் என்கிற பயம் பண்டாரநாயக்கவுக்கு