தமிழினி (@thamizhini_offl) 's Twitter Profile
தமிழினி

@thamizhini_offl

நான் கனவிலும்
நினைக்காத ஒன்று
என்னவாகிய நீ
வெறும் கனவாக
மாறிடுவாய் என்று...

ID: 721210407302529024

calendar_today16-04-2016 05:35:35

7,7K Tweet

493 Takipçi

359 Takip Edilen

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

தமிழில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் #கமல்ஹாசன், அவரோட மூன்றாம் பிறை ரொம்ப பிடிக்கும் முக்கியமா என்னோட மனைவிக்கு ரொம்ப பிடிக்கும், அவர் ஒரு உலக மகா நடிகர், ஒரு நாள் அவர நேர்ல பாக்கனும் கூட நடிக்கனும் அதான் என்னோட ஆசை - ஹாலிவுட் நடிகர் Edward Sonnenblick🔥 #KamalHaasan #CaptainMiller

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

பிடித்த நடிகர் - #கமல்ஹாசன் பிடித்த இயக்குனர் - #கமல்ஹாசன் பிடித்த திரைப்படம் - #மகாநதி பிடித்த வசனம் - #விருமாண்டி "சந்தோஷம்னா என்னன்னு அதை அனுபவிக்கும் போது யாருக்கும் தெரியுறதில்லை" - நடிகர் Manikandan🔥🔥🔥 #KamalHaasan #ManiKandan

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

கண்ணாலயே நடிக்கிறத்துக்கு சிறந்த எடுத்துக்காட்டு "மகாநதி"யில் #கமல் சார் அவரோட பொண்ணை சோனாகச்சியில் இருந்து மீட்டு வர சீன் தான், அந்த சீனை எப்படி யோசிச்சி எடுத்தாருன்னு இப்ப வரைக்கும் யோசிக்கிறேன், இப்ப கூட அப்படி ஒரு சீனை யாராலும் எடுக்க முடியாது - #பிரேம்குமார்🔥 #KamalHaasan

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

என்னோட ஆக்டிங் புக் எப்பவும் #கமல் சார் தான், நான் போலீஸ் கதாபாத்திரத்திம் பண்ணும் போது கமல் சாரோட போலீஸ் கெட்டப், நடை, உடை, பாவானை, நடிப்பு, முக்கியமா அவர் எப்படி அந்த கதாபாத்திரத்தை உள் வாங்குறாரு என எல்லாத்தையும் பாப்பேன் - நடிகர் SHAAM🔥 #KamalHaasan #GoliSodaRising

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

On the very next table it was #Kamal sir, we went and spoke to him I asked for a picture, he spoke to me in MALAYALAM to someone else who was speaking in tamil he spoke to them in TAMIL, from people in Mumbai he was speaking in HINDI & NRI's he was speaking in ENGLISH Tovino Thomas♥️

M.Syed Anas - Politician (@msanaspolitican) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யம் நாகை மாவட்டம் சார்பாக நாகூர் நெடுஞ்சாலையில் மாவட்டச் செயலாளர் எம்.செய்யது அனஸ் தலைமையில் மய்யம் கொடி ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் செய்யது சாஹிப், அபுல்ஹசன்‌, சிவபாத சேகர் மணிகண்டன் கலந்து கொண்டார்கள். #MaiamFlag #MNMNagai Kamal Haasan Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

சி.தாஸ் (@pamaran11) 's Twitter Profile Photo

கமல் இல்லைன்னா முள்ளும் மலரும் இல்லை, அந்த முள்ளும் மலரும் இல்லைன்னா ரஜினி தமிழ் சினிமாவின் முன்னனி நடிகனே இல்லை😍ரஜினியின் திரையுலக வாழ்வில் முக்கியமான திருப்புமுனைக்கு விதை கமல் போட்டது.ஆனால் அதற்கு ரஜினி கமலுக்கு கொடுத்த பரிசு பொறாமை, வயித்தெரிச்சல். கெட்ட பய சார் இந்த ரஜினி

Prashanth Haasan (@prashu94haasan) 's Twitter Profile Photo

எங்கள் உலக நாயகன் ஆண்டவர் எந்தளவுக்கு ஒரு மாமனிதர் பாருங்க..!!! கவுண்டமணி யாரையாவது அடித்து , உதைத்து, உருவக்கேலி செய்து ஆதிக்கம் செலுத்துவார் என்பது ஊரறிந்த விஷயம்.. சிங்காரவேலன் படபிடிப்பில் இதை உணர்ந்த நம்ம கமல் சார் வடிவேலுவின் கரியரை மாற்றி அமைத்தார் #KamalHaasan❤️🙏

Ganesh Sai (@iganeshsai) 's Twitter Profile Photo

டான்ஸ் ஆட தெரியாம துணிய கழட்டி போட்டு ஆடுன பொட்ட பய தான் ரஜினி அதுவும் அவன் வீரத்தை பொம்பளைங்க கிட்ட தான் காட்டுவான்

KarthickHaasan (@karthickhaasan7) 's Twitter Profile Photo

#KamalHaasan Sira #Bollywood la Valara Vidama Pananga Ivaru Vanthuta Namaku Market Pogirumnu Nenacha oru allu #AmitabhBachchan.Height Vachula Dominate Panaru,Nama Movies Release pana Vidama Senjaru. #AppuRaja la oru Kullana Hero va Vachu #Bollywood la Hit Kuduthavaru da #Andavar.

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

#kamal Sir is the only actor who won both as an actor and director I am just walking in the path created by him He is the beacon shining the light for all of us Prithviraj Sukumaran🔥 #KamalHaasan

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

#கமல் சாரை பிடிக்காம இருக்க ஒண்ணுமே இல்ல பிடிக்க அவ்வளவு இருக்கு, சினிமாவுக்காக அவர் பண்ணத பாத்தா ஆச்சிரியமா இருக்க, புதுசா ஒரு ரோல் பண்ணலாம், மொழி பேசலாம்னு பாத்தா அவர் எப்பவோ பண்ணிட்டாரு @ashokselvan♥️ Cannot wait for #ThugLife #KamalHaasan

PRIYA 🗡️🗡️🗡️ (@yakuza_kh) 's Twitter Profile Photo

#KamalHaasan சார் ரசிகர்னு சொன்னா மட்டும் போதாது அவர போல சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட்ல போடாம சினிமாலயே போடனும், நாலு பேருக்கு வாய்ப்பு கொடுத்து நல்ல படங்களை தயாரிக்கனும், அதுவே எனக்கு போதும் Lokesh Kanagaraj🔥 #LokeshKanagaraj

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

சமத்துவம், சமூகநீதி, தீண்டாமை, பெண் விடுதலை, பகுத்தறிவு, அரசியல், அறிவியல் என அனைத்திலும் முன்னோக்கிச் சிந்தித்தவர் தந்தை பெரியார். முற்போக்குச் சிந்தனைகளை மக்களின் மனங்களில் விதைக்க தன் வாழ்நாள் முழுவதையும் செலவிட்ட பெருமகனாரின் பிறந்தநாளில் அவரது கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்.

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

“பெரியாரின் கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்” news7tamil.live | Kamal Haasan | #Periyar146 | #KamalHaasan | #தந்தைபெரியார் | #Periyar146 | #Periyar | #பகுத்தறிவு | #SocialJusticeDay | #PeriyarForever | #HBDperiyar146 | #HBDPeriyar | #சமூகநீதிநாள் | #TamilNadu | #சுயமரியாதை |

“பெரியாரின் கருத்துகளை உள்ளம் ஏந்துவோம்”

news7tamil.live | <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> | #Periyar146 | #KamalHaasan | #தந்தைபெரியார் | #Periyar146 | #Periyar | #பகுத்தறிவு | #SocialJusticeDay | #PeriyarForever | #HBDperiyar146 | #HBDPeriyar | #சமூகநீதிநாள் | #TamilNadu | #சுயமரியாதை |