கனி (@ravutharzkani) 's Twitter Profile
கனி

@ravutharzkani

அன்பே சிவம்

ID: 561770339

calendar_today24-04-2012 06:11:01

7,7K Tweet

1,1K Takipçi

1,1K Takip Edilen

Nammavar (@nammavar11) 's Twitter Profile Photo

Omggg 😍😍😍😍😍 What a song What a composition by #ilayaraaja What singing by #KamalHassan and #ShreyaGhoshal These 2 sang beautifully as well Absolute Goosebumps 😍💪🔥

SundaR KamaL (@kamaladdict7) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், நம்மவர் Kamal Haasan அவர்களின் அரங்கம் அதிரும் மாஸ் என்ட்ரி🔥🔥🔥 #KamalHaasan #MNM_GeneralBodyMeeting #மநீம_பொதுக்குழு2024

𝐌𝐚𝐬𝐬 𝐌𝐚𝐡𝐚𝐫𝐚𝐣𝐚 (@mass_maharaja) 's Twitter Profile Photo

Massive crowd gathered for Makkal Needhi Maiam General Body Meeting @ Kamarajar Arangam today 🔥 #KamalHaasan #MNM_GeneralBodyMeeting #மநீம_பொதுக்குழு2024

Massive crowd gathered for Makkal Needhi Maiam General Body Meeting @  Kamarajar Arangam today 🔥

#KamalHaasan
#MNM_GeneralBodyMeeting
#மநீம_பொதுக்குழு2024
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

மக்கள் நீதி மய்யத்தின் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திரு Kamal Haasan அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். பாசிச சக்திகளுக்கு எதிரான களத்தில் நாம் ஒன்றிணைந்து போராடுவோம். Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்

Balamurugan (@ibalamurugan72) 's Twitter Profile Photo

#மக்கள்நீதிமய்யம் கட்சி பொதுக்குழுவில் அனைவருக்கும் சுவையான மதிய விருந்து... #KamalHaasan #MNM_GeneralBodyMeeting #மநீம_பொதுக்குழு2024

Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) 's Twitter Profile Photo

இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற நமது கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில், நமது தலைவர், நம்மவர் திரு. Kamal Haasan அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள்

இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற நமது கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில், நமது தலைவர், நம்மவர் திரு. <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> அவர்கள் மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்கள்
Dr D.Ravikumar (@writerravikumar) 's Twitter Profile Photo

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ என்பது சர்வாதிகார ஆட்சி முறைக்கான ஏற்பாடு என்பதை எளிமையாகவும் அழுத்தமாகவும் சொல்லியிருக்கிறீர்கள்! பாராட்டுகள் சார் Kamal Haasan

𝓖𝓸𝓴𝓾𝓵𝓗𝓪𝓪𝓼𝓪𝓷 (@gokulekrishna89) 's Twitter Profile Photo

அடுத்த வருஷம் வர்றாரு நம்மவர்.. எங்க அடிச்சா எங்க வலிக்குதுனு தெரியும் 💥 #KamalHaasan #MNM_GeneralBodyMeeting #மநீம_பொதுக்குழு2024 #மக்கள்நீதிமய்யம்

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும். ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக

என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. 

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும். 

ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

பாசிச எதிர்ப்பிலும் - முற்போக்கு அரசியலிலும் என்றும் உறுதியுடன் பயணிக்கும் ‘உலக நாயகன்’ Kamal Haasan சார், Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்-ன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிந்து மகிழ்ந்தேன். அவருடைய பணிகள் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

“கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன், தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்” news7tamil.live | Kamal Haasan | #KamalHaasan | #MakkalNeedhiMaiam | #MNM | #News7Tamil | #News7TamilUpdates

“கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன், தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்”

news7tamil.live | <a href="/ikamalhaasan/">Kamal Haasan</a> | #KamalHaasan | #MakkalNeedhiMaiam | #MNM | #News7Tamil | #News7TamilUpdates