@pratap_1992
ID: 1888943477339402240
calendar_today10-02-2025 13:30:15
1,1K Tweet
38 Takipçi
505 Takip Edilen
2 days ago
எனக்கு நீ வேஷம் கட்டாத 🔥 TVK Vijay
Le me and My homies:
உங்களையும், என்னையும் எந்த சக்தியாலும் பிரிக்க முடியாதுன்னு செல்லிட்டு கம்பில க்ரீஸ் தடவ சொன்னான் பாரு.. ~ மறக்கவே மாட்டேன் டூட்! 😂
a day ago
Oru paatu/padam trend aagirakoodathu, udane pee alli thatteeraanunga mela. Athuvum match aanalachum paravala
4 M likes வாங்கிட்டே மனுசன் அமைதியா இருக்காப்ல . 1 m லைக்ஸ் வாங்கிட்டு ஆட்சிய புடிக்க போரானுங்கலாம்😂😂😂
எழுதி வைத்து படிப்பது ஒன்றும் தவறில்லை ! ஆனால் தன்னுடைய பெயரையே எழுதி வைத்து படிப்பதுதான் தவறு ! சினிமாவில் யாரோ எழுதிய வசனத்தை பேசி கைத்தட்டு வாங்கியே பழக்கப்பட்ட ஒருவர் இப்போது அரசியலிலும் அதையே செய்கிறார் ! எழுத்தெல்லாம் ரொம்ப பெரிசா இருக்கு 👀 !
மொரட்டு தற்குறியா இருப்பான் போல 🤧🤧
விஜய்.🔥
சுயநல தற்குறி TVK Vijay க்கு காது கேக்குதா பா? #dmdk #DMDKITWING
இந்த பேப்பரைப் பார்த்து படித்துக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய்!
சொந்த பெயரை பேப்பரில் எழுதி வாசிக்கிற தற்குறி தலைவனை இப்போதான் பார்க்கிறேன்😂 #தற்குறிகள்_மாநாடு
உங்கள் விஜய் என எழுதியிருப்பதை வாசிப்பவர் உங்கள் விஜய். மேடையிலிருந்த விஷூவல் வாரியர்ஸ் எடுத்த படம்.
ஐயா ஸ்டாலின் கூட தனது அப்பா பெயரைத்தான் பார்த்துப் படிப்பார்! ஆனால் விஜய், தனது பெயரையே எழுதிவைத்து பார்த்துப் படிக்கிறார்!
எக்ஸாம்க்கு பிட்டு எடுத்துட்டு போறவன் கூட அவன் பேர் ரோல் நம்பர்லாம் ஞாபகம் வெச்சிருப்பான்
அடேங்கப்பா 😂😂 இந்த வீடியோ போஸ்ட் பன்றதுக்கு முன்னாடி இது ட்ரோல் ஆகும்னு கூடவா தெரியாது
20 hours ago
நடுவுல நடுவுல அந்த சிரிப்பு.. 🤣
18 hours ago
தியாக செம்மல் அண்ணன் லெப்ட் பாண்டியின் Trending Selfie 😍🔥🙏🏻 #TVKMaduraiMaanadu
17 hours ago
video might be coming from filmy react nagen regarding #Coolie and malik streams issues template says everything 🚶🚶🚶
13 hours ago
TVK துணை முதல்வர் candidate! Left பாண்டி!