இன்னும் மூன்று நாள் எப்படி போகும்னே தெரியல அப்புறம் ஒரு 20 நாள் அப்புறம் ஒரு ஆறு மாசம் அப்புறம் ஒரு... ஒரு வருசமோ இரண்டு வருசமோ ஆகும்னு நினைக்கிறன் சகஜ நிலைக்கு திரும்ப🚶🚶🚶
இங்கனயே பட்டரைய போட்டு இருந்தப்ப நிறைய கஷ்டங்கள் தெரியவே இல்லை. இப்ப வரதே இல்லையா நம்மலையே குறி பார்த்து ஏறியிறானுங்களோன்ற பதட்டத்துலயே வாழ்க்கை போகுது இனி இங்கனயே பட்டரைய போட்ற வேண்டியதுதா...
வக்கில்:ஏன்டா AC வேலை செய்யல வந்து பாருங்கடான்னா காலையிலதா வருவேன்றிங்க இருங்கடா செமிச்சி விட்டுடுறன் செமிச்சி.நான் carrier company CEO க்கு ஒரு போனை போட்டாதா இவனுங்களுக்கு நான் யாருங்கறதே தெரியும்...
AC வாங்க போனப்ப வக்கிலை பாத்து வாங்க மாவட்டம் நல்லாருக்கிங்களான்னு கேட்ருக்கான் சேல்ஸ் மேன் அவ்ளோதா இதை கேட்ட உடனே அவன் கொடுத்த தை தூக்கிட்டு வந்துருக்காரு😂
நாளை காந்தி பார்க் எதிரில் சந்து வாழ் மக்களை அன்புடன் வரவேற்கிறோம் அனுமதி இலவசம் கண்டன் ஆர்பாட்டத்திற்கு பிறகு வக்கில் அனைவர் முன்னிலையில் தன் AC க்கு நீதி கேட்டு...ஐடி சொல்றவங்களுக்கு ஒரு டீ ஒரு வடை முற்றிலும் இலவசம்...
இப்படிதா முதல் முறை சென்னை போய்டு திரும்ப வரப்ப செங்கல்பட்டுக்கிட்ட ஒன்னுக்கு வரமாதிரி இருந்துச்சு நிறுத்த சொல்ல கூச்சபட்டுகிட்டு அடக்கிகிட்டு வந்தேன் அப்போலா பகல்ல திண்டிவனத்துலதா வண்டி நிற்கும் கண் வழியா அன்னைக்கி ஒன்னுக்கு போனேன் கண்டக்டரே ஐய்யோ பாவம் ஏப்பா கேட்ருக்கலாமேன்னாரு