Venkatesh Ecr (@ecrvenkatesh) 's Twitter Profile
Venkatesh Ecr

@ecrvenkatesh

மனித நேயம் போற்றுவோம்.
விலங்குகள் , பறவைகளின் காதலன் ❤️

ID: 1266559139930488832

calendar_today30-05-2020 02:37:10

6,6K Tweet

14,14K Takipçi

4,4K Takip Edilen

Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

விஜயகாந்த் அவர்கள் சினிமா துறை மட்டுமின்றி பொதுவாக நிறைய பேர் முன்னேற பெரும் உதவி செய்துள்ளார். நல்ல உள்ளம் கொண்ட அன்பு கலைஞர். புரட்சி கலைஞருக்கு அன்புடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

விஜயகாந்த் அவர்கள் சினிமா துறை மட்டுமின்றி பொதுவாக நிறைய பேர் முன்னேற பெரும் உதவி செய்துள்ளார். நல்ல உள்ளம் கொண்ட அன்பு கலைஞர். 

புரட்சி கலைஞருக்கு அன்புடன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
Venkatesh Ecr (@ecrvenkatesh) 's Twitter Profile Photo

நட்புக்கள் அனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல் வாழ்த்துக்கள் ..

Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

அவ்வளவுதானா இல்லை அடுத்தடுத்து 40 வது , 30 வது வருட திருமண நாள் உள்ளதா ...

அவ்வளவுதானா இல்லை அடுத்தடுத்து 40 வது  , 30 வது வருட திருமண நாள் உள்ளதா ...
Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

நல்லாசிரியர்கள் அனைவருக்கும் ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள் 🙏

Venkatesh Ecr (@ecrvenkatesh) 's Twitter Profile Photo

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் எல்லாமே உங்க மேலிடம்தானே , நன்றாகத்தான் இருக்கும். எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி என அதிமுகவை அறிவிக்க செய்துவிட்டு , பொறுமையாக தனது ஆட்டத்தை துவங்கி விட்டது பிஜேபி.

கதை,  திரைக்கதை,  வசனம்,  இயக்கம் எல்லாமே உங்க மேலிடம்தானே , நன்றாகத்தான் இருக்கும். 

எந்தவித நிபந்தனைகளும் இல்லாமல் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி என அதிமுகவை அறிவிக்க செய்துவிட்டு , பொறுமையாக தனது ஆட்டத்தை துவங்கி விட்டது பிஜேபி.
Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் 146வது பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்...
Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

ஒருத்தன் பக்கத்தில் உள்ள பாலஸ்தீனத்தில் குழந்தை, குட்டிகள் என அனைவரையும் கொன்று குவிக்கிறான். அதை கேட்க ஒருத்தனுக்கும் தைரியமில்லை, தீவிரவாத பாகிஸ்தான் உடன் கூட்டணி போட்டு இவன் என்ன கிழிக்க போறான் .

ஒருத்தன் பக்கத்தில் உள்ள பாலஸ்தீனத்தில் குழந்தை,  குட்டிகள் என அனைவரையும் கொன்று குவிக்கிறான்.

அதை கேட்க ஒருத்தனுக்கும் தைரியமில்லை,  தீவிரவாத பாகிஸ்தான் உடன் கூட்டணி போட்டு இவன் என்ன கிழிக்க போறான் .
Venkatesh Ecr (@ecrvenkatesh) 's Twitter Profile Photo

சிங்கப்பூரில் எந்த மதத்தின் பண்டிகை வந்தாலும் , ஓரிரு மாதங்கள் முன்பே அந்தந்த பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பல இடங்களில் பேனர் வைத்து வாழ்த்து தெரிவிப்பார்கள்.

முட்டாள்தனமான பெற்றோர்களால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் உயிரை விடுகிறார்கள். விஜய் பெரிய நடிகராக இருந்தாலும் , அவர் வருவது அரசியலுக்காக, இதற்கு பெற்றோர்கள் எப்படி மாணவர்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி வைத்தார்கள் , அழைத்து சென்றார்கள் என்பது மகா முட்டாள்தனமாக உள்ளது.

முட்டாள்தனமான பெற்றோர்களால் குழந்தைகள் மற்றும் மாணவர்கள் உயிரை விடுகிறார்கள்.

விஜய் பெரிய நடிகராக இருந்தாலும் , அவர் வருவது அரசியலுக்காக,  இதற்கு பெற்றோர்கள் எப்படி மாணவர்கள் மற்றும் குழந்தைகளை அனுப்பி வைத்தார்கள் , அழைத்து சென்றார்கள் என்பது மகா முட்டாள்தனமாக உள்ளது.
Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

CM சார் , பழி வாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், பொது மக்களை ஒன்றும் செய்யாதீர்கள் என விஜய் சொல்வது சிறு பிள்ளைத்தனமாக உள்ளது. சினிமா வசனங்களை நிஜ அரசியலில் பேசுகிறார்.

CM சார்  , பழி வாங்க வேண்டும் என்றால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள்,  பொது மக்களை ஒன்றும் செய்யாதீர்கள் என விஜய் சொல்வது  சிறு பிள்ளைத்தனமாக உள்ளது. 

சினிமா வசனங்களை நிஜ அரசியலில் பேசுகிறார்.
Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

புரட்சி தமிழன் சத்ய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

புரட்சி தமிழன் சத்ய ராஜ் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
Ecr Venkatesh ❤️ (@vikram70051515) 's Twitter Profile Photo

நட்புக்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்..