Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile
Hema rakesh

@cynthiahema

Digital Journalist | Anchor | Protocol Event Host | Influencer | Digital Entrepreneur | Documentary Film Director | Motivational Speaker | Model |

ID: 283426751

calendar_today17-04-2011 08:15:25

2,2K Tweet

10,10K Takipçi

115 Takip Edilen

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

கடந்த வாரம் மும்பைக்கு சென்ற போதுElephanta குகை சென்றிருந்தோம். சிவன், பார்வதி, அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், முருகர் சிலைகள் இங்கே உள்ளன.குகையின் இடதுபுறத்தில் அடர் பச்சை நிற சிவலிங்கம் என்னை மிகவும் ஈர்த்தது. வரலாற்று ஆர்வலர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இது😊 #hemarakesh

கடந்த வாரம் மும்பைக்கு சென்ற போதுElephanta குகை சென்றிருந்தோம். 
சிவன், பார்வதி, அர்த்தநாரீஸ்வரர், விநாயகர், முருகர் சிலைகள் இங்கே உள்ளன.குகையின் இடதுபுறத்தில் அடர் பச்சை நிற சிவலிங்கம் என்னை மிகவும் ஈர்த்தது. 
வரலாற்று ஆர்வலர்கள் நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் இது😊
#hemarakesh
NWMIndia (@nwm_india) 's Twitter Profile Photo

Congratulations to all our members who are part of winners' list for the 14th Laadli Media and Advertising Awards for Gender Sensitivity, 2024! Here are the list of winners. More information on their award winning work can be found in the thread

Congratulations to all our members who are part of winners' list for the 14th Laadli Media and Advertising Awards for Gender Sensitivity, 2024!
Here are the list of winners. More information on their award winning work can be found in the thread
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு அரசு சார்பில் UPSC பயிற்சி.. #hemarakesh #digitalcreator #UPSC #training #TAHDCO Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

சென்னையில் இருந்து வைணவ கோவில்களுக்கு அரசு சுற்றுலா.. #hemarakesh #digitalcreator #government #Scheme Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

பணக்குட்டி ❤️ சேமிப்பு என்றால் என்ன? ஏன் சேமிக்க வேண்டும்? எப்படியெல்லாம் சேமிக்க வேண்டும் ? என அனைவருக்கும் புரியும் வகையில் “ பணக்குட்டி” புத்தகத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறார் திரு. பிரதீப் செல்லதுரை. #bookreview #hemarakeshrecommendations #hemarakeshgoals

பணக்குட்டி ❤️

சேமிப்பு என்றால் என்ன? ஏன் சேமிக்க வேண்டும்? எப்படியெல்லாம் சேமிக்க வேண்டும் ? என அனைவருக்கும் புரியும் வகையில் “ பணக்குட்டி” புத்தகத்தில் சிறப்பாக எழுதியிருக்கிறார் திரு. பிரதீப் செல்லதுரை. 
#bookreview #hemarakeshrecommendations #hemarakeshgoals
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

அரசு சார்பில் சென்னையில் வைணவ கோவில்களுக்கு செல்வது எப்படி? #hemarakesh #digitalcreator #government #scheme #tourism Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

Hi Odisha ଶୁଭ ସକାଳ Subha Sakala 🔥 ராஜேந்திர சோழன் தன் வெற்றி சின்னத்தை பதித்த , சுமார் 4900 அடி உயரம் கொண்ட ஓடிஷா மாநிலத்தில் உள்ள மகேந்திரகிரி மலையில் இருந்து ஹேமாராக்கேஷ் 🔥 #hemarakesh #travelwithhemarakesh #TravelGoalsIndia #Odisha #womentravel #சோழமண்டலவரலாற்றுதேடல்குழு

Hi Odisha  ଶୁଭ ସକାଳ Subha Sakala 🔥
ராஜேந்திர சோழன் தன் வெற்றி சின்னத்தை பதித்த , சுமார் 4900 அடி உயரம் கொண்ட ஓடிஷா மாநிலத்தில் உள்ள மகேந்திரகிரி மலையில் இருந்து ஹேமாராக்கேஷ் 🔥
#hemarakesh #travelwithhemarakesh #TravelGoalsIndia #Odisha #womentravel #சோழமண்டலவரலாற்றுதேடல்குழு
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கொனார்க் சூரியனார் கோவில் 💛 #hemarakesh #travelwithhemarakesh #சோழமண்டலவரலாற்றுதேடல்குழு #மரபுநடை

13 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கொனார்க் சூரியனார் கோவில் 💛
#hemarakesh #travelwithhemarakesh #சோழமண்டலவரலாற்றுதேடல்குழு #மரபுநடை
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

மதுரையில் பெருமாள் கோவில்களுக்கு அரசு சார்பில் சுற்றுலா.. #hemarakesh #digitalcreator #government #TTDC #tourism Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

survival of the fittest இன் அடிப்படையே , உறுதியான பழக்கங்களை தம் இயல்பாகவே மாற்றிக்கொள்வது தான் 🧡 #hemarakesh #motivation #MotivationalQuotes

survival of the fittest இன் அடிப்படையே , உறுதியான பழக்கங்களை தம் இயல்பாகவே மாற்றிக்கொள்வது தான் 🧡
#hemarakesh #motivation #MotivationalQuotes
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

திருச்சியில் பெருமாள் கோவில்களுக்கு அரசு சார்பில் சுற்றுலா.. #hemarakesh #digitalcreator #government #TTDC #tourism Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

TNPSC, SSC , RRB தேர்வுகளுக்கு அரசு சார்பில் பயிற்சி.. #hemarakesh #digitalcreator #governmentjobs #TNPSC Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் பெருமாள் கோவில்களுக்கு அரசு சார்பில் போலாமா.. #hemarakesh #digitalcreator #temples #TTDC #tourism Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

முதுகலை பொறியியல் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.. #hemarakesh #digitalcreator #government #Scheme Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

காஞ்சிபுரம் & மாமல்லபுரம் ஒரே நாளில் Tour போலாம்.. #hemarakesh #digitalcreator #government #Scheme Video Production @thebrandingdude

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

புகைப்படத்தில் என்னோடு இருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரெனி ஜாஸ்லின் என்ற மாணவி கடந்த ஆண்டு கடல்சார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று இப்போது சிங்கப்பூரை சேர்ந்த கப்பல் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். #hemarakesh #digitalcreator #eventhost

புகைப்படத்தில் என்னோடு இருக்கும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரெனி ஜாஸ்லின் என்ற மாணவி கடந்த ஆண்டு கடல்சார் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று இப்போது சிங்கப்பூரை சேர்ந்த கப்பல் நிறுவனத்தில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். 
#hemarakesh #digitalcreator #eventhost
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

உயிரே போனாலும் தன்னம்பிக்கையை விடாத ரோசி அயன்குட்டி.. #hemrakesh #digitalcreator #Bbcnews #motivationstory Video Production @thebrandingdude இதுபோன்ற பல்வேறு நம்பிக்கை கதைகளை கேட்க BBC Whatsapp சேனல் கீழ்கண்ட லிங்க்-இல் subscribe செய்யவும். whatsapp.com/channel/0029Va…

Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

5 நாட்கள்🔥 2 மாநிலங்கள் 🔥2500 கிலோமீட்டர் 🔥 சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழுவினருடன் இணைந்து விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ என 2500 கி.மீட்டர் பயணித்து புதிய மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற இந்த வருட இலக்கையும் நிறைவேற்றி இருக்கிறேன்❤️ #hemarakesh #travelwithhemarakesh

5 நாட்கள்🔥 2 மாநிலங்கள் 🔥2500 கிலோமீட்டர் 🔥
சோழமண்டல வரலாற்றுத் தேடல் குழுவினருடன் இணைந்து விமானம், ரயில், பேருந்து, ஆட்டோ என 2500 கி.மீட்டர் பயணித்து 
புதிய மாநிலத்திற்கு செல்ல வேண்டும் என்ற இந்த வருட இலக்கையும் நிறைவேற்றி இருக்கிறேன்❤️
#hemarakesh #travelwithhemarakesh
Hema rakesh (@cynthiahema) 's Twitter Profile Photo

ஊரே கொண்டாடும் உன்னத தலைமை ஆசிரியர்.. #hemrakesh #digitalcreator #Bbcnews #motivationstory Video Production @thebrandingdude இதுபோன்ற பல்வேறு நம்பிக்கை கதைகளை கேட்க BBC Whatsapp சேனல் கீழ்கண்ட லிங்க்-இல் subscribe செய்யவும். whatsapp.com/channel/0029Va…