Anand G P (@anandgp5) 's Twitter Profile
Anand G P

@anandgp5

ID: 838052809975218177

calendar_today04-03-2017 15:45:34

31 Tweet

24 Takipçi

266 Takip Edilen

வாழவந்தார் (@vavarism) 's Twitter Profile Photo

டப்மாஸ் ஒழுங்கா வருதுல்ல.. அதுலேயாச்சும் கான்சன்ட்ரேட் பண்ணலாம்ல.எதுக்கு மொக்கையான ஆர்ட்டிக்கிள் எழுதிட்டு கெடக்கான்

வெற்றி !!! (@ragavanradhakri) 's Twitter Profile Photo

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மதியம் உறங்குபவர்களை எழுப்பும் புதிய உக்தி... ஆண்டவன் ப்ளஸ் மீ ஹையா.... 💃

டான் (@krajesh4u) 's Twitter Profile Photo

கார் குலுங்காம ஓட்டிட்டு போறது டிரைவரோட சாமார்த்தியம்தான்!

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

மக்களுக்காக, கட்சி தொண்டர்களுக்காக தர்மயுத்தம் நடத்துவதாக சொல்லிக்கொண்டு பதவி, அதிகாரம், பணபேரம் அடிப்படையிலேயே இரு அணிகளும் இணைந்துள்ளன.

Parisal Krishna (@iparisal) 's Twitter Profile Photo

இந்த சிம்ப்ளிசிட்டி, தன்னடக்கம்லாம் லைன்ல வாங்கப்பா...

CPIM Tamilnadu (@tncpim) 's Twitter Profile Photo

கிருஷ்ணசாமி டாக்டர் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அவர் நோயாளியாக இருந்துக் கொண்டிருக்கிறார் - கே.பாலபாரதி #Anitha

செங்காந்தள் (@kumarfaculty) 's Twitter Profile Photo

ஜியோ இருக்கும் போது மிஸ்டு கால் கொடுத்துத்தான் நதிகளை மீட்கனுமா? பேசியே மீட்கலாமே!

KalaignarKarunanidhi (@kalaignar89) 's Twitter Profile Photo

கோபாலபுரம் இல்லத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தற்போது. - Admin

கோபாலபுரம் இல்லத்தில் தலைவர் கலைஞர் அவர்கள் தற்போது. 

- Admin
பெரியார் (@periyar_t) 's Twitter Profile Photo

இந்த கோபம் + ஆளுமை - தமிழகம் பார்த்து ஓர் ஆண்டு ஆக போகிறது ..😢😢

பெரியார் (@periyar_t) 's Twitter Profile Photo

நம்ம ஊரு புகை வண்டி இவ்ளோ வேகமா போகும்னு இன்னைக்கு தான் தெருஞ்சுகுட்டேன்

பெரியார் (@periyar_t) 's Twitter Profile Photo

#தீபாவளி க்காக அறிமுகபடுத்தபட்டுள்ள புதிய ரக பட்டாசு.

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

வாழ்க்கையில் இனி ரயிலுக்கே வரமாட்டோம்: கத்தியோடு ரகளை செய்த மாணவர்கள் கண்ணீர்மல்க மன்னிப்பு #Arrest #Student

The Common Man (@thecommonman__) 's Twitter Profile Photo

ப்ரேக்கிங் நியூஸ் இல்லாம எல்லா சேனலுக்கும் குளிர்விட்டு போச்சு... நாலு சேனல்லயும் நாலு வேற வேற டாபிக் விவாதம் பண்ணிக்கிட்டு இருக்காங்க... எப்படி இருந்த தமிழ் மீடியா இப்படி ஆகிப்போச்சே... 😢😢

மதுரையான் (@citizensaravana) 's Twitter Profile Photo

இரண்டு நிமிட வீடியோ. உலகத்தின் அத்தனை பிரச்சனைகளுக்கும் பதில். அவசியம் கேளுங்க. - கரு பழனியப்பன்

Surya Born To Win (@surya_borntowin) 's Twitter Profile Photo

பொக்கிஷம் போல் ஓர் வீடியோ ! திராவிட முன்னேற்றக் கழகத்தின் முதல் தலைமுறை 'தலைவர்களை' ஒருங்கே காண ஓர் அற்புத வாய்ப்பு. கண்டுகளியுங்கள்! 1/2 Thanks to S.S.Sivasankar - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்