அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு

@admkitwingoffl

All India Anna Dravida Munnetra Kazhagam

ID: 1638771298632622081

calendar_today23-03-2023 05:15:21

2,2K Tweet

1,1K Takipçi

83 Takip Edilen

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

பகுத்தறிவு கருத்துகளை பட்டிதொட்டியெங்கும் பரப்பி, பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவரும், சாதியில்லா தமிழ்நாட்டை உருவாக்க பாடுபட்டவருமான பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளான இன்று அவருக்கு எனது மரியாதையையும், வணக்கத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

"தமிழகத்தில் பிறந்த அனைத்து தமிழர்களும் பெரியாரின் கொள்கைகளை ஏற்றே ஆக வேண்டும்..." அய்யா ஓபிஎஸ் அவர்கள் #Sivagangai | #OPS | #Periyar | #TVK | #AIADMK_MGR_AMMA_OPS

O Panneerselvam (@officeofops) 's Twitter Profile Photo

பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்ட, சமூகநீதிப்போராளி, சமூக சீர்திருத்தவாதி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 79-வது நினைவு தினத்தில் அவரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், அயராது உழைப்பையும் போற்றி வணங்குவோம்.

பட்டியல் சமூக மக்களின் முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் அரும்பாடு பட்ட,  சமூகநீதிப்போராளி, சமூக சீர்திருத்தவாதி ஐயா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 79-வது நினைவு தினத்தில் அவரின் தியாகத்தையும், அர்ப்பணிப்பையும், அயராது உழைப்பையும் போற்றி வணங்குவோம்.
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

ஒருவரின் தகுதி உயரும் போது அவருடன் சேர்ந்து அவரது சிந்தனைகளும் உயர வேண்டும் ஐயா ஓபிஎஸ்!! #AIADMK_MGR_AMMA_OPS

ஒருவரின் தகுதி உயரும் போது அவருடன் சேர்ந்து அவரது சிந்தனைகளும் உயர வேண்டும் 
 ஐயா ஓபிஎஸ்!!
#AIADMK_MGR_AMMA_OPS
அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

பள்ளிகளுக்கு செல்லும் அரசு முட்டைகள் தனியார் ஹோட்டல்களுக்கு செல்கிறது ... #DMKFailsTN

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

எதை நோக்கி செல்கிறது மாணவச்செல்வங்களின் எதிர்காலம் திமுக அரசில் சீர் கெட்டு கிடக்கும் பள்ளிகளில்வித்துறை #DMKFailsTN

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

தினக்கூலி தொழிலாளர்களுக்கு மாத ஊதியம் வழங்க வேண்டும்.. தர்ணாவில் இறங்கிய தூய்மை பணியாளர்கள்,,, #DMKFailsTN

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் தொடரும் பாலியல் அத்துமீறல்... நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ஸ்டாலின்? #DMKFailsTN

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

அம்மா உணவகத்தில் இயங்கும் அரசு தொடக்கப்பள்ளி.. Anbil Mahesh இதெல்லாம்..? 🫠 #விடியா_திமுகமாடல் #DMKFails

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

எத்தனை சோதனைகள் வந்தாலும் எதிர்கொள்ளும் அந்த மனசு தான் தலைமைக்கான பண்பு ...#AIADMK_MGR_AMMA_OPS

அஇஅதிமுக தொண்டர்கள் மீட்பு குழு (@admkitwingoffl) 's Twitter Profile Photo

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் விழாவில் கலந்து கொண்டு, ஐயா ஓபிஎஸ் இறை வழிபாடு செய்தார். #OPS #OPanneerselvam #admk #aiadmk #AIADMKChiefOPS #OPSForever

ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் விழாவில் கலந்து கொண்டு, ஐயா ஓபிஎஸ் இறை வழிபாடு செய்தார்.
#OPS #OPanneerselvam #admk #aiadmk #AIADMKChiefOPS #OPSForever