அன்புடையீர் ,
புத்தகம் பெயர் ;-
பட்டணத்துப் பிள்ளையார்.
ஆசிரியர் - மா.வடிவேலு முதலியார்.
வருடம் - 1905.
எனது சேகரிப்பில் உள்ள இப் புத்தகத்தில் இடம் பெற்ற பட்டணத்தார் மற்றும் பத்திரகிரியாரின் உருவ ஓவியங்கள் இத்துடன் இணைத்து தங்களின் மேலான பார்வைக்கு அனுப்பியுள்ளேன் ." !