ً (@anonymoustxuser) 's Twitter Profile
ً

@anonymoustxuser

Have the courage to deal with violence with violence.What do I do if someone is offended by my personal opinion? @commonmaner backup 🆔

t.me/stopCA

ID: 1828343010683154432

linkhttps://www.threads.net/@anonymoustuser calendar_today27-08-2024 08:05:52

2,2K Tweet

71 Takipçi

222 Takip Edilen

Ibrahim (@aibrahim050) 's Twitter Profile Photo

கம்யூனிஸ்ட் போர்வையில் சுத்தும் கருங்காலிகளுக்கு

VasanthanV (@vasanthanvellai) 's Twitter Profile Photo

VIJAY Comrade Jiraiya இளங்கோ சேலம் ஐயோ இது தான் மார்க்சிய பொருளாதாரமா ok ok... மேற்கு வங்கத்தை மார்க்சிய பொருளாதார வழியில் செதுக்கி இருப்பாங்க போல🤔🤔🤔 வாய்பிருந்தா இந்த கட்டுரையை வாசிச்சு பாருங்க🤗🤗🤗

<a href="/VijayRaghavavan/">VIJAY</a> <a href="/Comrade_jiraiya/">Comrade Jiraiya</a> <a href="/dravidianism49/">இளங்கோ சேலம்</a> ஐயோ இது தான் மார்க்சிய பொருளாதாரமா ok ok... மேற்கு வங்கத்தை மார்க்சிய பொருளாதார வழியில் செதுக்கி இருப்பாங்க போல🤔🤔🤔
வாய்பிருந்தா இந்த கட்டுரையை வாசிச்சு பாருங்க🤗🤗🤗
Black Panther (@ranjith_rayappa) 's Twitter Profile Photo

தலைவர் கலைஞர் 45ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை C.N.Annadurai speech on Kalaignar Karunanidhi in 1968 #RememberingAnna #அண்ணா #கலைஞர் #திமுக Link : youtu.be/ZR2TlYW0znU?si…

தலைவர் கலைஞர் 45ஆவது பிறந்தநாள் விழாவில் பேரறிஞர் அண்ணா ஆற்றிய உரை

C.N.Annadurai speech on Kalaignar Karunanidhi in 1968

#RememberingAnna
#அண்ணா #கலைஞர் #திமுக

Link : youtu.be/ZR2TlYW0znU?si…
ً (@anonymoustxuser) 's Twitter Profile Photo

நீட் ஆதரவு, வக்பு சட்டம் ஆதரவு, வேளாண் சட்ட ஆதரவு, குடியுரிமை சட்டம் ஆதரவு ... இதெல்லாம் செஞ்சிட்டு அண்ணா தான் ஆள்கிறான் வசனமெல்லாம் சொல்றீங்க.

விமலிசம் (@withkaran) 's Twitter Profile Photo

இவ்வளவு பெரிய இளைஞர் படைய திராவிர அரசியலுக்கு திருப்புனா தமிழ்நாடு எங்கயோ போயிரும்.ஆனா வர்றவன் எல்லாம் தமிழ்நாட்ட பின்னோக்கி கொண்டு போகத்தான் வர்றான்.

Black Panther (@ranjith_rayappa) 's Twitter Profile Photo

பிறர் தூற்றுதல் வெறும் குப்பை, அது எருவுமாகும் நமது கழனிக்கு. தூற்றலை அம்மோனியம் சல்பேட்டாக உபயோகிப்போம். தூற்றலின் தன்மையைப் புரிந்து கொள்ளும் மக்கள் நம் பக்கம்தானே சேர்வர். எனவே தூற்றுதலால் நமது கழகப் பயிர் செழிக்கும் வளரும் என்பது உறுதி! வாழ்க வசாவாளர்கள்... - பேரறிஞர்

பிறர் தூற்றுதல் வெறும் குப்பை, அது எருவுமாகும் நமது கழனிக்கு.

தூற்றலை அம்மோனியம் சல்பேட்டாக உபயோகிப்போம். தூற்றலின் தன்மையைப் புரிந்து கொள்ளும் மக்கள் நம் பக்கம்தானே சேர்வர்.

எனவே தூற்றுதலால் நமது கழகப் பயிர் செழிக்கும் வளரும் என்பது உறுதி!
வாழ்க வசாவாளர்கள்... 

- பேரறிஞர்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கும் - பெற்றோரில் ஒருவரை இழந்து ஆதரவற்று இருக்கும் குழந்தைகளுக்கும் #அன்புக்கரம் நீட்ட நமது #DravidianModel அரசு இருக்கிறது!

Ravi (@tamilravi) 's Twitter Profile Photo

அறிஞர் அண்ணாவின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது? அவரது நூல்களை இலவசமாகப் படிக்கலாம். FreeTamilEbooks தளம் செல்லுங்கள். இணைப்பு மறுமொழியில்.

அறிஞர் அண்ணாவின் புத்தகங்களைப் படித்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பிடித்த புத்தகம் எது? அவரது நூல்களை இலவசமாகப் படிக்கலாம். FreeTamilEbooks தளம் செல்லுங்கள். இணைப்பு மறுமொழியில்.
Jaya Kanagaraja (@jayakanagaraja) 's Twitter Profile Photo

இன்னைக்கு தான் பழனிசாமிக்கு பேரறிஞர் அண்ணா கண்ணுக்கு தெரிஞ்சாரா? #அடிமையின்_பயணம்

ً (@anonymoustxuser) 's Twitter Profile Photo

Ai வைச்சு ஒரு குடும்பத்தையே உருவாக்கிட்டாங்க singles 😂😂 .

சிலுவை (@siluvam_) 's Twitter Profile Photo

கேள்வி : NDTV சேனல ரிப்போர்டர் மேல துண்டை போடுறது unmatured அதை எடுத்து சொல்லலாம்ல ? தொண்டர்களுக்கு தவெக ? அதுக்கு ஒரு பதில் தவெக ஆதரவாளர் தராப்ல பாருங்க 😂 ஆடி போயிருவீங்க 😂 அசந்துபோயிருவீங்க 😂 கேட்டுட்டு சொல்லுங்க அரண்டுட்டன் இந்த பதிலை கேட்டு

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

பேரறிஞர் அண்ணா அவர்களின் 117ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாட்டிலுள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளிலும் கழக உடன்பிறப்புகள் "தமிழ்நாட்டைத் தலைகுனிய விடமாட்டோம்” என உறுதியேற்றனர்! #ஓரணியில்தமிழ்நாடு

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

அடிமையாய் இருந்து நன்றி மறப்பது நன்றன்று தான் திரு. தவழப்பாடியாரே...💯👇

ً (@anonymoustxuser) 's Twitter Profile Photo

நான் ஒரு கதை எழுதியிருக்கேன் சுருக்கமாக சொல்லுறேன் மாரிமுத்து தான் அண்ணாதுரை அவரது எண்ணமும் செயலும் தான் திராவிடம், சிங்காரம் தான் பார்பணியம் அவன் எண்ணத்தையும் செயலையும் செய்தவர்கள் கம்யூனிஸ்ட்கள். மீதி நீ படிச்சு தெரிஞ்சிக்க கதை தலைப்பு சமத்துவபுரம் g.co/gemini/share/2…

ً (@anonymoustxuser) 's Twitter Profile Photo

எளிமையான மக்களுக்காக மக்களோடு களத்தில் இருக்காங்கனு என்பதால் இந்திய கம்யூனிஸ்ட்கள் புனிதர்கள் இல்லை. அவர்களும் ஒரு பழமைவாத வக்கிர பொருளாதார சாதியவாதி முட்டாள்கள். Indian communists are not saints just because they are in the field with the people for the common people. They are

Hans Scholl412 (@hansscholl412) 's Twitter Profile Photo

கொக்கி ஏன்டா Mont Blanc Pen பல லட்சங்கள் விற்கப்படுகிறது. அப்ப என்னடா ஆச்சு உன் use value theory… Intangible Assets like Brand value was not incorporated in Marx’s use value.

ً (@anonymoustxuser) 's Twitter Profile Photo

எல்லாத்துக்கும் screenshot போடுற உன்னையவே screenshot ல போடுவேன் நான் சொப்பனத்திலும் காணலே சாரே.

எல்லாத்துக்கும் screenshot போடுற உன்னையவே screenshot ல போடுவேன் நான் சொப்பனத்திலும் காணலே சாரே.