Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile
Aloor Sha Navas

@aloor_shanavas

MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.

ID: 170457916

linkhttp://www.facebook.com/aloor.shanavas calendar_today24-07-2010 22:10:55

3,3K Tweet

318,318K Followers

176 Following

Aloor Sha Navas (@aloor_shanavas) 's Twitter Profile Photo

மறை தி.தாயுமானவன் அவர்களின், "மறைமலை அடிகளாரின் நாட்குறிப்பேடு" நூல் வெளியீட்டு விழா சென்னை VIT பல்கலைக்கழக அரங்கில், வி.ஐ.டி வேந்தர் முனைவர் கோ.விசுவநாதன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. விழாவில் பங்கேற்று "தமிழ் இயக்கமும் - திராவிட இயக்கமும்" எனும் பொருளில் உரையாற்றினேன்.