
Aloor Sha Navas
@aloor_shanavas
MLA, Nagapattinam Constituency. Deputy General Secretary, VCK. Activist, Orator from Tamil Nadu, India.
ID: 170457916
http://www.facebook.com/aloor.shanavas 24-07-2010 22:10:55
3,3K Tweet
318,318K Takipçi
176 Takip Edilen

நாகப்பட்டினம் ஒன்றியம் ஆழியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்ட, புதிய நான்கு வகுப்பறைகள் கொண்ட கட்டடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் காணொலி மூலம் திறந்து வைத்த நிகழ்வில் பங்கேற்றோம். #AloorShanavas #NagapattinamMLA #VCK






விசிக விழுப்புரம் தென் கிழக்கு மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் வீர.பொன்னிவளவன் தலைமையில், பாக்கம் கூட்ரோடு பகுதியில் நடைபெற்ற, மதச்சார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். #AloorShanavas Thol. Thirumavalavan #NagapattinamMLA #VCK













திருநெல்வேலியில் மென்பொறியாளர் கவின் செல்வகணேஷ் சாதி ஆணவக் கொலை: உடந்தையாக இருந்த பெற்றோரைக் கைது செய்ய வேண்டும்! ஆணவக் கொலைகளைத் தடுப்பதற்கான சட்டத்தை உடனடியாக மாநில அரசு உருவாக்க வேண்டும்! Thol. Thirumavalavan #AloorShanavas #VCK

விசிக மதுரை மாநகர் தெற்கு மாவட்டம் சார்பில், மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரவிக்குமார் தலைமையில், பழங்காநத்தம் பகுதியில் நடைபெற்ற, மதச்சார்பின்மை காப்போம் பேரணி தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினேன். #AloorShanavas Thol. Thirumavalavan #NagapattinamMLA #VCK
