மெ.அழகப்பன் (@alagappantrichy) 's Twitter Profile
மெ.அழகப்பன்

@alagappantrichy

இந்தியன்- என் விருப்பத்தேர்வின் (like) பொருள், பதிவைப் பார்த்துவிட்டேன் என்பதேயன்றி ஒத்த கருத்துள்ளதாகாது.

ID: 360452185

calendar_today23-08-2011 07:04:30

81,81K Tweet

4,4K Takipçi

3,3K Takip Edilen

செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) 's Twitter Profile Photo

மறுக்காத மனிதர்களிடம் மனு போடாமல் இருப்பதே மகத்தான பண்பு. -----இறையன்பு

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

இருசக்கர வாகனத்தில் முன்னமர்த்துகையில், மகளின் தலை சாலை மறைக்கிறது, இப்படித்தான் தெரிந்துகொள்கிறேன் அவள் வளர்ந்துவருவதை -படித்தது

மல்கோத்ரா படையாட்சி(𑀫𑀮𑁆𑀓𑁄𑀢𑁆𑀭𑀸 𑀧𑀝𑁃𑀬𑀸) (@malhotraakash6) 's Twitter Profile Photo

63 நாயன்மார்களின் வரலாற்றை தொகுத்து பெரியபுராணம் இயற்றியவரும், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவரும் உத்தம சோழப் பல்லவன் தொண்டர் சீர் பரவுவார் அருண்மொழி தேவனான தெய்வச்சேக்கிழார் அவர்களின் குருபூஜை இன்று (வைகாசி பூசம்). போற்றி வணங்குகிறேன்🙏🙏❤️❤️

63 நாயன்மார்களின் வரலாற்றை தொகுத்து பெரியபுராணம் இயற்றியவரும், இரண்டாம் குலோத்துங்க சோழனின் அரசவையில் முதன்மை அமைச்சராக இருந்தவரும் உத்தம சோழப் பல்லவன் தொண்டர் சீர் பரவுவார் அருண்மொழி தேவனான தெய்வச்சேக்கிழார் அவர்களின் குருபூஜை இன்று (வைகாசி பூசம்). போற்றி வணங்குகிறேன்🙏🙏❤️❤️
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.. (@selvachidambara) 's Twitter Profile Photo

அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பாடப்புத்தகங்கள் ஒவ்வொன்றும் மதிப்பு மிகுந்தவை ஆனால் வருடம் முழுவதும் அதனை சில மாணவர்கள் சரியாக பராமரிப்பதில்லை ...அதனால் நானே அழுத்தமான அட்டை வாங்கி தந்து அனைவரையும் வகுப்பறையிலேயே அட்டை போட சொல்லிவிடுவேன்...

மெ.அழகப்பன் (@alagappantrichy) 's Twitter Profile Photo

#வழக்காடு_மன்றங்களில்_வழக்குகள் வழக்குகள் நிலுவை வருடக் கணக்கில் பலவருடக் கணக்கில், வழியுமிருக்கிறது வந்தவுடன் முன்னெடுத்து முடிவை நோக்கி முன்னேற என்ன வென்று கொள்வது

#வழக்காடு_மன்றங்களில்_வழக்குகள்
வழக்குகள் நிலுவை வருடக் கணக்கில்
பலவருடக் கணக்கில், வழியுமிருக்கிறது வந்தவுடன்
முன்னெடுத்து முடிவை நோக்கி முன்னேற
என்ன வென்று கொள்வது
மெ.அழகப்பன் (@alagappantrichy) 's Twitter Profile Photo

The following words originated from which language? Jala (Water - நீர்) Nila (Ground - பூமி/மண்) Passha (Language - மொழி)

சு.ஷ.முருகேசன் ஷண்முகவேல் (@csanmukavel) 's Twitter Profile Photo

ஜல வங்கம் நிலா தமிழ் பாஷா உருது வாட்டர் கிரவுண்ட் லாங்வேஜ் காரணப்பெயர்கள் நீர் பூமி மொழி தமிழ் மூன்றும் வேறு மொழி தொடர்பு இல்லாதவை

சு.ஷ.முருகேசன் ஷண்முகவேல் (@csanmukavel) 's Twitter Profile Photo

நமது வாதம் தோற்றுப் போகும் என்ற நிலையில் உள்ளவர்கள் வருடக்கணக்கில் வாய்தா வாங்குவார்கள். இந்திய ஜனநாயக சுதந்திரம்

அ. காண்டீபன். (@gandeeban6) 's Twitter Profile Photo

சாலைக்கடலில், ஆமை அணிவகுப்பு.. அணிகங்கள்! #காண்டீபன் #ஐக்கூ. அணிகம் - வாகனம் என்க.