AJITHKUMAR_GANG (@ajithkumar_gang) 's Twitter Profile
AJITHKUMAR_GANG

@ajithkumar_gang

All About Ajith Actor/Racer/Aero-modelling/Amateur Photographer

ID: 893898793111871488

calendar_today05-08-2017 18:17:34

42,42K Tweet

1,1K Followers

3,3K Following

Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

அங்க தூய்மை பணியாளர் போராட்டத்துல ஒரு கருப்பு சட்டையும் காணும் . Priorities...

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

திருட்டு திராவிடியா அரசியலை அம்பலப்படுத்தி விட்டுருக்கு 🔥🔥🔥

Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

அவன் திரும்பி "மேயர்,நேரு பதில் சொல்லட்டும் ,நீ யாரு இங்க வந்து பேசிட்டு இருக்கன்னு" கேட்டா... மூஞ்ச எங்கே கொண்டு போய் வச்சு இருப்பாரு இவரு ?

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

வாக்குறுதி எண் 285 இல் இருக்கிறதே! ஊடகச் சந்திப்பில் பச்சையாக பொய் சொல்லும் திமுக அமைச்சர் சேகர் பாபு . நேர்மையான கேள்வியை எதிர்கொள்ள முடியாமல் பத்திரிக்கையாளரை மிரட்டுவதுதான் திராவிட மாடலா ?

Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

அப்டி என்ன தப்பா கேட்டுட்டாங்க Neelam Social ? கொடுத்த வாக்குறுதி என்ன ஆச்சுன்னு தான கேக்குறாங்க ? அதுக்கு நீ பத்திரிக்கை இல்லைனு சொல்றது அதிகார மமதை இல்லாம வேறு என்ன ?

Sindhu (@sindhu_515) 's Twitter Profile Photo

முதல்வர் வாக்குறுதிக் கொடுத்தார். நாங்க அவரை கேட்கிறோம். நீ யாரு வரதுக்கு? என புறவாசல் வழியே ஓடிய பாபுவை கிழிக்கும் தூய்மைப் பணியாளர்கள். #StandWithSanitaryWorkers

Abdul Muthaleef (@muthaleefabdul) 's Twitter Profile Photo

குமாரு யார் இவரு?...இவரு CMDA, HRMC அமைச்சர்தானே...உள்ளாட்சித்துறை அமைச்சர் எங்கே? இவர் ஏன் கொந்தளிக்கிறார், மிரட்டுகிறார்... குமாரு யார் இவரு?

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | "வீட்டுல போய்ட்டு நான் விழணும்.." 😅 அஜித்குமார் - ஷாலினியின் க்யூட் வீடியோ #SunNews | #AjithKumar | #ShaliniAjithkumar

அர்ஜுன் தமிழீழவன் (Arjun) (@___arjun___04) 's Twitter Profile Photo

ஆதாரம் இருக்கும் போதே இப்படி இல்லை என்று கூறுகிறார்கள் இவர்களுக்கு மீண்டும் ஓட்டு போடும் மக்கள் திருந்தும் வரை தொடர்ந்து இது தான் நடக்கும் 🤦🏻‍♂️ டேய் 🐍 பாபு இந்தா டா ஆதாரம் 💦

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக! - இராமலிங்க அடிகளார்

Arulmozhivarman (@arulmozhi_25) 's Twitter Profile Photo

இந்த வீடியோ அதிகமாக எல்லா சமூக வலைதளங்களிலும் பரவி வருகிறது. இன்று முதலமைச்சரின் படம் போராட்ட களத்தில் தூக்கி வீசப்பட்டிருக்கிறது. இந்த போராட்டக்காரர்களின் எண்ணம் நிறைவேற்றப்படாவிட்டால் தேர்தலில் அவர்கள் எந்த முடிவும் எடுப்பார்கள்.

Sindhu (@sindhu_515) 's Twitter Profile Photo

இவங்களுக்கு சம்பளம் கொடுக்க 10 கோடி தானே ஆகும். அதைகூட செய்ய முடியாதா? அதிமுக தனியார் மயமாக்குச்சுனு பொங்குன டாடி சார் M.K.Stalin இதுக்கு வாயத் திறங்க. Priya மழையையும் பொருட்படுத்தாது போராடுகிறார்கள். TVK Vijay #StandWithSanitaryWorkers

NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

#NEWSUPDATE || வெற்று விளம்பர ஆட்சி என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி #DMKFails | #SanitationWorkers | #WorkersProtest | #ChennaiProtest | #ProtestInRain | #TamilNaduPolitics | #mkstalinfails | #Newsjtamil

#NEWSUPDATE || வெற்று விளம்பர ஆட்சி என்பதற்கு இந்த ஒரு புகைப்படமே சாட்சி

#DMKFails | #SanitationWorkers | #WorkersProtest | #ChennaiProtest | #ProtestInRain | #TamilNaduPolitics | #mkstalinfails | #Newsjtamil
NewsJ (@newsjtamil) 's Twitter Profile Photo

#NEWSUPDATE || ராகு காலம் என புகாரை பெற மறுப்பு #Vellore | #Thiruvallam | #DMKCouncillor | #WomenSafety | #RahuKalam | #dmkfails | #mkstalinfails | #newsjtamil

Aadhi Shiva (@aadhi_shiva1718) 's Twitter Profile Photo

வெளிய பெரியாரிசம் பேசுற எல்லா அயோக்கிய பயலுகளும் வீட்டுக்குள்ள இப்படிதான் இருக்கானுங்க 😂😂