Cholan Adhiya (@adhiyacholan) 's Twitter Profile
Cholan Adhiya

@adhiyacholan

Belongs to the Dravidian stock

ID: 3120090122

calendar_today31-03-2015 12:25:05

4,4K Tweet

208 Followers

2,2K Following

Durai Vaiko (@duraivaikooffl) 's Twitter Profile Photo

மறுமலர்ச்சி திமுக உதயமான காலத்தில் இருந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் நம்பிக்கைக்கு உரிய சேனாதிபதி ஆக மதுரை மண்டலத்தில் மறுமலர்ச்சி திமுக வளர்ச்சிக்கு உழைத்து வரும் அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்களைப் பற்றி விகடன் இணையப் பக்கத்தில் இட்டு கட்டி வந்த பொய் செய்திக்கு ,அவர்

மறுமலர்ச்சி திமுக உதயமான காலத்தில் இருந்து இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்களின் நம்பிக்கைக்கு உரிய சேனாதிபதி ஆக மதுரை மண்டலத்தில் மறுமலர்ச்சி திமுக வளர்ச்சிக்கு உழைத்து வரும் அண்ணன் புதூர் மு.பூமிநாதன் அவர்களைப் பற்றி விகடன் இணையப் பக்கத்தில் இட்டு கட்டி வந்த பொய் செய்திக்கு ,அவர்
Durai Vaiko (@duraivaikooffl) 's Twitter Profile Photo

இன்று (22.06.2025), ஈரோட்டில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31வது பொதுக்குழு மாபெரும் வெற்றி! ஈரோடு மண்ணில் பெரியாரின் கொள்கைகள் மணம் வீச, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (22.06.2025) பரிமளம் மகாலில் எழுச்சியோடு

இன்று (22.06.2025), ஈரோட்டில் நடைபெற்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31வது பொதுக்குழு மாபெரும் வெற்றி!

ஈரோடு மண்ணில் பெரியாரின் கொள்கைகள் மணம் வீச, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 31வது பொதுக்குழுக் கூட்டம் இன்று (22.06.2025) பரிமளம் மகாலில் எழுச்சியோடு
Su Venkatesan MP (@suve4madurai) 's Twitter Profile Photo

சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும். 60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி இந்திய சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற பன்னாட்டு நிறுவனத்தின் சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது. இவர்களின் அநீதிக்கு கார்ப்பரேட்

சிபில் ஸ்கோர் எனும் சித்திரவதையிலிருந்து இந்தியர்களை காப்பாற்ற வேண்டும்.

60 கோடி இந்தியர்கள் மற்றும் 2.5 கோடி இந்திய சிறு குறு நிறுவனங்களின் கடன் பெறும் தகுதியை சிபில் டிரான்ஸ் யூனியன் என்ற  பன்னாட்டு நிறுவனத்தின் 
சிபில் ஸ்கோர் தீர்மானிக்கிறது.

இவர்களின் அநீதிக்கு 
கார்ப்பரேட்
thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

சிவகங்கை மாவட்டத்தில் காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் தொடர்பாக நீதிமன்றம் கூர்மையான கேள்விகளை முன்வைத்திருப்பது வரவேற்கதக்கது. தீவிரவாதியாக இருந்தாலும் அடித்து துன்புறுத்தவோ, கொலை செய்யவோ காவல்துறைக்கு அனுமதி கிடையாது, எனும் பொழுது சாமானியனை கொலை செய்யும்

சிவகங்கை மாவட்டத்தில் காவல்நிலையத்தில் கொலை செய்யப்பட்ட அஜித்குமார் தொடர்பாக நீதிமன்றம் கூர்மையான கேள்விகளை முன்வைத்திருப்பது வரவேற்கதக்கது. 
தீவிரவாதியாக இருந்தாலும் அடித்து துன்புறுத்தவோ, கொலை செய்யவோ காவல்துறைக்கு அனுமதி கிடையாது, எனும் பொழுது சாமானியனை கொலை செய்யும்
thirumurugan gandhi (@thiruja2009) 's Twitter Profile Photo

வாழ்த்துகள் இயக்குனர் ராம். 'பறந்து போ' நான் ரசித்த சிறந்த திரைப்படம். தமிழ்த் திரையுலகில் இது மீண்டுமொரு பொற்காலம். தனித்துவமான ஆகச்சிறந்த படைப்புகள் நமக்குக் கிடைக்கின்றன. கொண்டாடுவோம்.

Durai Vaiko (@duraivaikooffl) 's Twitter Profile Photo

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 1995 இல் திருச்சியில் நடத்திய முதல் மாநில மாநாடு போன்று இது வரை தமிழ்நாடு கண்டது இல்லை. அந்த வரலாறு மீண்டும் திரும்பும் வகையில் செப்டம்பர் 15 இல் பேரறிஞர் அண்ணா 117 ஆவது பிறந்தநாள் விழா மாநில மாநாடு திருச்சியில் எழுச்சி பொங்க நடை பெற

Durai Vaiko (@duraivaikooffl) 's Twitter Profile Photo

தலைவர் வைகோ அவர்கள் எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..! நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள எனது நாடாளுமன்ற உறுப்பினர்

தலைவர் வைகோ அவர்கள் எனது நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு முதன்முறையாக வருகை..!

நான் நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டதற்குப் பிறகு, கழகப் பொதுச் செயலாளர் இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் முதன்முறையாக திருச்சி உழவர் சந்தையில் அமைந்துள்ள எனது நாடாளுமன்ற உறுப்பினர்