ABP Nadu (@abpnadu) 's Twitter Profile
ABP Nadu

@abpnadu

நமது மொழியில்.. நமது செய்திகள்.. Latest News For Latest Tamizhar

ID: 1379681009893961728

linkhttp://abpnadu.com/ calendar_today07-04-2021 06:22:53

140,140K Tweet

34,34K Followers

35 Following

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

ராஜா விநாயகருக்கு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய அம்பானி குடும்பம் #VinayagarChaturthi #Ambani #lalbaghcharaja tamil.abplive.com/spiritual/anan…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அறிவிப்பு: நாளை அறிவிக்கிறார் விஜய்? என்ன அந்த அறிவிப்பு? #TVKVijay #Vijay tamil.abplive.com/news/politics/…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

ராஜா விநாயகருக்கு 20 கிலோ தங்க கிரீடத்தை வழங்கிய அம்பானி குடும்பம் #VinayagarChaturthi tamil.abplive.com/spiritual/anan…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

ஜெயிலர் பட வில்லன் விமான நிலையத்தில் கைது; என்ன பிரச்னை? #Jailer #Vinayakan #VinayakanArrested tamil.abplive.com/news/india/jai…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

குழந்தையின்மை குறைபாட்டுக்கு போக்குவரத்து இவையும் காரணமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்! #Infertility #DenmarkStudy tamil.abplive.com/news/world/tra…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

ஜெயிலர் திரைப்பட வில்லன் விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் #Vinayakan #Hyderabad

ஜெயிலர் திரைப்பட வில்லன் விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தகவல் 

#Vinayakan #Hyderabad
ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல் #TVKVijay #TVK

விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் அளித்துள்ளதாக தகவல்

#TVKVijay #TVK
ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் விரைவில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட முக்கிய தகவல்! #TamilNadu #Election2024 #electioncommission tamil.abplive.com/news/tamil-nad…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

Paris Paralympic 2024: ஹமாஸ் கொடியால் இந்தியாவுக்கு கிடைத்த 7வது தங்கம் - பதக்க வேட்டையில் வீரர்கள், பாராலிம்பிக் நிலவரம் என்ன? #ParisParalympics2024 #Paralympics2024 #Hamas tamil.abplive.com/sports/olympic…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

நல்ல நேரம் எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்? #NallaNeram #Panchangam tamil.abplive.com/astrology/nall…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

பெண்களுக்கு பர்தா அணிவித்து சர்ச்சைக்குரிய வீடியோ எடுத்த விவகாரம் - யூடிபர் அதிரடி கைது #Burqha #Coimbatore #YoutuberArrest tamil.abplive.com/news/coimbator…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

Paris Paralympic 2024: ஹமாஸ் கொடியால் இந்தியாவுக்கு கிடைத்த 7வது தங்கம் - பதக்க வேட்டையில் வீரர்கள், பாராலிம்பிக் நிலவரம் என்ன? #ParisParalympics2024 tamil.abplive.com/sports/olympic…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

GOAT Box Office Collection: தளபதி மாஸ்..! 3 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த தி கோட் - அப்ப ரூ.200 கோடி? 3வது நாள் வசூல் நிலவரம் #TheGreatestAllTime #TheGOATFestival #Vijay tamil.abplive.com/entertainment/…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

தளபதி மாஸ்..! 3 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த தி கோட் - அப்ப ரூ.200 கோடி? 3வது நாள் வசூல் நிலவரம் #TheGoat #BoxOfficeCollection tamil.abplive.com/entertainment/…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

FDI For States: முதலமைச்சரின் பயணங்கள் தோல்வியா? வெளிநாட்டு முதலீட்டில் தமிழ்நாட்டிற்கு வந்தது எவ்வளவு? முதலிடம் யாருக்கு? #fdi #cmstalin #tamilnadu tamil.abplive.com/business/mahar…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

தவெக கட்சித் தொண்டர்களுக்கு ஹேப்பி நியூஸ்... முக்கிய தேதியை அறிவிக்கிறார் விஜய்... #TVK #TVKPartyConference tamil.abplive.com/news/chennai/t…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

Indian Railways: கவலைய விடுங்க..! இனி மணிக்கு 250 கிமீ வேகம், தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் - ரயில்வே அப்டேட்கள் #railways #VandeBharatTrain tamil.abplive.com/news/india/ind…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

கவலைய விடுங்க..! இனி மணிக்கு 250 கிமீ வேகம், தயாரான வந்தே பாரத் ஸ்லீப்பர் - ரயில்வே அப்டேட்கள் tamil.abplive.com/news/india/ind… #IndianRailways #Speed

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

காலையிலே சோகம்! பேருந்தில் மோதி நொறுங்கிய கார் - 2 குழந்தைகள் உள்பட 5 பேர் மரணம் #Accident #Ramanathapuram tamil.abplive.com/news/tamil-nad…

ABP Nadu (@abpnadu) 's Twitter Profile Photo

வேட்டி சட்டையில் அதகளம் செய்யும் முதலமைச்சர் ஸ்டாலின் - சிகாகோவில் தமிழ் உடன்பிறப்புகளுடன்! #CMStalin #Chicago #UnitedStates tamil.abplive.com/news/tamil-nad…