shree shalini (@abitha_shree7) 's Twitter Profile
shree shalini

@abitha_shree7

ID: 1895287396083867652

calendar_today28-02-2025 01:38:33

465 Tweet

34 Followers

16 Following

RamKumarr (@ramk8060) 's Twitter Profile Photo

அண்ணன் வேல்முருகன் இதுக்கு என்ன பேசப்போராறு காத்துனு இருக்கேன் 😂

அண்ணன் வேல்முருகன் இதுக்கு என்ன பேசப்போராறு காத்துனு இருக்கேன் 😂
shree shalini (@abitha_shree7) 's Twitter Profile Photo

தயவு செய்து விஜய் பற்றிய அவதூறு கருத்துக்களை நிறுத்துங்கள்,,, அவருக்கு கரூர் செல்ல இன்றளவும் அரசு ( காவல்துறை) அனுமதி வழங்கவில்லை, சம்பவம் குறித்து விசாரணை, வழக்கு என பல கோணங்களில் நடந்துக்கொண்டிருக்கிறது... இதனை அரசியல் செய்யாமல் அனைவரம் அமைதியுடன் இருப்பது நல்லது.

shree shalini (@abitha_shree7) 's Twitter Profile Photo

பொதுமக்களின் பாதுகாப்பை வழங்குவது அரசு நிர்வாகத்தின் கடமை - நீதிபதிகள் பொதுமக்களின் உயிரை பாதுகாப்பது அரசின் கடமை - நீதிபதிகள் 😊😊😊

நான்காம் இராசராசசோழன்🐅🏹🎏📯 (@tamizhanthiruma) 's Twitter Profile Photo

இவனுங்கள அடிக்க Duraimurugan லாம் அதிகம் தம்பி ஸ்டாலின் பாரதியே போதும் போல😂😂🤣 கதறாம முடிஞ்சா அவன் கேக்குறதுக்கு பதில் சொல்லுங்கடா

shree shalini (@abitha_shree7) 's Twitter Profile Photo

விஜய்யின் பிரச்சார வாகனம் பறிமுதல் செய்ய உள்ளதாக தகவல். தீர்ப்பளித்த நீதிபதியின் இல்ல நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் பங்கேற்கிரார் என அனைத்தும் பார்க்கும் போது எதோ சந்தேகம் எழுகிறது. உச்ச நீதிமன்ற மேல்முறையீடே சிறந்தது. விஜயை சிலையாக செதுக்குகிறீர்கள் என்பது தான் உண்மை

Prashanth Rangaswamy (@itisprashanth) 's Twitter Profile Photo

தா.வெ.க தரப்பின் வாதத்திற்கு கூட வாய்ப்பு இல்லாமல் , நேற்று சொல்ல பட்டு இருக்கிறது தீர்ப்பு ! வாழ்க ஜனநாயகம் !!

தா.வெ.க தரப்பின் வாதத்திற்கு கூட வாய்ப்பு இல்லாமல் , நேற்று சொல்ல பட்டு இருக்கிறது தீர்ப்பு !

வாழ்க ஜனநாயகம் !!
மலைக்கள்ளன் 🏞️🫧 (@tamizhan_4ever) 's Twitter Profile Photo

நடக்க இருக்கும் 2026 தேர்தலில் உங்கள் ஓட்டு எந்த கட்சிக்கு.? 7 நாளுக்கு இந்த poll ஓபன்ல இருக்கும்.. எல்லோருக்கும் forward பண்ணுங்க. ஒரு மினி கருத்துக்கனிப்பு நடத்துவோம்.

JD Trolls :) (@jd_trolls) 's Twitter Profile Photo

இனி சாகுற வரைக்கும் திமுக வுக்கு Vote போடமாட்டேன் னு சொல்றவாங்க Like அ போடுங்க..! ❤️

இனி சாகுற வரைக்கும் திமுக வுக்கு Vote போடமாட்டேன் னு சொல்றவாங்க Like அ போடுங்க..! 

❤️
🅰NU 🅱rizzLina (@its__anu) 's Twitter Profile Photo

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வருமாறு, 9 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய அறிவுகெட்ட மூதேவி .....

ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டி வருமாறு,

9 வயது சிறுவனுக்கு அறிவுரை வழங்கிய அறிவுகெட்ட மூதேவி .....
AIADMK - -SayYesToWomenSafety&AIADMK (@aiadmkofficial) 's Twitter Profile Photo

#KarurTragedy தொடர்பாக CBI விசாரணை கோரி வழக்கு தாக்கல் செய்த, தன் குடும்பத்தில் இருவரை இழந்துள்ள திரு. பிரபாகரன் செல்வகுமார் என்பவர் தொடர்ந்த வழக்கின் கோரிக்கையின் படியே CBI விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம். இந்நிலையில், குடும்பத்தார் இருவரை பரிதாபமாக இழந்த துயரில்

shree shalini (@abitha_shree7) 's Twitter Profile Photo

மெத்த வீட்டான் கொஞ்சம் இருங்க பாஸ்.... தேவைப்பட்டால் அதுக்கும் விசாரணை உண்டு என நீதிமன்றம் சொல்லியிருக்கு அப்பு.... வேலை, பணம் தருகிறேன் வாபஸ் பெறு என நிர்பந்தித்ததாக புகார் உள்ளது

<a href="/HAJAMYDEENNKS/">மெத்த வீட்டான்</a> கொஞ்சம் இருங்க பாஸ்.... தேவைப்பட்டால் அதுக்கும் விசாரணை உண்டு என நீதிமன்றம் சொல்லியிருக்கு அப்பு.... வேலை, பணம் தருகிறேன் வாபஸ் பெறு என நிர்பந்தித்ததாக புகார் உள்ளது
anitha agamudaiyar (@anithadevar_007) 's Twitter Profile Photo

அண்ணன் சீமான் போன்று நானும் திமுகவில் சேர்ந்து டெய்லி 200 ரூபாய் உபியாக மாற இருக்கிறேன் உங்கள் கருத்து என்ன மக்களே 😂😁🙏 செந்தமிழன் சீமான்

அண்ணன் சீமான் போன்று நானும் திமுகவில் சேர்ந்து 
டெய்லி 200 ரூபாய் உபியாக மாற  இருக்கிறேன் உங்கள் கருத்து என்ன மக்களே 😂😁🙏
<a href="/Seeman4TN/">செந்தமிழன் சீமான்</a>