
ஆதினி
@aathini_twitz
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் . | I belong to the Dravidian stock |RTs are not endorsements
ID: 960909261529276416
06-02-2018 16:13:15
20,20K Tweet
3,3K Takipçi
583 Takip Edilen

நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனை காட்டும் பா.ஜ.க.வின் ஆணவத்தை நீடிக்க விடமாட்டோம் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் செய்யும் துரோகத்துக்கு, பா.ஜ.க. பரிகாரம் தேடவேண்டும் இல்லாவிட்டால், மறக்கமுடியாத பாடத்தை தமிழ்நாடு மீண்டும் ஒருமுறை வழங்கும். முதல்வர் திரு. M.K.Stalin