Jayakumar(@aaranjee) 's Twitter Profileg
Jayakumar

@aaranjee

Analyst

ID:2763487897

calendar_today24-08-2014 18:27:06

569 Tweets

123 Followers

461 Following

கிச்சா(@itzcrazykichu) 's Twitter Profile Photo

to my self

நீ மாறுவ. உன் சூழ்நிலை மாறும். நம்பிக்கையோட இரு. காயத்தோட கூடவே தழும்பும் மறையிற காலம் ரொம்ப தூரத்துல இல்ல. நீ இயற்கையாவே சரியாகிருவ. உன்ன நேசிக்க உலகமே காத்திருக்கு. இப்போதைக்கு உனக்கான நேரத்த நீ எடுத்துக்க. காலம் எல்லாத்தையும்
பாத்துக்கும்!

to my self நீ மாறுவ. உன் சூழ்நிலை மாறும். நம்பிக்கையோட இரு. காயத்தோட கூடவே தழும்பும் மறையிற காலம் ரொம்ப தூரத்துல இல்ல. நீ இயற்கையாவே சரியாகிருவ. உன்ன நேசிக்க உலகமே காத்திருக்கு. இப்போதைக்கு உனக்கான நேரத்த நீ எடுத்துக்க. காலம் எல்லாத்தையும் பாத்துக்கும்!
account_circle
கல்கி குமார்(@kalgikumaru) 's Twitter Profile Photo

33 வருஷத்திற்கு முன்னு ஹிட்டான ஒரு பாடலை மறுபடியும் ஹிட்டாக்கிய சேட்டனுங்ளுக்கு நன்றி தான் சொல்லனும்.

account_circle
Meena(@Meenu_offl) 's Twitter Profile Photo

இன்றைக்கும் மறக்க முடியாத அருமையான காவியம்💖💖 இதயத்தை திருடாதே 🫶 wonderful movie🫶💖💖💖 Nagarjuna Akkineni

account_circle
அரூபி(@aroobii_) 's Twitter Profile Photo

உணர்வுபூர்வமாக முடிவுகள் எடுப்பதை நிறுத்தாத வரை, நீங்கள் ஏமாறுவது நிற்க போவதில்லை என்பதை அறிந்து தானே இருக்கிறீர்கள்?

account_circle
Adeline(@adeline_rg) 's Twitter Profile Photo

சில விஷயம் அழகா பண்ணுறப்போ தான் அத கெடுக்க நடுவுல வருவான்க...

திருவனந்தபுரம் பசங்க 🤌🏻🦋🔥🕺

account_circle
Inner Practitioner(@MindTendencies2) 's Twitter Profile Photo

Whatever you tolerate, normalize, or accept will continue. Stop tolerating disrespect and start enforcing your boundaries. Stop normalizing walking on eggshells and start walking away. Stop accepting the bare minimum and start raising the bar on who has access to your energy.

account_circle
லிட்டில் கிருஷ்ணா 😍😍(@little_heartss) 's Twitter Profile Photo

நிஜத்தை ஒரு முறையேனும் ஏற்றுக்கொள்ளத் தயங்காதிர்கள்.....🖤🖤

account_circle
லிட்டில் கிருஷ்ணா 😍😍(@little_heartss) 's Twitter Profile Photo

உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு ? மாத்திரை போட்டயா? '

சாப்பிட்டயா?

வீட்டுக்கு போனதும் சொல்லு

ஆர் யூ ஓகே...

எதுனாலும் எப்போனாலும் கூப்பிடு'

எல்லா நேரங்களிலும் இங்கே நேரடியாக சொல்லப்படுவதில்லை...🖤🖤

உடம்புக்கு இப்ப எப்படி இருக்கு ? மாத்திரை போட்டயா? ' சாப்பிட்டயா? வீட்டுக்கு போனதும் சொல்லு ஆர் யூ ஓகே... எதுனாலும் எப்போனாலும் கூப்பிடு' எல்லா நேரங்களிலும் #I_Love_You இங்கே நேரடியாக சொல்லப்படுவதில்லை...🖤🖤
account_circle
செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்..(@selvachidambara) 's Twitter Profile Photo

90 களில் பள்ளி விட்டு வரும் வழியில் ஓணானை பிடித்து வந்து வாயில் புகையிலை வைத்து கொடுமைபடுத்தியது😔 இப்ப நினைச்சா பாவமா இருக்கு.....

account_circle
Dhivya(@dhivyaaa_) 's Twitter Profile Photo

எதையோ நினைத்துக்கொண்டு
திடீரென அருகில் வருகிறார்கள்

எதையோ நினைத்துக்கொண்டு
சட்டென விலகிப்போகிறார்கள்

எனக்குத்தான்
ஓடும் ரயிலில்
இறங்குவது போன்றும்
ஏறுவது போன்றும்
பதற்றமாக இருக்கிறது

- மனுஷ்ய புத்திரன்

எதையோ நினைத்துக்கொண்டு திடீரென அருகில் வருகிறார்கள் எதையோ நினைத்துக்கொண்டு சட்டென விலகிப்போகிறார்கள் எனக்குத்தான் ஓடும் ரயிலில் இறங்குவது போன்றும் ஏறுவது போன்றும் பதற்றமாக இருக்கிறது - மனுஷ்ய புத்திரன்
account_circle
`sathya🐐(@sathya_Og) 's Twitter Profile Photo

'நீ வாழ்ந்து நான்தான் பார்த்தாலே போதும்♥️'

😍Kakapo 🏻version ♥️>>>

account_circle