BINDU-ബിന്ദു. (@_bindhur_) 's Twitter Profile
BINDU-ബിന്ദു.

@_bindhur_

முற்போக்கு, பிற்போக்கு சிந்தனை எல்லாம் ஒன்னும் இல்ல, போறபோக்குல சிந்திச்சுகிட்டே போவோம் .
❤️ 🎶🎼🎵🎧 Music ❤️❤️
If it doesn't open, it's not your door.

ID: 900325270384541696

calendar_today23-08-2017 11:54:06

43,43K Tweet

13,13K Takipçi

756 Takip Edilen

BINDU-ബിന്ദു. (@_bindhur_) 's Twitter Profile Photo

#vyasanasamethambandhumithradhikal ஒரு இறுதி சடங்கில் நிகழும் பல நிகழ்வுகள வச்சு பண்ண காமெடி கலந்த கதை. நிஜத்தில் பல இடங்களில் இந்த karaiyogam காரங்க பண்ற அலும்பு அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது. எல்லா characters perfect. Especially Anaswara 👌. Family கூட பாக்கலாம்.

#vyasanasamethambandhumithradhikal

ஒரு இறுதி சடங்கில் நிகழும் பல நிகழ்வுகள வச்சு பண்ண காமெடி கலந்த கதை. 

நிஜத்தில் பல இடங்களில் இந்த karaiyogam காரங்க பண்ற அலும்பு அப்பட்டமாக காட்டப்பட்டுள்ளது.  

எல்லா characters perfect. 
Especially Anaswara 👌.

Family கூட பாக்கலாம்.
True voice of people (@dam61187959) 's Twitter Profile Photo

பிடல் காஸ்ட்ரோ 🔥 சே குவோர 🔥 கியூபா 💚 நடிகை/தோழர் ரோகிணி 💪👌✊

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online5) 's Twitter Profile Photo

//‘விஜய் வெளியே வரவே மாட்டான். மக்களைச் சந்திக்கவே மாட்டான்’ என்று ஆள் வைத்துக் கதையாடல் செய்தோர், இப்போது வெவ்வேறு விதங்களில் புலம்பத் தொடங்கி உள்ளனர்.// 🤣🤣🤣 Debate Showsல இவிங்க பொலம்பி தள்றதெல்லாம் Regularஆ Watch பண்ணுவாப்ள போல

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online5) 's Twitter Profile Photo

It is obvious what route they gonna take from here on விஜய் பின்னாடி இருக்க கூட்டம் முழுசும் காட்டுமிராண்டிகள், இதையே திரும்ப திரும்ப தொடர்ந்து Media Debatesல பதிவு பண்ணுவாங்க Vijay has to tackle this narrative ஆனா இதுல முக்காவசி பேர் திமுக க்கு போன தேர்தல்ல Vote பண்ணவங்க தான்

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online5) 's Twitter Profile Photo

இந்த Narrativeஅ அழுத்தமா பதிவு பண்ணிட்டா, அடுத்தடுத்து விஜய் காக கூட்டம் கூடுறப்போ த.வெ.க துண்ட தோள் ல போட்டுகிட்டு யார் Atrocities பண்ணாலும், அதை Mediaல போட்டு, TVK தொண்டர்கள் னு காமிச்சுரலாம் இவங்க அரசியல் வெறிக்கு இளைஞர்களை அசிங்கப்படுத்தி, அதை ஒரு Narrative ஆக்குறாங்க...

நெட்வொர்க் நாடோடி (@gypsy_online5) 's Twitter Profile Photo

ஆனா இதுவரைக்கும் PEN / DMK விஜய் க்கு எதிரா கையில எடுத்த Strategyலயே Most Evil இதுதான் கட்சி தலைவர் Imageஅ பெருசா உடைக்க முடியலைனு, Followersஅ Negativeஆ Branding பண்றது If Upis Journalists & Media do this Vigorously, இதுதான் toughest one to handleஆ இருக்கும் for Vijay & TVK

DMK Updates (@dmk_updates) 's Twitter Profile Photo

மித்ரோ ஊரெல்லா சுத்துரோ... எல்லாத்தையும் வித்துரோ... யாராவது ஏதாச்சும் சொன்னா என்ப்ரோஸ்மென்ட் அனுப்ச்சி எல்லார் வாய்யையும் பொத்துரோ....🤣🤣💯 அலெக்ஸ் ஜிய பிரிச்சிட்டாப்ல..👏

BINDU-ബിന്ദു. (@_bindhur_) 's Twitter Profile Photo

Meesho ல offer la 3 shawls 250 ரூபாய்க்கு வாங்கிட்டு அதுல ஒரு shawl க்கு சுடி இல்லாம, தனியா 1600 ரூபாய்க்கு சுடிதார் வாங்குறியே , நீ எங்க உருப்பட போற

Meesho ல offer la 3 shawls 250 ரூபாய்க்கு வாங்கிட்டு அதுல ஒரு shawl க்கு சுடி இல்லாம,
தனியா 1600 ரூபாய்க்கு சுடிதார் வாங்குறியே , நீ எங்க உருப்பட போற
BINDU-ബിന്ദു. (@_bindhur_) 's Twitter Profile Photo

நம்மகிட்ட பேசி ஏதாவது விஷயம் கறக்க முடியுமானு பேசஆரம்பிப்பாங்க. ஆனா நான்யாரு, அப்பாவிமாதிரி அப்பிடியா,இப்பிடியுமா இருப்பாங்க மனுஷங்கனு ம்ம் கொட்ட ஆரம்பிச்சு, 1 மணிநேரம் பேசி அவன் வாயிலிருந்து எல்லாவிசயத்தயும் வாங்கிட்டு, சரிப்பா ஏதாவது தெரிஞ்சாசொல்றேனு அனுப்பிட்டேன். யார்கிட்ட😜

நம்மகிட்ட பேசி ஏதாவது விஷயம் கறக்க முடியுமானு பேசஆரம்பிப்பாங்க.

ஆனா நான்யாரு, அப்பாவிமாதிரி அப்பிடியா,இப்பிடியுமா இருப்பாங்க மனுஷங்கனு
ம்ம் கொட்ட ஆரம்பிச்சு,
1 மணிநேரம் பேசி அவன் வாயிலிருந்து எல்லாவிசயத்தயும் வாங்கிட்டு, சரிப்பா ஏதாவது தெரிஞ்சாசொல்றேனு அனுப்பிட்டேன்.
யார்கிட்ட😜