ஆத்ரேயாடா ™ 🔥 ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ (@_athreyada_offl) 's Twitter Profile
ஆத்ரேயாடா ™ 🔥 ˢᵘʳⁱʸᵃ ᵐᵃᶠⁱᵃ

@_athreyada_offl

நம்ம யாருனு யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியமில்ல 👍

Unstoppable @Suriya_offl Fan ❤️

Kamal🔥| Periyar🖤| Captain 👑 |Dhoni 💛 | Gvm📽️ | Harris 🎧| Keerthy❣️

ID: 1398352174099288064

calendar_today28-05-2021 18:56:15

89,89K Tweet

5,5K Followers

1,1K Following

sk✒ (@iamsk006) 's Twitter Profile Photo

தமிழ் சினிமாவ முதல்ல அவன் கிட்ட இருந்து தான் காப்பாத்தனும்...

VISWA (@vis1976al) 's Twitter Profile Photo

ஆனா ஒன்னு ..! இதுவே வடக்கே நடந்திருந்தால், மொத்த ஸ்கூலும் இந்தப் பிராடு காலில் விழுந்து திருநிறு வாங்கி இருப்பார்கள், பெரியார் மண் என்பதால், ஒரு ஆசிரியரே எதிர்த்து ஊரைக் கூட்டி, பஞ்சாயத்து வச்சு வழக்கு வரை கொண்டாந்தாச்சு கிழவன் விதைச்சது வீண் போகல

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Watch | “இந்த சம்பவம் தமிழ்நாட்டை உலுக்கக் காரணம் தந்தை பெரியார்தான்...” “ஒரு மாற்றுத் திறனாளியை மனது புண்படும்படி ஒருவர் பேசுகிறார். இதற்கு மற்றவர்கள் எல்லாம் அமைதியாக இருந்தது என்னை மிகவும் பாதித்தது” -பிரின்ஸ் கஜேந்திரபாபு, கல்வியாளர் #SunNews | #MahaVishnu | #TNSchools

ஆல்தோட்டபூபதி (@thoatta) 's Twitter Profile Photo

த.வெ.கழகம் ஆட்சியமைக்கும் போது இவர் தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.. என்ன ஒரு கணித ஞானம்..

Padmaja J (@padmajatoi) 's Twitter Profile Photo

Just putting it out there. It was a Tamil teacher who questioned superstitious peddling, not a science teacher who is supposed to have rational thinking and scientific temper.

⚫⚫⚫⚪⚫⚫⚫சிவரமேஷ்பாரதி𓃵 ⚫⚫⚫⚪⚫⚫⚫SivaRameshBarathi🐂 (@shmera1607) 's Twitter Profile Photo

⚫ விந்துவை நெற்றிக்கு ஏற்ற முடியுமா? ⚫ உடற்கூறியலின் படி, இது சாத்தியமா? ⚫ நெற்றிப்புருவ மத்திக்கு, கொண்டு செல்ல தனிப்பாதை உள்ளதா? ⚫ இரண்டரை அடி ஏற்ற, பன்னிரண்டு ஆண்டுகளா? ⚫ Body temperature தெரியும்… அதென்ன Core temperature⁉

மெக்கானிக் மாணிக்கம் (@anda_talks) 's Twitter Profile Photo

மந்திரத்த சொல்லி பறந்து வராம கம்னாட்டி பிளைட் ஏறி வந்துட்டு இருக்க..😡😡

மந்திரத்த சொல்லி பறந்து வராம கம்னாட்டி பிளைட் ஏறி வந்துட்டு இருக்க..😡😡
புகழ் (@mekalapugazh) 's Twitter Profile Photo

கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்கள் செய்த ஒரு தரமான சம்பவம்ன்னா..அது இதுதான்.. ஆன்மீக!?ப் பேச்சாளர்களை மூடநம்பிக்கைச் சொற்பொழிவாளர் எனப் பெயரிட்டதுதான்..நாமும் இனி ஜக்கி,ரவிஸ்ரீ உள்ளிட்ட அனைவரையும் மூடநம்பிக்கைப் பரப்புரையாளர் என்றே அழைத்து மகிழ்வோம்..நன்றி தமிழக ஊடகங்கள்.

Ard. (@rowwdyy_) 's Twitter Profile Photo

if 200 crore for a job na anyone can do this. please idhalam glorify panni "his dedication 🥺❤️" nu comment/quote pannadhinga. nane fan dhan but please 😭

சாமானியனின் சவுக்கு© (@samaniyantweet) 's Twitter Profile Photo

சாதி வெறி பிடித்த அப்பாவுக்கு மகனின் குட்டு கோபியும் சேர்த்து ஒரு குட்டு குட்டி விட்டுடாப்ள✅✅✅👏👏 இப்பெல்லாம் யாரு சாதி பாக்குற என்று கேட்கும் நண்பர்களுக்கும்...

P R Sundar (@prsundar64) 's Twitter Profile Photo

போன ஜென்மத்தில் பாவம் செய்தால், ஏழையாக அல்லது மாற்று திறனாளியாக பிறப்போமா என்பது தெரியாது. அனால் போன வாரம் வாய் கொழுப்பாக பேசினால், இந்த வாரம் புழல் செல்வது தெரியும். 🤣🤣🤣