Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profileg
Viswanath_M

@ViswanathBJP

மாநில செயலாளர்,
சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு,
பாரதிய ஜனதா கட்சி, தமிழ்நாடு

ID:1320005475166048258

calendar_today24-10-2020 14:13:42

22,6K Tweets

1,5K Followers

2,3K Following

Raama Sreenivasan(@ProfessorBJP) 's Twitter Profile Photo

மதுரையின் நாயகனே💪💪
இராம ஶ்ரீநிவாசன்

தாமரை சின்னத்தில் வாக்களிப்போம்🪷

மதுரையின் வெற்றி வேட்பாளர்..
மோடியின் தூதுவன்..
பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன்

மதுரைக்கு மல்லி 🔥
வளர்ச்சிக்கு தாமரை 🪷

account_circle
Raama Sreenivasan(@ProfessorBJP) 's Twitter Profile Photo

தாமரை சின்னத்தில் வாக்களிப்போம்🪷

மதுரையின் வெற்றி வேட்பாளர்..
மோடியின் தூதுவன்..
பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன்

மதுரைக்கு மல்லி 🔥
வளர்ச்சிக்கு தாமரை 🪷

account_circle
BJP Tamilnadu(@BJP4TamilNadu) 's Twitter Profile Photo

நாங்கள் அமலாக்கத்துறையை தடுப்பதும் இல்லை; அதனை அனுப்புவதும் இல்லை - பிரதமர் திரு.Narendra Modi அவர்கள்..!

நாங்கள் அமலாக்கத்துறையை தடுப்பதும் இல்லை; அதனை அனுப்புவதும் இல்லை - பிரதமர் திரு.@narendramodi அவர்கள்..!
account_circle
Madurai for Professor (MP)(@Madurai4Prof) 's Twitter Profile Photo

தாமரைக்கு வாக்களிபீர்!!!
மதுரை பாராளுமன்றம்🪷
பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் 🔥
Raama Sreenivasan
Raama Sreenivasan
நாடாளுமன்றம் வீரன் parliament veeran

தாமரைக்கு வாக்களிபீர்!!! மதுரை பாராளுமன்றம்🪷 பேராசிரியர் இராம ஶ்ரீநிவாசன் 🔥 Raama Sreenivasan @ProfessorBJP #மதுரைநாடாளுமன்றம் #என்_மதுரை_என்_மக்கள் #வேண்டாம்_சுவெ #மதுரைவீரன் #modiguarantee #maduraiparliament #மதுரை #maduraiveeran #Modi #madurai
account_circle
BJP Tamilnadu(@BJP4TamilNadu) 's Twitter Profile Photo

மக்களவை தேர்தல் 2024

அறிவிக்கை

நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல் 2024ல், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்படுகிறது..

மக்களவை தேர்தல் 2024 அறிவிக்கை நடைபெற இருக்கின்ற மக்களவை தேர்தல் 2024ல், தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் உள்ள 39 பாராளுமன்ற தொகுதிகளில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் அவர்கள் போட்டியிடும் தொகுதிகளின் விவரம் அறிவிக்கப்படுகிறது.. #Election2024
account_circle
En Mann En Makkal(@EnMannEnMakkal) 's Twitter Profile Photo

வறுமையை ஒழிக்க, விவசாயிகளின் நலனுக்காக பாடுபட மூன்றாவது முறையாக திரு Narendra Modi அவர்கள் பிரதமராக பதவி ஏற்க வேண்டும்..! இந்த முறை நான் இருக்கும் மேல்..!

account_circle
Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profile Photo

கோப்புகள், காகிதம், நடைமுறை சிக்கல்கள் காரணமாக இந்தியாவில் தொழில் துவங்குவது வேதனையான அனுபவமாக இருந்தது. ஆனால் இன்று ease of doing business தரவரிசையில் இந்தியா 79 படிகள் முன்னேறி புதிய சாதனை. *

account_circle
Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profile Photo

மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கான 27 சதவீத ஒதுக்கீட்டை கட்டமைத்த பெருமை மோடி தலைமையிலான மத்தியில் ஆளும் பாஜகவையே சாரும். *

account_circle
Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profile Photo

பாரத பிரதமரின் ஸ்வநிதி பயணாளிகளில்,18 லட்சம் வியாபாரிகள்பிரதம மந்திரியின் காப்பீடு திட்டத்தில் இணைந்துள்ளனர்2.8 லட்சம் வியாபாரிகள் பிரதம மந்திரியின் பென்ஷன் திட்டத்தில் இணைந்துள்ளனர். *

account_circle
Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profile Photo

நடைபாதை வியாபாரிகளுக்கான பாரதப் பிரதமரின் ஸ்வநிதி வங்கி கடன் திட்டம் தந்தவரே வருக வருக. *

account_circle
Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profile Photo

சூரியசக்தி மின்சார உற்பத்திக்கு மோடி அரசு அளித்து வரும் ஆதரவு காரணமாக ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை 70% குறைந்துள்ளது. *

account_circle
Viswanath_M(@ViswanathBJP) 's Twitter Profile Photo

ஸ்வமித்வா திட்டத்தின் கீழ் 1.45 லட்சம் கிராம நிலங்களில் ஜூன் சர்வே நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 44000க்கும் அதிகமான கிராமங்களில் 75 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. *

account_circle