
விக்னேசு🎙️
@vigneshkalai32
(23)
Advocate | Student of Law😊
Self Acclaimed Poet❤
தமிழ் என் அடையாளம்♥️
ஓயாத அலைகள்🔥
Dissent is a Human Right✊
BelongsToTamilianStock
ID: 1024701085900918784
01-08-2018 16:59:11
42,42K Tweet
7,7K Takipçi
347 Takip Edilen



I have mailed and sent my opinions to the proposed amendments to Air and Water Acts. Have a read at the analysis from NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing and send a mail at ease by clicking tinyurl.com/airnwateract


வனவிலங்கான யானையை திருவிழா, கோவில் வளர்ப்பு போன்றவற்றில் பயன்படுத்தத் தடை விதிக்க வேண்டும். பகுத்தறிவுக் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அரசு என்று பிம்பம் காட்டும் திமுக அரசு இதனைச் செய்யுமா? M.K.Stalin Dr M. Mathiventhan Siva.V.Meyyanathan (சிவ.வீ.மெய்யநாதன்) P.K. Sekar Babu

எங்கள் மாநில மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் பதவியில எதுக்கு தலையிடுறீங்கன்னு ஒன்றிய அரசை கேள்வி கேட்டா, நாங்க தலையிடுறதுக்கு முன்னாடி என்ன கிழிச்சாங்க அந்த வாரியம்ன்னு அவன் பதில் கேட்டுடுவானோன்னு பயப்படுற நிலமைல வச்சிருக்கீங்களே🥲🤧 Tamil Nadu Pollution Control Board

தொழிலாளர்கள் உயிரோடு விளையாடும் தமிழ்நாடு அரசு. எவ்வித ஊதிய உயர்வுமின்றி, விதிகளை காற்றில் பறக்கவிட்ட செயல். முன்னாள், இந்நாள் மின்சாரத்துறை அமைச்சர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். Hopefully MHC gives appropriate directions வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) 👏

சாம்சங் எனும் தனியார் ஊழியர்களுக்கு அரசு துணை நிற்பதில்லைன்னு பார்த்தா, பொதுப்பணித்துறை ஊழியர்களின் உயிரை வாங்கக்கூட யோசிப்பதில்லையே. Better that at least now this issue is going to see the light of justice வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) 💚













