Velmurugan.T
@VelmuruganTVK
தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி)(Leader,Tamizhaga Vazhvurimai Party )
ID:857500856
http://www.tvkparty.org/ 02-10-2012 04:47:14
3,5K تغريدات
108,3K متابعون
434 التالية
இந்தியா கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வெற்றி வேட்பாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான Thol. Thirumavalavan அவர்களை ஆதரித்து,பரப்புரையின் இறுதி நாளான இன்று சிதம்பரம் நகரில் நடைபெற்ற பரப்புரை பயணம் மற்றும் கூட்டத்தில்…
இந்தியா கூட்டணியின் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான Thol. Thirumavalavan அவர்களை ஆதரித்து,அரியலூர் மாவட்டம் செந்துறையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று வேட்பாளருக்கு ஆதரவு திரட்டினேன்.
இன்று CMOTamilNadu அவர்களை நேரில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்ததோடு நடைபெற இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணிக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஆதரவை தெரிவித்தோம்.