Balu (@velanve73264) 's Twitter Profile
Balu

@velanve73264

வாழும் வரை தலைவர்
ரஜினியோடு தான் எங்கள் பயணம்/

என்றென்றும் இசைஞானி இளையராஜா/

வாய்மையே வெல்லும்

ID: 1810487141467930624

calendar_today09-07-2024 01:32:46

1,1K Tweet

42 Takipçi

55 Takip Edilen

Balu (@velanve73264) 's Twitter Profile Photo

மழையின் துளியில் லயமிருக்குது துளிகள் விழுந்து ஸ்வரம் பிரிக்குது மாமா என் மாமா மலரின் இதழில் பனி விழுந்தது மயங்கி மயங்கி மலர் எழுந்தது #மாமா என் #மாமா தூவானம் தூவும் அதில் ஏதேதோ கானம் ஆராரோ பாடும் அதில் ஆனந்தம் கூடும். #கங்கைஅமரன் #சித்ரா Silverspeed7123

Silverspeed7123 (@speedysilver123) 's Twitter Profile Photo

மென்மையான மோனோடோன்களும், இனிமையான இசையும் யுவன் ஷங்கர் ராஜா - நா.முத்துக்குமார் 🫰🤌🤌கூட்டணியில் வெளிவந்த பாடல்கள் அனைத்தும் அருமை 🫰

Rajinifans.com (@rajinifans) 's Twitter Profile Photo

என்றும் தொடரும் ரசிகர்களின் வரவேற்பு! #Jailer2 - இன்று ஒரு இனிய நாள்!

Binary Post (@binarypost001) 's Twitter Profile Photo

உழைப்பால் உயர்ந்தவர் தலைவர் சூப்பர்ஸ்டார் ... #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth #KhushbuSundar KhushbuSundar #BinaryPost

Balu (@velanve73264) 's Twitter Profile Photo

Happy birthday 💐💐to the 💞Music queen Janaki Amma 🙏🙏who has sung thousands of songs in many languages ​​with a versatile voice..🎶🎶 #HBDJanaki Amma.💐💐

Balu (@velanve73264) 's Twitter Profile Photo

கலை உலகின் குரலரசி 🎶ஸ்வர்ணலதா🌹 🌺பிறந்த தினம்🌺 தனித்துவமான குரலில் குறுகிய காலத்தில் தனக்கென ஒரு தனித்துவத்தை பிடித்த 🎶சப்த ஸ்வரங்களிண் ராணி✨ இம்மண்னை விட்டு பிரிந்தாலும் எங்கள் மனதை விட்டு உங்கள் பாடல்கள் மறையாது..🙏 The Humming Queen Swarnalatha #HBDSwarnalatha

Binary Post (@binarypost001) 's Twitter Profile Photo

உழைக்கனும் ... புத்திசாலித்தனமா உழைக்கனும் ... உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள் ... #உழைப்பாளர்தினம் #MayDay #Coolie #Thalaivar 🤘 #Superstar #Rajinikanth Rajinikanth #BinaryPost