நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profileg
நாகராஜசோழன் MA_MLA

@VDRcva_twitss

இயன்றதை செய்வோம்!
இயலாதவர்களுக்கே!🤝💙

ID:1227835597898702848

calendar_today13-02-2020 06:03:27

45,8K Tweets

20,2K Followers

12,0K Following

நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

அதெல்லாம் விட முடியாது!

இன்னும் நிறைய இருக்கு!

சிரிப்பா சிரிச்ச ல!

அதுக்கெல்லாம் சேர்த்து கொடுக்கனும்ல!

அதெல்லாம் விட முடியாது! இன்னும் நிறைய இருக்கு! சிரிப்பா சிரிச்ச ல! அதுக்கெல்லாம் சேர்த்து கொடுக்கனும்ல!
account_circle
ஆண்கள் மறுவாழ்வு களம்(@MensRehabClub) 's Twitter Profile Photo

x.com/vdrcva_twitss/…

இது தெரியாமல் மாட்டிகினாரு ஃபெலிக்ஸ் மாமா அவர் காப்பாத்துனும் காளியம்மா ஜெய் காளி!!!

account_circle
ABPP(@TvOmega3) 's Twitter Profile Photo

அண்ணாமலை எடப்பாடி சவுக்குசங்கர் வேலுமணி

மாறி மாறி தலைமை போட்டியில் ஒருவருக்கு தெரியாமல் ஒருவருக்கு பள்ளம் பறித்து வந்துள்ளார்கள்
இந்த பேட்டி வாயிலாக அனைத்தும் அப்பட்டமாகிவிட்டது

இனி என்ன செய்ய போகிறார்கள் பிழைப்புவாதிகள்
அவர்கள் பிழைப்புவாதிகள் என்பதால் பல்லிளித்து திரிவார்கள்

account_circle
jafarullah(@jafarul84687256) 's Twitter Profile Photo

அட புரோக்கர் பயலே செய்ததெல்லாம் செஞ்சிட்டு யோக்கியன் மாதிரி இருக்க நீ பேசுற ஒரு கை தான ஒடச்சாங்க மற்ற ஒரு கையும் உன்னை ஒழிக்கணும் டா புரோக்கர் சங்கீப் பயலே சவுக்கு x.com/VDRcva_twitss/…

account_circle
Gunaseelan Rathinam,Socialworker(@GunSocialworker) 's Twitter Profile Photo

நாகராஜசோழன் MA_MLA Required Blood#
Patient Name: Mrs. Anitha
Blood group: AB+ve, 1 Unit,
Hospital: KH Apollo, Melvisharam, Ranipet
Contact person: Mr Sellan
Contact number: +919443405368
Help Them#

account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் இல்லடா!

இனி

சாதா சங்கர் டா நீ!
😂😂😂

account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

உலக செவிலியர் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!

நாம் இந்த உலகத்தை தொட்டவுடன் நம்மை தாயிற்கு முன்பே
நம்மை தூக்கி கையேந்தியவள்!

அவர்களின் சேவை அளப்பரியது! 🙏🙏🙏

உலக செவிலியர் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்! நாம் இந்த உலகத்தை தொட்டவுடன் நம்மை தாயிற்கு முன்பே நம்மை தூக்கி கையேந்தியவள்! அவர்களின் சேவை அளப்பரியது! 🙏🙏🙏 #InternationalNursesDay
account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

450 × 8 = 3600 கிராம்
3600 × 6750 = ரூ.2,43,00,000

ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் வீட்டுல நகைகள் மட்டுமே ரெண்டரை கோடிக்கு இருந்தா, மத்த சொத்துக்கள் எல்லாம் எம்புட்டு தேறும்?

450 × 8 = 3600 கிராம் 3600 × 6750 = ரூ.2,43,00,000 ஒரு சாதாரண இன்ஸ்பெக்டர் வீட்டுல நகைகள் மட்டுமே ரெண்டரை கோடிக்கு இருந்தா, மத்த சொத்துக்கள் எல்லாம் எம்புட்டு தேறும்?
account_circle
Journalist புல்லட் ஜாக்கி(@mechanic_jockey) 's Twitter Profile Photo

பல வருஷமா சொல்லிட்ருக்கேன்,
இவல்லாம் பிறவி கிரிமினல், சவுக்கு டீமோட க்ரைம் சின்டிகேட் இவளோட பங்கு முக்கியமானது. காவல் துறை இனிமேலவாது இந்த விஷயத்தை சிரியஸா எடுத்துக்கிட்டு விசாரிக்கனும் Tamil Nadu Police

account_circle
நாகராஜசோழன் MA_MLA(@VDRcva_twitss) 's Twitter Profile Photo

அடேய்! ஒரு உயிரோட மதிப்பு தெரியுமாடா உனக்கு!
🥹🥹🥹

அடேய்! ஒரு உயிரோட மதிப்பு தெரியுமாடா உனக்கு! 🥹🥹🥹
account_circle
இரா.செல்வேந்திரன் திமுக(@selvadmk96) 's Twitter Profile Photo

கடுமையான முதுகுவலியுடன் பிரச்சாரம் செய்கிறேன்.

டாக்டர்கள் 3 வாரம் ஓய்வு எடுக்க சொன்னார்கள்

அடப் போங்கையா..அதுக்குள் எலக்சன் முடிந்து விடும்

அந்த பீடை 3 வது தடவை PM ஆனா 140 கோடி பேரின் முதுகும் ஒடிந்து விடும் என சொல்லி இங்க ஓடி வந்துட்டேன்

~ தேஜஸ்வி யாதவ்

கடுமையான முதுகுவலியுடன் பிரச்சாரம் செய்கிறேன். டாக்டர்கள் 3 வாரம் ஓய்வு எடுக்க சொன்னார்கள் அடப் போங்கையா..அதுக்குள் எலக்சன் முடிந்து விடும் அந்த பீடை 3 வது தடவை PM ஆனா 140 கோடி பேரின் முதுகும் ஒடிந்து விடும் என சொல்லி இங்க ஓடி வந்துட்டேன் ~ தேஜஸ்வி யாதவ்
account_circle
Iruttukadai Halwa Shop Tirunelveli(@Iruttukadaialwa) 's Twitter Profile Photo

மற்றுமொரு போலி அல்வா மக்களே, கவனம் 🚨⚠️

இதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்த நாகராஜசோழன் MA_MLA க்கு நன்றி 🙏🏻❤️


மற்றுமொரு போலி அல்வா மக்களே, கவனம் 🚨⚠️ இதை எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்த @VDRcva_twitss க்கு நன்றி 🙏🏻❤️ #Fraudalert #Fakehalwa
account_circle