முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,(@UmadeviOfficial) 's Twitter Profileg
முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,

@UmadeviOfficial

Thamizh: Poet | Writer | Lyricist | Assistant Professor(VR) | Research Scholar | Social Activist | 'Birth is common to all living beings'. https://t.co/YKY8fGIg68

ID:722264805164322817

linkhttps://linktr.ee/tamil_poet_umadevi?fbclid=PAAaaL5nUeuX1SMSxuDJ9XY4SpZAOnio8rbpQ10CIkFz6oVJW9dPv9B2 calendar_today19-04-2016 03:25:23

1,8K Tweets

17,7K Followers

23 Following

முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,(@UmadeviOfficial) 's Twitter Profile Photo

கண்களை எரிக்கலாம் கனவு எரியுமோ
தலைமுறை கனவுகள் உனக்குப் புரியுமோ
குடிசை விளக்கில் வளரும் நானொரு
எனை ஆளும் தேசமே.
📚 📚 24ஆம் ஆண்டு பிறந்தநாள்.



youtu.be/oz5CCNhYqlg?fe…

கண்களை எரிக்கலாம் கனவு எரியுமோ தலைமுறை கனவுகள் உனக்குப் புரியுமோ குடிசை விளக்கில் வளரும் நானொரு #ஞானசூரியன் எனை ஆளும் தேசமே. 📚 #அனிதாMBBS 📚 24ஆம் ஆண்டு பிறந்தநாள். #AnithaMBBS #Aramm #அறம் youtu.be/oz5CCNhYqlg?fe…
account_circle
முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,(@UmadeviOfficial) 's Twitter Profile Photo

பகிர்வதில் மகிழ்கிறேன்.

நான் திரைகடலா 
நீ திரவியமா தேடதேட
நான் கருப்பொருளா
நீ அருந்தமிழா பாடபாட

youtube.com/watch?v=EquSG8… 🎶
𝐒𝐀𝐌 𝐂 𝐒
🎙️Saindhavi
✍🏻 முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,

Hansika VIJAY CHANDAR
gurusaravanan FilmWorks
SAGA 🔮

பகிர்வதில் மகிழ்கிறேன். நான் திரைகடலா  நீ திரவியமா தேடதேட நான் கருப்பொருளா நீ அருந்தமிழா பாடபாட youtube.com/watch?v=EquSG8… 🎶 #Thiraikadal #Guardian @SamCSmusic 🎙️@singersaindhavi ✍🏻 @UmadeviOfficial @ihansika @vijayfilmaker #Sabari @gurusaravanan @FilmWorksOffl @SAGAMUSIC__
account_circle
முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,(@UmadeviOfficial) 's Twitter Profile Photo

எம் இறை முருகன்
தனியொரு மதத்திற்கானவன் அல்ல. அவன் தமிழுக்கானவன்.

தொன்றுதொட்டு வழிவழியாக நடைபயணம்,
காவடி என
தங்கள் நிலத்தலைவனைக் காலங்காலமாக வணங்கிவரும் மதம் கடந்தத் தமிழர்களின் தொன்மங்களுக்கு மதச்சாயம் பூசி தமிழர்களைப் பிரிக்கும் சூழ்ச்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

எம் இறை முருகன் தனியொரு மதத்திற்கானவன் அல்ல. அவன் தமிழுக்கானவன். தொன்றுதொட்டு வழிவழியாக நடைபயணம், காவடி என தங்கள் நிலத்தலைவனைக் காலங்காலமாக வணங்கிவரும் மதம் கடந்தத் தமிழர்களின் தொன்மங்களுக்கு மதச்சாயம் பூசி தமிழர்களைப் பிரிக்கும் சூழ்ச்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
account_circle
முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,(@UmadeviOfficial) 's Twitter Profile Photo

பிழைகள் நேராகுதே வழிகள் நூறாகுதே மடிமேல் வந்து சாய்கையில் மனத்தாங்கல்கள் நீங்குதே

🎶 from

youtu.be/QpiitYvFL60?fe…

Vivek mervin solomon
🎙️ ✍🏻முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,

RJ Balaji DirectorGokul Vels Film International Dr Ishari K Ganesh
Think Music

பிழைகள் நேராகுதே வழிகள் நூறாகுதே மடிமேல் வந்து சாய்கையில் மனத்தாங்கல்கள் நீங்குதே 🎶 #paalveedhiyil from #singaporesaloon youtu.be/QpiitYvFL60?fe… @viveksiva @mervinsolomon 🎙️#ravig ✍🏻@UmadeviOfficial @RJ_Balaji @DirectorGokul @VelsFilmIntl @IshariKGanesh @thinkmusicindia
account_circle
முனைவர்.கு.உமாதேவி M.A., M.Phil., Ph.D.,(@UmadeviOfficial) 's Twitter Profile Photo

பேரதிர்ச்சியாக உள்ளது ராஜாமகள், பாடகர்
இசையமைப்பாளர் பவதாரிணி அவர்களின் இயற்கை.

கொடுங்காலமே இழந்துத் துடிக்கும் இதயத்திற்கு விரைந்து மருந்தாகு.

பேரதிர்ச்சியாக உள்ளது ராஜாமகள், பாடகர் இசையமைப்பாளர் பவதாரிணி அவர்களின் இயற்கை. கொடுங்காலமே இழந்துத் துடிக்கும் இதயத்திற்கு விரைந்து மருந்தாகு. #RIPBhavatharini
account_circle