ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile
ᴋᴀʀᴛʜɪ

@twitzkarthi

Nation First 🇮🇳 || முருகா!🦚 || Politics 🗳️

ID: 1885955664540729344

calendar_today02-02-2025 07:37:38

1,1K Tweet

2,2K Takipçi

137 Takip Edilen

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

DEFINITION OF MASS ENTRY!🔥💥 வயிறு எரிஞ்சே இன்னிக்கு சாக போறாங்க டயர் நக்கி & டயர் சங்கிஸ் 😂 #Annamalai | @Annamalai_k

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

அமித்ஷா முன்பு அண்ணாவை பேச விடாமல் தொடர்ந்து ஆர்ப்பரித்த திமுகவின் ₹200 கைக்கூலிகள்.🔥🔥 #Annamalai | @Annamalai_k

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

இருக்கிற இடம் தெரியாம இருந்த கட்சிய ஒரே நாளில் மீண்டும் Trend-க்கு கொண்டு வந்துட்டார் மனுஷன்.🥵🔥 #Annamalai | @Annamalai_k

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

2026-ல் NDA கூட்டணி ஆட்சி!😍🔥 அமித்ஷாவே சொல்லியாச்சு இனி டயர் சங்கிஸ் உருட்டை நிப்பாட்டலாம்..🥵 #Annamalai | #Madurai | #AmitShah

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

அதெல்லாம் கூட்டம் வரவங்க பேச வேண்டியது. கூட்டம் கூடாத கூவத்தூர் பயலுக்கு இதை பத்தி எல்லாம் என்ன கவலை. திமுகவை விட இவனுங்க தான் கதறிட்டு இருக்கானுங்க..😂😂 #Annamalai | #Madurai | #AmitShah

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

உள்துறை அமைச்சர் அமித்ஷா சொல்லிவிட்டார் "கூட்டணி ஆட்சி" என. எடப்பாடி கூட்டணி ஆட்சி இல்லை என சொன்னதும் பாஜக ஆதரவாளர்கள் எதிர்த்து பேசினார்கள். அவர்களை முதன் முறையாக திமுக கைக்கூலிகள் என பிராண்ட் செய்தது நீங்கள் தான். ஆக நீங்க அதிமுக கைக்கூலி தானே Selva Kumar?🤷🏼‍♂️ #Annamalai

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

The OG. The Priest King. The Titan. The Visionary. The Maestro. The Bossman. The One and Only – Annamalai 🦁♾️ #Annamalai | #NoVoteToEDMK

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

வயசான அரசு டிரைவரை செருப்பால் அடிச்சு இருக்கானுங்க அதிகாரிக. இவனுங்க திமிரு எல்லாம்..🤦🏽‍♂️ #DMKFailsTN | #Annamalai

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

இவனுங்க ஆட்சியில் தினமும் இது போல ஒரு செய்தி வருவது இயல்பு..🤦🏽‍♂️ #DMKFailsTN | #Annamalai | #Chennai

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

தமிழகத்தில் காங்கிரஸ் என்றால் காமராஜர் தான் அது போல பாஜக என்றால் அண்ணாமலை தான்!🥵🔥 #Annamalai | #NoVoteToEDMK

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

அண்ணாமலை மேல் உள்ள பொறாமை காரணமாக அவருக்கு எதிராக பேச கூலிகளை ஏவி விடும் எடுபிடி..🤦🏽‍♂️ #Annamalai | #NoVoteToEDMK

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

JVC Gang-க்கு தரமான செருப்படி..😂🔥 அண்ணாமலை தான் இங்க தமிழக பாஜக போய் சொல்லு.. Samaniyar Nagaraj🇮🇳 🥵😂 #Annamalai | #NoVoteToEDMK

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

டயர் சங்கியின் இன்றைய உருட்டு.🚨 பாஜகவுக்கு 35 சீட்டு வேறு கட்சி வந்தால் 25 சீட்டாம்.. இதை யாரு சொன்னா? அமித்ஷாவே இவருக்கு Ph பண்ணி சொன்னார்.. 25 சீட்டு வாங்கி 10 MLA வெச்சு கூட்டணி ஆட்சி அமைக்க முடியாதுன்னு கூட அமித்ஷாவுக்கு தெரியாது பாரு..😂🤡 #Annamalai | #NoVoteToEDMK

K.Annamalai (@annamalai_k) 's Twitter Profile Photo

Bengaluru stampede: Celebration without control, accountability without action - My opinion to IndiaToday on the recent stampede during the RCB team’s victory parade held in Bengaluru. indiatoday.in/opinion/story/…

ᴋᴀʀᴛʜɪ (@twitzkarthi) 's Twitter Profile Photo

1. அண்ணாமலை வரவேற்பு பற்றி ஒரு வாரத்தை கூட பேசல. 2. அண்ணாவை வசை பாடுபவர்கள் பற்றி ஒரு வார்த்தை இல்லை. 3. ஆனா அமித்ஷா பாஜகவினருக்கு எச்சரிக்கை கொடுத்தாராம். 4. பாஜகவினர் தான் கூட்டணிய கெடுப்பதாம். அப்ப டயர்நக்கிஸ்? அப்டி எவ்வளவு தான் டா வாங்குன Kolahalas TV 🤡 | #Annamalai