SA(@TweetsofSA) 's Twitter Profileg
SA

@TweetsofSA

Indian | Tamilan

ID:1370606951466295297

calendar_today13-03-2021 05:25:48

155,2K Tweets

3,5K Followers

1,0K Following

Vippedu Veera 🥭🪷(@VipVeeraOfcl) 's Twitter Profile Photo

நானெல்லாம் உள்ளாட்சி தேர்தலில் அதிமுக,திமுக 30 ஓட்டு கள்ள ஓட்டே தடுத்தவன் மக்கள் தீர்மானிப்பு பார்க்க தானே போறிங்க NtK பாய்ஸ் ஒவ்வொரு பஞ்சாயத்தில் வேலை செய்தால் போதும் பாமக வெல்லும்😍🙏 இப்போ election பூத் பெட்டி எடுத்து போக admk திமுக ஆள் இல்ல நான் தான் ரெடி பண்ணேன் கள நிலவரம்.

account_circle
குறுநில மன்னன்😎👑(@Narenkumar_Ravi) 's Twitter Profile Photo

ராஜரிஷி வர்மா அவர்களின் உற்ற நண்பர்
ஏ. எஸ். அருணாசலம் பிள்ளை அவர்களின் மகன் திரு ஏ. எஸ். ஏ. பரமசிவம் அவர்களின் நினைவு மலர்.

ராஜரிஷி வர்மா அவர்களின் உற்ற நண்பர் ஏ. எஸ். அருணாசலம் பிள்ளை அவர்களின் மகன் திரு ஏ. எஸ். ஏ. பரமசிவம் அவர்களின் நினைவு மலர்.
account_circle
News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7(@NewsTamilTV24x7) 's Twitter Profile Photo

Election Booth-ஆக இருந்த பள்ளி.. இப்போ அதோட நிலைமை?அதிகாரிகளை கேள்வி கேட்ட சிறுமி..


24x7

account_circle
Solai Arumugam(@dir_Arumugam) 's Twitter Profile Photo

இட ஒதுக்கீடு தேவையா என்று கேட்பவர்கள் கவனத்திற்கு..

இட ஒதுக்கீடு தேவையா என்று கேட்பவர்கள் கவனத்திற்கு..
account_circle
ram(@ramprakashOptom) 's Twitter Profile Photo

இடஒதுக்கிடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்த்தும் நேரம்

அரசு கண்களில் சுண்ணாம்பு கொண்டு பூசிய ஐ.ஐ.டி

இடஒதுக்கிடு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று உணர்த்தும் நேரம் அரசு கண்களில் சுண்ணாம்பு கொண்டு பூசிய ஐ.ஐ.டி #Reservation
account_circle
😜👇🏿தர்மடி தர்மலிங்கம் 👇🏿😜(@naathiigan) 's Twitter Profile Photo

தமிழ்நாடு என்று வரலாற்று ஆவணங்களில் இல்லை

சேர நாடு சோழ நாடு பாண்டிய நாடு என்றுதான் இருந்துள்ளது

நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டு அல்லது மூன்றாக பிரிக்கவேண்டும்

இந்த முறை மோடி அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும்

வடமாவட்ட மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு!!!!

தமிழ்நாடு என்று வரலாற்று ஆவணங்களில் இல்லை சேர நாடு சோழ நாடு பாண்டிய நாடு என்றுதான் இருந்துள்ளது நிர்வாக வசதிக்காக தமிழ்நாட்டை இரண்டு அல்லது மூன்றாக பிரிக்கவேண்டும் இந்த முறை மோடி அதற்கான வேலைகளில் இறங்க வேண்டும் வடமாவட்ட மக்களின் ஆதரவு எப்பொழுதும் உண்டு!!!!
account_circle
Anti Dravidam(@AntiDravidam) 's Twitter Profile Photo

சென்று வா மகளே !!

இந்துவாக பிறந்ததுதான் குற்றமா❓

லவ் ஜிகாத் கர்நாடகாவில் ஒன்பது கத்திகுத்து படுகொலை செய்யபட்ட இந்து பெண் .😥😥😥

சென்று வா மகளே !! இந்துவாக பிறந்ததுதான் குற்றமா❓ லவ் ஜிகாத் கர்நாடகாவில் ஒன்பது கத்திகுத்து படுகொலை செய்யபட்ட இந்து பெண் .😥😥😥
account_circle
சோழ நாட்டு விவசாயி 🌾(@iam_susi) 's Twitter Profile Photo

150 கிலோ புளிசாதம்,
100 கிலோ தக்காளி சாதம்,
50 கிலோ தயிர் சாதம்.

'சித்திரை பௌர்ணமி சிறப்பு அன்னதானம்'

தயார் செய்யும் பணியில் 😍

❤️.
🙏.

150 கிலோ புளிசாதம், 100 கிலோ தக்காளி சாதம், 50 கிலோ தயிர் சாதம். 'சித்திரை பௌர்ணமி சிறப்பு அன்னதானம்' தயார் செய்யும் பணியில் 😍 #திருவண்ணாமலை ❤️. #ஓம்நமசிவாய 🙏.
account_circle
Kovai Raj(@KovaiRaj4) 's Twitter Profile Photo

இரவு முதல் காலைவரை மணல் கடத்தல்,நீதிமன்றம் மூடச்சொல்லியும் தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து இயங்கும் செங்கல் குளைகள்.
அடைபட்டுக்கிடக்கும் யானை வழித்தடங்கள்!
என்ன செய்கிறது
கோவை மாவட்ட நிர்வாகம்?
- கோவை ராஜ்.
- மாவட்ட செயலாளர்.
- பாமக( கோவை)


இரவு முதல் காலைவரை மணல் கடத்தல்,நீதிமன்றம் மூடச்சொல்லியும் தொண்டாமுத்தூர் பகுதியில் தொடர்ந்து இயங்கும் செங்கல் குளைகள். அடைபட்டுக்கிடக்கும் யானை வழித்தடங்கள்! என்ன செய்கிறது கோவை மாவட்ட நிர்வாகம்? - கோவை ராஜ். - மாவட்ட செயலாளர். - பாமக( கோவை) #cbecollector #kovairaj #pmk
account_circle
Cuddalore Muthu(@CuddaloreMuthu) 's Twitter Profile Photo

தமிழ் போராளி மக்கள் காவலர் மருத்துவர் அய்யா

இளைஞர்களின் எழுச்சி நாயகர் மருத்துவ சின்ன அய்யா

ஆகியோரின் ஆணைக்கிணங்க

வடலூர் வள்ளலார் பெருவெளியை நாசமாக்கும் தமிழக அரசு நடவடிக்கையை கண்டித்து பார்வதிபுரத்து மக்களோடு நம் நிர்வாகிகள்...

தமிழ் போராளி மக்கள் காவலர் மருத்துவர் அய்யா இளைஞர்களின் எழுச்சி நாயகர் மருத்துவ சின்ன அய்யா ஆகியோரின் ஆணைக்கிணங்க வடலூர் வள்ளலார் பெருவெளியை நாசமாக்கும் தமிழக அரசு நடவடிக்கையை கண்டித்து பார்வதிபுரத்து மக்களோடு நம் நிர்வாகிகள்...
account_circle
பீட்டர் (@Peter_offl) 's Twitter Profile Photo

தம்பிகள் : நான் 'வன்னியர்' நாதக பக்கம் நிக்கறேன்......

~ மீ : நான் 'தமிழன்' பாமக பக்கம் நிக்கிறேன்! 🔥💥

தம்பிகள் : நான் 'வன்னியர்' நாதக பக்கம் நிக்கறேன்...... ~ மீ : நான் 'தமிழன்' பாமக பக்கம் நிக்கிறேன்! 🔥💥 #PMK2_0
account_circle
பெருமான் பெருவேல் | Peruman Peruvel(@perumanperuvel) 's Twitter Profile Photo

சீமான் கட்சியினராக, மூஞ்சை கூட காட்ட தைரியமில்லாமல் திரிபவர்கள், குறைந்த மக்கள் தொகை கொண்ட உதிரி சாதியினர்.

வன்னியர், பறையர், நாயுடு போன்ற அதிக மக்கள் தொகையுள்ள சாதியினர் மீது, சாதி வெறியுடன், தமிழன் என்கிற முகமூடியுடன் திரியும் இந்த ஃபேக் ஐடி-களால், தமிழர்களுக்கு பயன் இல்லை.

account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் குற்றவாளியாகச் சேர்ப்பு!

|

#JustNow | கள்ளத்துப்பாக்கி பயன்படுத்தி வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கில் அதிமுக மாநில வர்த்தக அணி தலைவர் குற்றவாளியாகச் சேர்ப்பு! #SunNews | #AIADMK
account_circle
SA(@TweetsofSA) 's Twitter Profile Photo

தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை கொலை வெறியுடன் தாக்கிய திமுக கவுன்சிலர்; கொதித்தெழுந்த பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா

'தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை

தேர்தல் பணியில் இருந்த கிராம நிர்வாக அலுவலரை கொலை வெறியுடன் தாக்கிய திமுக கவுன்சிலர்; கொதித்தெழுந்த பாமக நிறுவனர் மருத்துவர் அய்யா 'தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய திமுக மாவட்ட கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை
account_circle
Shanthosh(@shanthosh) 's Twitter Profile Photo

கழக வழக்கறிஞர் பிரிவு அணிக்கு கிடைத்த வெற்றி

account_circle
சோழ நாட்டு விவசாயி 🌾(@iam_susi) 's Twitter Profile Photo

டாக்டர் ராமதாஸ் ன்னு ஒருத்தர் இல்லன்னா மத்த கட்சில இருக்க வன்னியர்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்காது.

உங்கள அவனுங்க
குடிகாரனுங்களாவும்,
கொத்தடிமைகளாவும்,
கூலிக்காரனுங்களாவும்
தான் வச்சி இருப்பானுங்க.

'வரலாறு தெரியாம பேசாதீங்க டா பேமானிங்களா'


🟦 🟨 🟥

டாக்டர் ராமதாஸ் ன்னு ஒருத்தர் இல்லன்னா மத்த கட்சில இருக்க வன்னியர்களுக்கு கொஞ்சம் கூட மரியாதை இருக்காது. உங்கள அவனுங்க குடிகாரனுங்களாவும், கொத்தடிமைகளாவும், கூலிக்காரனுங்களாவும் தான் வச்சி இருப்பானுங்க. 'வரலாறு தெரியாம பேசாதீங்க டா பேமானிங்களா' #பாட்டாளி_மாடல் #பாமக 🟦 🟨 🟥
account_circle
வாத்திரெய்டு🔥𝕏(@Adangapattru) 's Twitter Profile Photo

ஏதோ மக்கள் பிரச்சனைக்கு போராடி சஸ்பென்ட் ஆன மாதிரி தான்.. திருட்டு பய 🤡🤡

ஏதோ மக்கள் பிரச்சனைக்கு போராடி சஸ்பென்ட் ஆன மாதிரி தான்.. திருட்டு பய 🤡🤡
account_circle