டோனி ஸ்டார்க்™(@Tonystark_in) 's Twitter Profileg
டோனி ஸ்டார்க்™

@Tonystark_in

🚵🏼‍♂️ பயணம் நிகழ்கிற பாதை 👣 முழுதும் மேடையாய் மாறும், எவரும் அறிமுகம் இல்லை எனினும் நாடகம்🎭 ஓடும்

ID:1358401554508902409

linkhttps://t.me/StarkSharesLinks calendar_today07-02-2021 13:06:00

63,5K Tweets

17,3K Followers

220 Following

H.A.L. 9000(@tamilhollywood2) 's Twitter Profile Photo

வெண்ணிலா வெளியே வருவாயா..

சார் ரம்பா சார்... 😍

ரம்பாவையும் மீறி இந்த பாட்டுல லைட்டா ஸ்கோர் பண்ணது ஹரிகரன் & யுவன் 🏃

உனக்காக எல்லாம் உனக்காக - இந்த படமே செம ஜாலி பேக்கேஜ் 💥

account_circle
டோனி ஸ்டார்க்™(@Tonystark_in) 's Twitter Profile Photo

அப்படியே ஆப்போசிட்டா சொல்றான் ஃப்ரெண்ட்ஸ் நம்பாதீங்க இவன 🚶🏻‍♂️

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

எலக்ட்ரிக் பைக்ல வந்தா horn அடிச்சிட்டே வாங்கடா... வரதே தெரியல...

எலக்ட்ரிக் பைக்ல வந்தா horn அடிச்சிட்டே வாங்கடா... வரதே தெரியல...
account_circle
Just Cinema(@Just__Cinema) 's Twitter Profile Photo


அதோமுகம் (2024)

பாவத்த... தான் யாருன்னு தெரிஞ்சுக்க விடாமலே 25 வருசம் வச்சு அடிச்சிருக்கானுங்க ஹீரோவை.

நல்லாருக்கு மக்கா. பாருங்க. ஆடம்பரம் இல்லாத Twist. Simple ah., Decent ah... Present பண்ணியிருக்காங்க.

Part 2 லீட் கொடுத்த விதம் நல்லாருந்தது. Wait பண்ணுவோம்.🤟

#About_Cinema அதோமுகம் (2024) பாவத்த... தான் யாருன்னு தெரிஞ்சுக்க விடாமலே 25 வருசம் வச்சு அடிச்சிருக்கானுங்க ஹீரோவை. நல்லாருக்கு மக்கா. பாருங்க. ஆடம்பரம் இல்லாத Twist. Simple ah., Decent ah... Present பண்ணியிருக்காங்க. Part 2 லீட் கொடுத்த விதம் நல்லாருந்தது. Wait பண்ணுவோம்.🤟
account_circle
டோனி ஸ்டார்க்™(@Tonystark_in) 's Twitter Profile Photo

இந்த வார புது தமிழ் பட ரிலீஸ்ல எந்த படம் நல்லாருக்கு ஃப்ரெண்ட்ஸ்?

account_circle
C E L L U L O I D B O X 35MM 🎞️(@celluloid_box) 's Twitter Profile Photo

🍿🎬🍿
(2013)
Drama | Feel Good

பிஸியான மும்பை சிட்டியில் லஞ்ச் பாக்ஸ்களை வீட்டிலிருந்து ஆஃபீஸ்களுக்கு சுமந்து செல்லும் 'டப்பா வாலா'கள்

எப்பொழுதும் லஞ்ச்சை மிச்சம் கொண்டுவரும் கணவன், இன்று டப்பாவை வழித்தெடுத்து கொண்டுவந்ததைப் பார்த்த மனைவிக்குத் தெரிய வந்தது..

1/3

🍿🎬🍿 #TheLunchbox (2013) Drama | Feel Good பிஸியான மும்பை சிட்டியில் லஞ்ச் பாக்ஸ்களை வீட்டிலிருந்து ஆஃபீஸ்களுக்கு சுமந்து செல்லும் 'டப்பா வாலா'கள் எப்பொழுதும் லஞ்ச்சை மிச்சம் கொண்டுவரும் கணவன், இன்று டப்பாவை வழித்தெடுத்து கொண்டுவந்ததைப் பார்த்த மனைவிக்குத் தெரிய வந்தது.. 1/3
account_circle
Vijay Television(@vijaytelevision) 's Twitter Profile Photo

Gopi..🔥

நீயா நானா - ஞாயிறு மதியம் 12:30 மணிக்கு நம்ம விஜய் டிவில..

account_circle
H.A.L. 9000(@tamilhollywood2) 's Twitter Profile Photo

கல்லுரி - உன் பார்வையில் ஓராயிரம் கவிதை நான் எழுதுவேன் காற்றில் நானே..

மனதை மயிலிடம் இழந்தேனே
மயங்கி தினம் தினம் விழுந்தேனே 👌

account_circle