Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile
Tamil Nadu Police - South Zone

@southzonetnpol

Official Account of IG South Zone

ID: 1068114853250748421

calendar_today29-11-2018 12:10:00

2,2K Tweet

13,13K Takipçi

33 Takip Edilen

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தென்மண்டல காவல்துறையின் தலைவராக Dr.N.கண்ணன் IPS,. அவர்கள் இன்று 05.02.2024 ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். #szsocialmedia1 #TNPolice #TamilNaduPolice #madurai

தென்மண்டல காவல்துறையின் தலைவராக Dr.N.கண்ணன் IPS,. அவர்கள் இன்று 05.02.2024 ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

#szsocialmedia1 #TNPolice #TamilNaduPolice #madurai
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

*தமிழ்நாடு காவல்துறையில் பெண் காவல் ஆளிநர்களுக்கு "பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு" (Career Counselling Committee)* மேலும் விவரங்களுக்கு.. facebook.com/share/G8AwX5xs…

*தமிழ்நாடு  காவல்துறையில் பெண் காவல் ஆளிநர்களுக்கு "பணிவழிகாட்டும் ஆலோசனைக் குழு" (Career Counselling Committee)*

மேலும் விவரங்களுக்கு..
facebook.com/share/G8AwX5xs…
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

வழிப்பறி கொள்ளையர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீசார். நேரில் அழைத்து பாராட்டிய தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள். மேலும் விரிவான தகவலுக்கு facebook.com/share/p/5EL6kR…

வழிப்பறி கொள்ளையர்களை துரிதமாக செயல்பட்டு கைது செய்த போலீசார்.
நேரில் அழைத்து பாராட்டிய தென் மண்டல காவல்துறை தலைவர் அவர்கள். 

மேலும் விரிவான தகவலுக்கு
facebook.com/share/p/5EL6kR…
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தமிழக காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளில் 50 பதக்கங்களை வென்ற தென்மண்டல காவல்துறை அணி வீரர்களை பாராட்டிய காவல்துறை தலைவர் அவர்கள். விரிவான தகவலுக்கு. facebook.com/share/p/eHhBJc… #szsocialmedia1 #TNPolice #sports

தமிழக காவல்துறையின் மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளில் 50 பதக்கங்களை வென்ற தென்மண்டல காவல்துறை அணி வீரர்களை பாராட்டிய காவல்துறை தலைவர் அவர்கள்.

விரிவான தகவலுக்கு.
facebook.com/share/p/eHhBJc…

#szsocialmedia1 #TNPolice #sports
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தீரன் பட பாணியில் தொடர் குற்ற செயலில் ஈடுபட்ட நபர்களை கைது செய்த சிவகங்கை மாவட்ட போலீசார். சான்றிதழ் வழங்கி பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள். #szsocialmedia1 #MaduraiDistrict #TNPolice #sivagangai #SouthZoneTNpol #TNPolice facebook.com/share/p/eYWqec…

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

உயிர் காக்கும் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சு.சுபாஷ் சீனிவாசன் அவர்கள்..🌳🌳. மேலும் தகவலுக்கு facebook.com/share/v/D39jef… #szsocialmedia1 #TNPolice #SouthZoneTNpol #sivagangai #இராமநாதபுரம் #savetrees #SaveTreeSaveEnvironment #Ramanathapuram

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தென் மண்டல காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். #szsocialmedia1 #SouthZoneTNpol #TNPolice

தென் மண்டல காவல்துறை சார்பாக அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

#szsocialmedia1 #SouthZoneTNpol #TNPolice
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

சாலையை கடக்க முயன்ற போது மயங்கி விழுந்த மாற்றுத்திறனாளியை மீட்ட உதவி ஆய்வாளர். மேலும் விவரங்களுக்கு, facebook.com/share/p/Rzad7M… PC - News 18. #SouthZoneTNpol #szsocialmedia1 #TNPolice #madurai

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

பல்வேறு கொள்ளை வழக்கு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை, நேரில் அழைத்து பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள். மேலும் விவரங்களுக்கு, facebook.com/share/p/ageWnd… #virudhunagar #szsocialmedia1 #TNPolice #TruthAloneTriumphs #gold

பல்வேறு கொள்ளை வழக்கு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை அதிகாரிகளை, நேரில் அழைத்து பாராட்டிய தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்.
மேலும் விவரங்களுக்கு,
facebook.com/share/p/ageWnd… 

 #virudhunagar #szsocialmedia1  #TNPolice #TruthAloneTriumphs #gold
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தென்மண்டல காவல்துறையின் தலைவராக உயர்திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS,. அவர்கள் 17.07.2024 ம் தேதி அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். #szsocialmedia1 #SouthZoneTNpol #police

தென்மண்டல காவல்துறையின் தலைவராக உயர்திரு.பிரேம் ஆனந்த் சின்ஹா IPS,. அவர்கள் 17.07.2024 ம் தேதி அன்று பொறுப்பேற்றுக்கொண்டார். 

#szsocialmedia1 #SouthZoneTNpol #police
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

எச்சரிக்கை : இதுபோன்ற போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மேலும் இதுபோன்று செயலிகளை பதிவிறக்கம் செய்தால், தங்களது தரவுகள் பகிரப்பட்டு வங்கிக் கணக்குகளில் பணம் திருடப்படலாம் .. #SouthZoneTNpol #szsocialmedia1 #police #fake

எச்சரிக்கை :
 இதுபோன்ற போலி செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம்.

மேலும் இதுபோன்று செயலிகளை பதிவிறக்கம் செய்தால், தங்களது தரவுகள் பகிரப்பட்டு வங்கிக் கணக்குகளில் பணம் திருடப்படலாம் ..

#SouthZoneTNpol #szsocialmedia1 #police #fake
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கேடயம் வழங்கி பாராட்டிய டிஜிபி அவர்கள். facebook.com/share/p/HtAUHV… #UsilampattiPS #VembakottaiPS #KadamalaikunduPS #NathamPS #IlayankudiPS #MunneerpallamPS #KenikaraiPS #AlangulamPS #ThoothukudiNorthPS #KottarPS

தெற்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களில் சிறந்த காவல் நிலையங்களுக்கான கேடயம் வழங்கி பாராட்டிய டிஜிபி அவர்கள்.

facebook.com/share/p/HtAUHV…

 #UsilampattiPS #VembakottaiPS #KadamalaikunduPS #NathamPS #IlayankudiPS #MunneerpallamPS #KenikaraiPS #AlangulamPS #ThoothukudiNorthPS #KottarPS
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

அனைவருக்கும் 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள். #dindiguldistrict #SouthZoneTNpol #TNPolice #szsocialmedia1 #VandeMataram #Jaihind #August15 #78thindependenceday

அனைவருக்கும் 78-வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.

#dindiguldistrict #SouthZoneTNpol #TNPolice #szsocialmedia1  #VandeMataram #Jaihind #August15 #78thindependenceday
Tamil Nadu Police (@tnpoliceoffl) 's Twitter Profile Photo

அயல்நாட்டில் வேலை என்று கூறி நம்பிக்கை மோசடி செய்யும் போலி நிறுவனங்கள் - விழிப்புணர்வு காணொளி. facebook.com/tnpoliceoffici… #Jobscams #Fakejobs #Abroad_fake_jobs_alert #Cambodia #Awareness #Shortfilm #NRI #TNPolice #TamilNaduPolice

அயல்நாட்டில் வேலை என்று கூறி நம்பிக்கை மோசடி செய்யும் போலி நிறுவனங்கள் -  விழிப்புணர்வு காணொளி.

facebook.com/tnpoliceoffici…

#Jobscams #Fakejobs #Abroad_fake_jobs_alert #Cambodia #Awareness #Shortfilm #NRI #TNPolice #TamilNaduPolice
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

சட்டம் மற்றும் ஒழுங்கு குறித்து டிஜிபி தலைமையில் ஆலோசனை கூட்டம் facebook.com/share/p/18jinT… #TirunelveliRange #TirunelveliCityPolice #ReviewMeeting #TamilNaduPolice #TNPolice #szsocialmedia1

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தென்மண்டல ஐஜி திரு. பிரேம் ஆனந்த் சின்கா, இ.கா.ப., அவர்கள் மற்றும் திருநெல்வேலி சரக டிஐஜி முனைவர் பா. மூர்த்தி இ.கா.ப அவர்கள் நேரில் சென்று ஆய்வு. Tamil Nadu Police CMOTamilNadu Thoothukudi District Police

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தென்மண்டல காவல்துறை சார்பாக அனைவருக்கும் 76-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள். #szsocialmedia1 #SouthZoneTNpol #TNPoliceofficial #TNPolice

தென்மண்டல காவல்துறை சார்பாக அனைவருக்கும் 76-வது குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.

#szsocialmedia1 
#SouthZoneTNpol #TNPoliceofficial #TNPolice
Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

தென் மாவட்டங்களில் 598 ரவுடிகள் உட்பட 862 பேர் குண்டர் சட்டத்தில் கைது. #SouthZoneTNpol #TNPoliceofficial #TNPolice #szsocialmedia1 விரிவான தகவலுக்கு, facebook.com/share/p/19ZoG5…

Tamil Nadu Police - South Zone (@southzonetnpol) 's Twitter Profile Photo

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 181 , 1098 ஆகிய எண்களை பயன்படுத்தவும் #Awareness #Womansafety #Helpline181 #Helpline1098 #TNPolice #TamilNaduPolice #szsocialmedia1

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க 181 , 1098 ஆகிய எண்களை  பயன்படுத்தவும்

#Awareness #Womansafety #Helpline181 #Helpline1098 #TNPolice #TamilNaduPolice #szsocialmedia1