Ramesh Shivaa
@shivaabjym
President BJP Youthwing Tamilnadu - @BJYMinTN , Social Activist, Proud Modi Bakth. Infintely Blessed to be Followed by Prime Minister Modi Ji!!!
ID: 1075710941155667968
http://fb.com/rameshshivaabjp 20-12-2018 11:14:08
7,7K Tweet
28,28K Followers
1,1K Following
தேசப்பற்று மிக்க இளைஞர்கள் @BJP4Tamilnadu கட்சியில் இணைய வேண்டும் என நமது தலைவர் திரு.Nainar Nagenthiran அவர்கள் அழைப்பு.!
மதுரையில் முருகன் மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வர் திரு Pawan Kalyan அவர்களை மதுரை விமான நிலையத்தில் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி. அவருடைய நேற்றைய பேச்சு முழுவதும் தமிழில் அமைந்திருந்தது தமிழக மக்களுக்கும் முருக பக்தர்களுக்கும் மகிழ்ச்சியையும்
நேற்றைய தினம், மயிலாடுதுறையில் திருச்சி பெருங்கோட்ட இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர் ஆற்றல் மிக்க செயல் வீரர் அன்பிற்குரிய சகோதரர் Sai Sambath ஏற்பாட்டில் மாதிரி இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் Karuppu Muruganandham (மோடியின் குடும்பம்), மாநில இளைஞரணி பொது செயலாளர்
தெலங்கானா மாநில பாஜக தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள N Ramchander Rao அவர்களுக்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தனது மாணவர் பருவத்தில் இருந்தே பாஜகவில் இணைந்து பயணிக்கும் இவர், தற்போது மாநிலத் தலைவராக உயர்ந்திருப்பது ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது. இவரது
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாதிரி பாராளுமன்ற நிகழ்ச்சியின் தொகுப்பு Nainar Nagenthiran Tejasvi Surya #MockParliament #TamilNadu
மாண்புமிகு முதல்வர் திரு. M.K.Stalin அவர்கள், காவலர்களால் படுகொலை செய்யப்பட்ட திரு. அஜித் குமாரின் தாயிடம் “"சாரி மா" என்று சொல்லும் நேர்த்தியாக வெட்டி ஒட்டப்பட்ட காணொளியை செய்திகளில் பார்த்தேன். ஒரு அப்பாவி இளைஞனைத் துள்ளத் துடிக்கக் கொன்றுவிட்டு, ஒரே வரியில் “சாரி” என்று சொல்வது
Participated in the Youth Parliament organised by BJYM in Chennai. Had an excellent discussion on many issues. Great efforts by Th Ramesh Shivaa Avl and team. Tejasvi Surya Nainar Nagenthiran K.Annamalai B L Santhosh
50 ஆண்டுகளுக்கு முன்பு, 1975 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் நாள், அன்றைய பிரதமர் இந்திரா காந்தியால் பாரதம் முழுவதும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த இருண்ட காலத்தை நினைவுகூரும் விதமாக சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் TNBJP Youth Wing சார்பில் மாதிரி பாராளுமன்றக் கூட்டம் நடைபெற்றது.