Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profileg
Thavaseelan

@ShanmugamThava2

journalist

ID:840051151013785600

calendar_today10-03-2017 04:06:16

1,1K Tweets

700 Followers

338 Following

Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 33 வருடங்கள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், றொபேர்ட், ஜெயக்குமார் ஆகியோர் தாயகம் திரும்புகின்றனர். இவர்களோடு சாந்தன் அண்ணையும் உயிரோடு வந்திருக்க வேண்டியவர்.

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு 33 வருடங்கள் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த முருகன், றொபேர்ட், ஜெயக்குமார் ஆகியோர் தாயகம் திரும்புகின்றனர். இவர்களோடு சாந்தன் அண்ணையும் உயிரோடு வந்திருக்க வேண்டியவர்.
account_circle
LankaFiles(@lankafiles) 's Twitter Profile Photo

MPs protest inside Parliament of Sri Lanka demanding the release of Tamil devotees brutally assaulted & arrested by SL during the religious observations on day at Sivan Kovil in . Sajith Premadasa Lakshman Kiriella voice their support.

account_circle
LankaFiles(@lankafiles) 's Twitter Profile Photo

Admitting failure to stop Indian poaching in northern waters, Navy Commander Vice Admiral Priyantha Perera asks to change their practices.

'It is not practically possible to seize hundreds of fishing vessels. Also these arrests lead to political implications”

Admitting failure to stop Indian poaching in northern waters, #SriLanka Navy Commander Vice Admiral Priyantha Perera asks #Indians to change their practices. 'It is not practically possible to seize hundreds of fishing vessels. Also these arrests lead to political implications”
account_circle
LankaFiles தமிழ்(@LankaFilesTamil) 's Twitter Profile Photo

சிவராத்திரி தின நிகழ்வின்போது கைதான 8 தமிழர்களை உடனடியாக விடுதலை செய்யக் கோரியும், பொலிஸாரின் அட்டூழியங்களைக் கண்டித்தும் வவுனியாவில் ஆர்ப்பாட்டம்.

போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழில் இருந்து வாகனப் பேரணி ஆரம்பமானது.

5 பேர் தொடர்ந்தும் உண்ணாவிரதம்.

account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க கோரி வவுனியாவில் இடம்பெறும் மாபெரும் போராட்டத்துக்கு ஆதரவாக Tamil National People's Front ஏற்ப்பாடு செய்த வாகன பேரணி சற்று முன்னர் மாங்குளம் நகரை கடந்தது

account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்கக் கோரியும் பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் நேற்று 15.03.2014 நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம்

முழுமையான காணொளியை பார்வையிட _youtu.be/Gvbi95yWOWM?si…

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்ட பூசகர் உள்ளிட்ட 8 பேரை விடுவிக்கக் கோரியும் பொலிஸ் அராஜகத்தை கண்டித்தும் நேற்று 15.03.2014 நெடுங்கேணி பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் முழுமையான காணொளியை பார்வையிட _youtu.be/Gvbi95yWOWM?si…
account_circle
JDS(@JDSLanka) 's Twitter Profile Photo

The families of the disappeared of war ravaged district, today (8) marked the Int'l Women's Day near District Secretariat Ofce, as they entered into 8th year of their non-stop struggle, demanding justice for the loved ones. | 🎥 Lakshman Warnakulasuriya/JDS

account_circle
JDS(@JDSLanka) 's Twitter Profile Photo

Bodies of 40 excavated from the mass grave in ’s war torn Vanni show signs of LTTE cadres confronted with firearms & buried in a clandestine manner between 1994 and 1996, according to interim report to court by Senior Professor in Arheologost Raj Somadeva

Bodies of 40 excavated from the #Kokkuthoduvai mass grave in #SriLanka’s war torn Vanni show signs of LTTE cadres confronted with firearms & buried in a clandestine manner between 1994 and 1996, according to interim report to court by Senior Professor in Arheologost Raj Somadeva
account_circle
LankaFiles(@lankafiles) 's Twitter Profile Photo

anti-terror police CTID summon Thiruchelvam Divakaran, freelance journalist and media officer at the Government Information Department in the district to the Butani Capital Tower in , more than 300 km away from the journalist's residence.

account_circle
LankaFiles(@lankafiles) 's Twitter Profile Photo

35 page interim report by Archeology Prof. Raj Somadeva submitted to court following excavations for 21 days at 's most recently discovered mass grave concludes that the bodies that were examined are of LTTE militants buried between 1994 & 1996

35 page interim report by Archeology Prof. Raj Somadeva submitted to #Mullaitivu court following excavations for 21 days at #SriLanka's most recently discovered #Kokkuthoduvai mass grave concludes that the bodies that were examined are of LTTE militants buried between 1994 & 1996
account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி இன்று (11.03.2024) காலை மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர்.

முல்லைத்தீவு கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக காணிகளை விரைவில் விடுவிக்கக்கோரி இன்று (11.03.2024) காலை மாவட்ட செயலகத்திற்கு சென்று மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி, மற்றும் அரசாங்க அதிபருக்கான மகஜரினையும் கையளித்துள்ளனர்.#keppapulavu #land
account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

பல தடைகளையும் கடந்து வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி விழா வழிபாடுகள் இடம்பெறுகின்றன.

பல தடைகளையும் கடந்து வெடுக்குநாரிமலை ஆதிசிவன் கோயிலில் சிவராத்திரி விழா வழிபாடுகள் இடம்பெறுகின்றன.
account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்துக்கு குடிதண்ணீரை எடுத்துச்செல்ல பொலிஸாருடன் போராடி குடிநீரை உள்ளே கொண்டு செல்ல முயன்றபோது தண்ணீர் தாங்கி சரிந்து சஞ்சீவன் என்ற இளைஞன் படுகாயமடைந்தநிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதி.

வெடுக்குநாரிமலை ஆதிசிவன் ஆலயத்துக்கு குடிதண்ணீரை எடுத்துச்செல்ல பொலிஸாருடன் போராடி குடிநீரை உள்ளே கொண்டு செல்ல முயன்றபோது தண்ணீர் தாங்கி சரிந்து சஞ்சீவன் என்ற இளைஞன் படுகாயமடைந்தநிலையில் வவுனியா மருத்துவமனையில் அனுமதி.
account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

எட்டு ஆண்டுகளாக வீதியில்! மகளிர் தினம் எமக்கு துக்கத் தினம்! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்

account_circle
Thavaseelan(@ShanmugamThava2) 's Twitter Profile Photo

Families of the disappeared marked International Women’s Day 2024 (8th March) with a protest in Mullaitivu, as they reached 8 years in the struggle for truth and justice for the their loved ones.
UN Human Rights

Families of the disappeared marked International Women’s Day 2024 (8th March) with a protest in Mullaitivu, as they reached 8 years in the struggle for truth and justice for the their loved ones. @UNHumanRights
account_circle
Jera Thampi(@JeraThampi) 's Twitter Profile Photo

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான Shritharan Sivagnanam Selvarajah Kajendren MP, Velan Swamigal முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வெடுக்குநாறிமலை சிவன் ஆலய சிவராத்திரி விழாவுக்கு வருகைதந்த நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களான @ImShritharan @skajendren, @VelanSwamigal முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ரவிகரன் ஆகியோர் வெடுக்குநாறிமலை சிவன் ஆலய சிவராத்திரி விழாவுக்கு வருகைதந்த நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.
account_circle