Senthil (@senthilvel79) 's Twitter Profile
Senthil

@senthilvel79

Tamil Kelvi : youtube.com/channel/UCXBvf…

ID: 3099471624

calendar_today20-03-2015 11:44:36

4,4K Tweet

237,237K Followers

375 Following

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

இந்த 3 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்… 1. பஹல்காமில் நடந்த பாதுகாப்பு குறைபாடுக்கு யார் பொறுப்பு ? 2.நம் இந்தியர்கள் 26 பேரைச் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா இல்லையா ? 3. அந்த பயங்கரவாதிகள் தப்பிச்சென்று விட்டனரா ? அல்லது இன்னும் இங்கே பதுங்கியுள்ளனரா ?

இந்த 3 கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்…

1. பஹல்காமில் நடந்த பாதுகாப்பு குறைபாடுக்கு யார் பொறுப்பு ?
2.நம் இந்தியர்கள் 26 பேரைச் சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள் கொல்லப்பட்டார்களா இல்லையா ?
3. அந்த பயங்கரவாதிகள் தப்பிச்சென்று விட்டனரா ? அல்லது இன்னும் இங்கே பதுங்கியுள்ளனரா ?
Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

புதிய தலைமுறை விவாதத்தில் மோடி , நிர்மலா சீத்தாராமன் குறித்து நான் சொன்ன அந்த ஒற்றை வார்த்தை பாஜக ஆதரவாளரின் BP ஐ உச்சத்திற்கு கொண்டு சென்று விட்டது.. பதறிவிட்டார்…

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

ஜெயலலிதா பற்றி நான் அந்த வார்த்தையைச் சொன்னதும் டென்ஷன் ஆகிவிட்டார் அதிமுக ஆதரவாளர்…

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

சங்கிகள் மனம் புண்படுமே… சரி படட்டும்.. வேற வழி… கேள்வி அந்த மாதிரி…

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

மோடி - ஸ்டாலின் சந்திப்பில் நடந்தது இதுதான்…. புதிய தலைமுறை விவாதத்தில் உண்மையை உடைத்த செந்தில் வேல் !! அதிர்ச்சியில் உறைந்த அரங்கம்…

Kovai Nithya (@kovainithya) 's Twitter Profile Photo

ஒத்த வீடியோ மொத்த கூட்டத்தையும் கதற விட்டிருச்சு.😂😂 அடிபொலி Senthil 💪🔥 #TVKVijay #அடிமை_அதிமுக #தற்குறி_விஜய்_கழகம் #BJP

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

அந்த நாள் நினைவிருக்கிறதா விஜய் 2014 ஏப்ரல் 16 புதன் கிழமை… கோவையில் நடந்த அரசியல் சதியை புதிய தலைமுறையில் உடைத்தேன்…

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

திமுக கூட்டணி உடைந்து காங்கிரஸ் விஜயுடன் கூட்டணி வைக்கும் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி ஆதரவாளரிடம் ஒரே ஒரு கேள்விதான் கேட்டேன்… அதன் பின் நடந்தவை உங்கள் பார்வைக்கு..

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

ஆம் மோடிதான் விஜயை கட்சித் தொடங்கச் சொன்னது… கோவை சந்திப்பில் நடந்தது என்ன ?

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

நாங்க என்னமோ நாடு நாடா போய் பொருள் வாங்கிட்டு வர மாதிரி பேசுறீங்க சார். நாடு நாடா போய் ஒப்பந்தம் போட்டு வரிச்சலுகை கொடுத்து இந்தியாவை அன்னிய நாட்டினரின் சந்தைக்காடா மாற்றி விட்டு அட்வைஸ் வேற… வெளிநாட்டு பொருட்களை தடை போடும் அதிகாரம் உங்களுக்கு இருக்குதுல்ல முடிஞ்சா தடை போடுங்க

நேற்றைய நியூஸ் 18 விவாதத்தில் அந்த அதிமுக அமைச்சரின் பாலியல் வழக்கிற்கு எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்பாரா என்ற கேள்வியோடு அமைந்த வாதம்..

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

விஜய் அரசியல் குறித்து சில மாதங்களுக்கு முன் மேடையில் பேசியது.. இப்போது வைரலாகிறது..

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

பாமக வை உடைக்க பாஜக செய்யும் சதியை தந்தி டிவியில் தரவுகளுடன் எடுத்து வைத்த வாதம்

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

சொத்து வரி உயர்வுக்கு காரணமே அதிமுகவும் , பாஜகவும் தான்.. ஆனால் பழி திமுக மீது… புதிய தலைமுறை விவாதத்தில் முதன்முறையாக அதற்கான ஆதாரத்தை வெளியிட்டு வாதங்களை வைத்தேன்…பாஜக உடன் இணைந்து தமிழ் நாட்டிற்கு துரோகம் செய்த எடப்பாடியிடம் இந்த வீடியோவிற்கு பதில் இருக்குதா ?

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

கலைஞர் யார் ? இதைவிட எளிமையாக விளக்க முடியாது #கலைஞர்102

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

யார் அந்த தாத்தா… நிர்மலா தேவியை நினைவிருக்கிறதா திரு. எடப்பாடி அவர்களே… இதோ ஆடியோ ஆதாரம்.. நேற்று புதிய தலைமுறை விவாதத்தில் அந்த ஆடியோ பற்றி சொன்ன பிறகு எடப்பாடி பழனிசாமிக்கு நிச்சயம் தூக்கம் தொலைந்திருக்கும்… அவசியம் பாருங்கள் அதிர்ந்து போவீர்கள்

Senthil (@senthilvel79) 's Twitter Profile Photo

திருக்குறளை அச்சிட்டதே அரசியலா ? கொரோனா தடுப்பூசிச் சான்றிதழில் கூட மோடி படம் அச்சடிக்கப்பட்டதே அதுக்கு பேரு என்ன அவியலா மிஸ்டர் ???

திருக்குறளை அச்சிட்டதே அரசியலா ? கொரோனா தடுப்பூசிச் சான்றிதழில் கூட மோடி படம் அச்சடிக்கப்பட்டதே அதுக்கு பேரு என்ன அவியலா மிஸ்டர் ???