செல்வமணி 😎(@Selvatwitz) 's Twitter Profileg
செல்வமணி 😎

@Selvatwitz

பட்டிக்காட்டான் 😎

ID:826129150796759042

calendar_today30-01-2017 18:05:13

221,6K Tweets

17,1K Followers

327 Following

கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

அப்படி சொல்லி எலன் மாஸ்டர்,
இனி பணம் இருக்குறவங்க
மட்டும் தான் ட்விட்டர் யூஸ் பண்ணனும் அதானே...

😂😂😂😂

அப்படி சொல்லி எலன் மாஸ்டர், இனி பணம் இருக்குறவங்க மட்டும் தான் ட்விட்டர் யூஸ் பண்ணனும் அதானே... 😂😂😂😂
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

அன்பா இருந்தாலும்,
ஆறுதலா இருந்தாலும்,
இரண்டும் புரியாத இடத்தில்
இருந்தால் அது வெறும்
குப்பை தான்....

☺️

அன்பா இருந்தாலும், ஆறுதலா இருந்தாலும், இரண்டும் புரியாத இடத்தில் இருந்தால் அது வெறும் குப்பை தான்.... #குட்_மார்னிங்_நட்புஸ் ☺️
account_circle
திவாகரன்(@divakarantmr) 's Twitter Profile Photo

எண்ணப்படாத சில்லறை காசுகள் தன் பர்ஸில் 'பாரமாய்' பலருக்கு.,
எண்ணப்பட்ட சில்லறை காசுகள் இன்னும் ஒரு சில சில்லறைகளுக்கான ஏக்கத்துடன் பசி போக்கும் 'வரமாய்' சிலருக்கு.!

எண்ணப்படாத சில்லறை காசுகள் தன் பர்ஸில் 'பாரமாய்' பலருக்கு., எண்ணப்பட்ட சில்லறை காசுகள் இன்னும் ஒரு சில சில்லறைகளுக்கான ஏக்கத்துடன் பசி போக்கும் 'வரமாய்' சிலருக்கு.!
account_circle
ஆர்த்தி மறையர் ❤(@Orange_Mittaai) 's Twitter Profile Photo

செல்லம் is a word
செல்லம்மா is an emotion....❤

இந்த நாள் இனிய நாள் ❤

செல்லம் is a word செல்லம்மா is an emotion....❤ இந்த நாள் இனிய நாள் ❤
account_circle
கருவாச்சி❁(@Karuvachi_offcl) 's Twitter Profile Photo

விடிந்த பின்னும்
உறங்கி கிடக்கிறேன்
விழி மூடாமல் உன் நினைவால்...

விடிந்த பின்னும் உறங்கி கிடக்கிறேன் விழி மூடாமல் உன் நினைவால்... #என்_உளறல்
account_circle
ப்ரியன்(@RK_offcl) 's Twitter Profile Photo

ட்விட்டர மூஞ்சி புத்தகமா மாத்துனது மட்டுமில்லாம
இனி காசு வேற கேட்ப்பானாமில்ல இந்த கோடீஸ்வர பிச்சைக்காரன்..!!

account_circle
❤️Dr.கனவு™❤️(@kanavukadhalan) 's Twitter Profile Photo

கொலைகாரி உன்ன
பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என்
மூச்சு அடி கொலைகாரி..

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

இன்னும் மனிதர்கள் இருந்து கொண்டுதானிருக்கிறார்கள்

account_circle
🎂AHBD 🎉pisase 🎂❤️அன்பிற்கினியாள்💛(@akshaya_twitz) 's Twitter Profile Photo

உங்களை
நிராகரிக்கிறார்கள்
என
உணரும்
தருணமே
உடைந்து
விடாதீர்கள்...
உண்மை யை
உணர்ந்து
அவர்களின்
விலகளுக்கு
வழிவிடுங்கள்
போய் தொலையுங்கள்
என....


உங்களை நிராகரிக்கிறார்கள் என உணரும் தருணமே உடைந்து விடாதீர்கள்... உண்மை யை உணர்ந்து அவர்களின் விலகளுக்கு வழிவிடுங்கள் போய் தொலையுங்கள் என.... #இனியகாலை #அன்பிற்கினியாள்
account_circle
Sasikumar J(@sasitwittz) 's Twitter Profile Photo

தெளிவான முடிவு தெள்ளத் தெளிவான பாதைக்கு வழிக்காட்டும்...!

account_circle
ரதி பொண்ணு 🫶(@Rathi_Twitz) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது அல்ல..
தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பது...

மகிழ்ச்சி என்பது மற்றவர்கள் முன் சிரிப்பது அல்ல.. தனிமையில் இருக்கும் போது அழாமல் இருப்பது... #வணக்கம்_காலை
account_circle
💚அன்பு💞தமிழா..🔥(@anbu_tamila) 's Twitter Profile Photo

மலராகதான் இதயம்......!

முள்ளாய் நேசம்....!

குத்தி இரணமாக்கினாலும்....!

புன்னகையின் பூரிப்பாய் இயல்புடன்......!

மாறாமல் வாழ்க்கை

மலராகதான் இதயம்......! முள்ளாய் நேசம்....! குத்தி இரணமாக்கினாலும்....! புன்னகையின் பூரிப்பாய் இயல்புடன்......! மாறாமல் வாழ்க்கை #அன்பு_தமிழா
account_circle
❤️Dr.கனவு™❤️(@kanavukadhalan) 's Twitter Profile Photo

விட்டு கொடுப்பது
நண்பனுக்கு அழகு
விட்டு கொடுக்காமல்
பேசுவது நட்புக்கு அழகு
விட்டு விலகாதது
தோழமைக்கு அழகு


விட்டு கொடுப்பது நண்பனுக்கு அழகு விட்டு கொடுக்காமல் பேசுவது நட்புக்கு அழகு விட்டு விலகாதது தோழமைக்கு அழகு #காலைவணக்கம் #ராட்ஷசன்
account_circle