சமூக நீதி (@selvamnselvam1) 's Twitter Profile
சமூக நீதி

@selvamnselvam1

பெரியார்,அண்ணா ,கலைஞரின் மாணவன்.திராவிடன்.

ID: 842783004409843712

calendar_today17-03-2017 17:01:41

32,32K Tweet

5,5K Followers

5,5K Following

Congress Kerala (@inckerala) 's Twitter Profile Photo

While cream-bun carries 18% GST, the ultra-luxury Mercedes Maybach EQS Electric SUV, priced at ₹2.20 Cr, enjoys just 5% GST under Nirmala Sitharaman's policy. Meanwhile, everyday petrol cars are hit with 29%-50% GST plus cess, and even a basic two-wheeler faces 28% tax. Tax the poor

While cream-bun carries 18% GST, the ultra-luxury Mercedes Maybach EQS Electric SUV, priced at ₹2.20 Cr, enjoys just 5% GST under <a href="/nsitharaman/">Nirmala Sitharaman</a>'s policy.

Meanwhile, everyday petrol cars are hit with 29%-50% GST plus cess, and even a basic two-wheeler faces 28% tax. Tax the poor
தோழர் மருதையன் (@com_maruthaiyan) 's Twitter Profile Photo

இமயமலை சாமியார் ஆசியில் நடந்த co location scam இலிருந்து சித்ரா ராமகிருஷ்ணாவை விடுவித்திருக்கிறார் மாதபி பூரி புச். அதானி தொடர்பிலிருந்து மாதபி புச்சை விடுவித்தது செபி. #HindenburgeReport லிருந்து செபியை விடுவித்தார் #DYChandrachud பாரத் மாதா கீ...

இமயமலை சாமியார் ஆசியில் நடந்த co location scam இலிருந்து சித்ரா ராமகிருஷ்ணாவை விடுவித்திருக்கிறார் மாதபி பூரி புச்.

அதானி  தொடர்பிலிருந்து மாதபி  புச்சை விடுவித்தது செபி. 
#HindenburgeReport லிருந்து செபியை விடுவித்தார் #DYChandrachud

பாரத் மாதா கீ...
Senthil Thangavel (@senthilthanavel) 's Twitter Profile Photo

#Watch | அமெரிக்காவில் ஒப்பந்தமான முதலீடுகளைப் பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #BestCMStalin

Social Justice Forum (@sjforumindia) 's Twitter Profile Photo

சுயசார்பு பெற்ற அமைப்புகள், கூண்டு கிளியாக இருக்க கூடாது. சுதந்திர பறவைகள் என்பதை மக்கள் உணரும்படி நடந்து கொள்ள வேண்டும் என்று CBI க்கு அறிவுறுத்திய உச்சநீதிமன்றம் தில்லி முதலமைச்சர் Arvind Kejriwal ஜாமினில் விடுவித்தது. "பிணை என்பதே விதி. கைது நடவடிக்கை விதி விலக்கு" என்பதை

Social Justice Forum (@sjforumindia) 's Twitter Profile Photo

#பேரறிஞர்_அண்ணா #தந்தை_பெரியார் ன் தம்பி.. "அந்நாளைய மன்னராட்சி காலத்தில் இருந்து இந்நாளில் தொடரும் மக்களாட்சி காலம்வரை தலைவர்கள், தங்களுக்குப் பின் எவர் வர வேண்டும் என்பதைவிட எவர் தலைவராக வரக்கூடாது என்பதில்தான் பேரக்கறைக் காட்டுவது வழக்கம். இதில், விலக்கானவர் பேரறிஞர் #அண்ணா

#பேரறிஞர்_அண்ணா 
#தந்தை_பெரியார் ன் தம்பி..

"அந்நாளைய மன்னராட்சி காலத்தில் இருந்து இந்நாளில் தொடரும் மக்களாட்சி காலம்வரை தலைவர்கள், தங்களுக்குப் பின் எவர் வர வேண்டும் என்பதைவிட எவர் தலைவராக வரக்கூடாது என்பதில்தான் பேரக்கறைக் காட்டுவது வழக்கம். இதில், விலக்கானவர் பேரறிஞர் #அண்ணா
பிடிசாம்பல் (@pidisambal) 's Twitter Profile Photo

பார்ப்பனர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு தானம் கொடுங்கள் அப்படி தரத்தவறினால்... அடுத்த 10 பிறவி ஓனானாக 3 பிறவிகள் கழுதையாக 2 பிறவிகள் தவளையாகவும் பிறந்து பின்பு சூத்திரனாக பிறந்து வறுமையில் வாடுவீர்கள்- இதுதான் #சனாதனம்,, இதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ளனுமாம்😡

பார்ப்பனர்களுக்கு அவர்களின் வாரிசுகளுக்கு தானம் கொடுங்கள்
அப்படி தரத்தவறினால்...

அடுத்த 10 பிறவி ஓனானாக
3 பிறவிகள் கழுதையாக
2 பிறவிகள் தவளையாகவும் பிறந்து

பின்பு சூத்திரனாக பிறந்து வறுமையில் வாடுவீர்கள்-

இதுதான் #சனாதனம்,,

இதைத்தான் நாம் ஏற்றுக் கொள்ளனுமாம்😡
சமூக நீதி (@selvamnselvam1) 's Twitter Profile Photo

இதயம் உடைந்தவர்கள் கல்லீரல் லிவர் டேமேஜ் அடைந்தவர்கள் எங்களையும் இரக்கத்துடன் நடத்துங்கள் மது குடிப்போர் சங்கங்கள் 🤪🤪

இதயம் உடைந்தவர்கள் 
கல்லீரல் லிவர் டேமேஜ் அடைந்தவர்கள் 
எங்களையும் இரக்கத்துடன் நடத்துங்கள் 
மது குடிப்போர் சங்கங்கள் 🤪🤪
பிடிசாம்பல் (@pidisambal) 's Twitter Profile Photo

அன்னபூர்ணா சீனிவாசா.. நீ சொல்லி அடிக்கல. உனக்காக அடிக்கல.. கிரீம்பன்னு மாமிய பந்தாட ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது.. அவ்வளவுதான்.. நாங்க எப்போ நிப்பாட்டனும்கிறத எல்லாம் நீ சொல்லக்கூடாது. 🤣 நாங்கதான் முடிவு பண்ணனும். அடுத்த கன்டென்ட் கிடைக்கிற வரைக்கும் நிம்மிதான். 😜🤣😜

அன்னபூர்ணா சீனிவாசா..

நீ சொல்லி அடிக்கல.
உனக்காக அடிக்கல..
கிரீம்பன்னு மாமிய பந்தாட 
ஒரு சந்தர்ப்பம் கிடைச்சுது..
அவ்வளவுதான்..

நாங்க எப்போ நிப்பாட்டனும்கிறத எல்லாம் நீ சொல்லக்கூடாது. 🤣
நாங்கதான் முடிவு பண்ணனும்.

அடுத்த கன்டென்ட்  கிடைக்கிற வரைக்கும் நிம்மிதான். 😜🤣😜
அரசியல், சமூகம், வேலைவாய்ப்பு தகவல்! (@gokula15sai) 's Twitter Profile Photo

Share more... 15.09.2024 காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை இடம் : அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை.

Share more...

15.09.2024
காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை

இடம் : அன்பகம், தேனாம்பேட்டை, சென்னை.