சரவணன் (Saravanan)
@saravanan_offci
தோன்றியதோ முத்து விளையும் தென்பாண்டி கடல்நாடு.கலைதனைப் பயின்றதோ சேர நாடு,காண விரும்புவதோ சோழனின் பொன்னிவள நாடு.
#தமிழ்நாடு_தமிழருக்கே - இரட்டைமலை சீனிவாசன்
ID: 803297965867679744
https://youtube.com/@tamilarasu2025?si=7oaJtV0wQjWVH7er 28-11-2016 18:02:14
18,18K Tweet
10,10K Takipçi
630 Takip Edilen
youtube.com/@arunthamizhne… நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு அண்ணன் சசிக்குமார் அவர்கள் தொடங்கியிருக்கும் புதிய வலையொளி! உறவுகள் மேலான ஆதரவினைத் தருமாறு உரிமையோடு கோருகிறோம். சசிகுமார் தங்கவேல்
நாம் தமிழர் கட்சி நடத்தும் " தண்ணீர் மாநாடு " உணர்வின் உரை - செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் நாள் : ஐப்பசி -29 15.11.2025 இடம் - வீர பெரும்பாட்டன் கரிகாலன் திடல் , பூதலூர் கல்லணை அருகில்), திருவையாறு சட்டமன்றத் தொகுதி மானத் தமிழரெல்லாம் மறக்காமல் ஒன்று கூடுவோம்
Prashant Kishor : If JDU crosses 25 seats, I will quit politics. Bye-bye Prashant Kishor Please for godsake don't become an elections strategist again! You've done enough damage for the entire country by working for Modi and the likes of MK Stalin. 🙏🏾
நாம் தமிழர் நண்பர்கள் சென்னையில் ஒருங்கிணைத்த “நீர்மேலாண்மை” கருத்தரங்கில் கலந்து கொண்டு நமது கருத்துக்களை பகிர்ந்துகொண்டோம். மிக முக்கியமான கருத்துக்களை நீர்மேலாண்மை நிபுனர்கள் பலரும் பகிர்ந்தனர். சிறப்பான நிகழ்வினை ஒருங்கிணைத்த அண்ணன் சீமான் அவர்களுக்கும் வெண்ணிலா தாயுமானவன் (Vennila Thayumanavan) அக்கா