Santhanam(@SanthanamGR) 's Twitter Profileg
Santhanam

@SanthanamGR

ID:1375754564276690947

calendar_today27-03-2021 10:20:49

847 Tweets

66 Followers

97 Following

Era.Athiyamaan(@EraAthiyamaan) 's Twitter Profile Photo

நெல்லையில் நடைபெற்ற எனது சகோதரி திருமதி Dr.சாந்தாமணி அவர்களின் மகன் திரு.சந்தோஷ் - பாக்யா அவர்களின் சாதி மறுப்பு திருமண உறுதி ஏற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களுக்கு நினைவு பரிசு வழங்கி வாழ்த்தினேன்...

account_circle
Santhanam(@SanthanamGR) 's Twitter Profile Photo

5.நீலகிரி மாவட்டம், உதகையில் வசித்து வரும் படுக சமுதாய மக்களுக்கு YBA கட்டிடம் அமைத்துக்கொள்ள அரசு நிலம் வழங்கியவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

account_circle
Santhanam(@SanthanamGR) 's Twitter Profile Photo

நீலகிரி மாவட்டம், கூடலூர் பகுதிகளில் ஒரே நாளில் மின்சாரம் வழங்கி பழங்குடியின மக்களின் வாழ்வு மேம்பட வைத்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

account_circle
Santhanam(@SanthanamGR) 's Twitter Profile Photo

தாயகம் திரும்பிய தமிழர்கள் வாழ்வு மேம்பட TANTEA தேயிலை தோட்ட கழகம் உருவாக்கியவர் தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்.

account_circle