Haashiraamaa Senju (@svk_haashi) 's Twitter Profile
Haashiraamaa Senju

@svk_haashi

Host and Co founder of Schumy Vanna kaviyangal 🅱️odcast 🌅
வீர செஞ்சு டா, ஒரிஜினல் ஆண்ட பரம்பரை டா 🌴
Official Twitter ID, எனக்கு வேற எங்கேயும் கிளைகள் இல்லை.

ID: 1474035770692308993

calendar_today23-12-2021 15:15:24

427 Tweet

8,8K Followers

34 Following

Haashiraamaa Senju (@svk_haashi) 's Twitter Profile Photo

கர்நாடகா காரன் தப்பிச்சிட்டான் என்பது தான் உண்மை. #ThugLifeReview

Priyanka (@jd_priyanka) 's Twitter Profile Photo

Haashiraamaa Senju அஞ்சான் review நீங்க சொன்னது தான் எனக்கு இப்ப தோணுச்சு அப்படி என்னதான்டா பிசினஸ் பண்றீங்க thuglife படம் பாக்கும்போது (அஞ்சான் படம் பார்க்கும்போது சூர்யா சந்துரு என்ன பிசினஸ் பண்ணாங்கன்னு தெரியல இதுல கமலஹாசன் சிம்பு என்ன பிசினஸ் பண்ணாங்கன்னு தெரியல) 😄😄😄

Haashiraamaa Senju (@svk_haashi) 's Twitter Profile Photo

While she has written this herself and fully understands his statement and her reply statement as well... Well I can't say the same about Edapadi 😂

Haashiraamaa Senju (@svk_haashi) 's Twitter Profile Photo

The House owner should be notified that this guy is friends with a guy who sells cocaine. I disagree with the guy not giving the house for rental non veg diet based families but his priority should be to not give houses to cocaine families.

Haashiraamaa Senju (@svk_haashi) 's Twitter Profile Photo

இன்று தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் நிறுவனர்-தலைவரும், புரட்சிகரக் குரலின் அடையாளமும் ஆன புரட்சி வீரர் திரு. கோவை ராமகிருஷ்ணனை, SVK மற்றும் SVK's Brotherhood சார்பாக சந்தித்தது எங்களுக்கு பெருமையும், பெரு மகிழ்ச்சி அடையும் தருணமாக அமைந்தது.

பூதம் (@angry_birdu) 's Twitter Profile Photo

இம்புட்டோண்டு சோத்துக்காக எப்படியெல்லாம் உருள வேண்டியிருக்கு தெரியுமா தம்பி...

இம்புட்டோண்டு சோத்துக்காக எப்படியெல்லாம் உருள வேண்டியிருக்கு தெரியுமா தம்பி...
Haashiraamaa Senju (@svk_haashi) 's Twitter Profile Photo

"Django Unchained இல் வரும் சாமுவேல் L ஜாக்சன் அக்கா" are you okay? Our podcast will reach 2 crore listens milestone this week and you say we have fallen? Keep your mental health in check.

திராவிடன் (@dravidanadu1925) 's Twitter Profile Photo

Schumy vanna kaaviyangal நிறுவனர் Haashirama senju மற்றும் BLUE NGO குழுவினர், வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் சென்னை முற்போக்கு புத்தகக் கண்காட்சி 2025-இல், திராவிடர் விடுதலை கழகம் சார்பில் இயங்கும் நிமிர்வோம் புத்தகக் கடையைப் பார்வையிட்டு பல முக்கியமான நூல்களை வாங்கிச் சென்றனர்.

Schumy Vanna Kaviyangal (@schumy_official) 's Twitter Profile Photo

S09E08 : Streaming Now 🤝 on Spotify and Other Platforms Listen, Share & Support❤️❤️❤️ Link: open.spotify.com/episode/4TtqoG… #ComicsSathurangaVettai #KingViswa #HaashiraamaaSenju #SVK #SchumyVannaKaviyangal #TylerDurden #Luffy_SVK #Zoro_SVK

சாய் லட்சுமிகாந்த் பாரதி (@sailaks11) 's Twitter Profile Photo

From a credible source. தோழர் கரிகாலன் குறித்தான நேற்றை Chennai Press Club | சென்னை பத்திரிகையாளர் மன்றம் இல் நடைபெற்ற திடீர் பொதுக்குழுவில் 50 பேரை திரட்டிக்கொண்டு வந்த ஆஸ்ட்ரேலிய டூர் புகழ் பத்திரிக்கையாளர் கரிகாலனுக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர அழுத்தம் கொடுத்து அத்தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.