Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile
Vinodhini Chandru 💫

@rohinivino_5856

Science TeAcHeR 👩‍🏫 / Socio-Political Activist / DM's strictly prohibited 🚫/Anti-BJP ⚠️ / Proud Indian 🇮🇳

ID: 1559904286322364420

calendar_today17-08-2022 14:06:02

7,7K Tweet

404 Followers

492 Following

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

வெற்று விளம்பரம் தான்.. இது திராவிட மாடல் அல்ல.. விளம்பர மாடல் 🤡 🎭

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

அப்போ சட்ட ஒழுங்கு பிரச்சனையை பற்றி ஐயாவிற்கு கவலையில்லை.. திமுக ஒரு வேளை மது கடைகளை எல்லாம் மூடினாலும், ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் இந்த கட்சி தேறாது.. 2026 திமுகவிற்கு தோல்வி உறுதி, அது எவ்வளவு மோசமான தோல்வி என்பது தான் கேள்வியே 😄 Thol. Thirumavalavan

அப்போ சட்ட ஒழுங்கு பிரச்சனையை பற்றி ஐயாவிற்கு கவலையில்லை.. திமுக ஒரு வேளை மது கடைகளை எல்லாம் மூடினாலும், ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும் இந்த கட்சி தேறாது..  2026 திமுகவிற்கு தோல்வி உறுதி, அது எவ்வளவு மோசமான தோல்வி என்பது தான் கேள்வியே 😄 <a href="/thirumaofficial/">Thol. Thirumavalavan</a>
Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் அவர்கள் சிறைக்கு சென்று மொத்தம் எத்தனை நாட்கள் ஆகிறது ?? சும்மா தெரிந்து கொள்ளலாம் ன்னு? 🤔😌 Savukku Shankar #just_asking

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

அரசு நற்பெயர் வாங்க வேண்டும் என்றால், இவர்களுக்கு ஏற்ப சரியான திட்டமிடலை செய்தாலே போதுமானது. ஆனால் இவர்கள் விமர்சனங்களை ஒழிப்பதால், அரசுக்கு அவப்பெயர் ஏற்படாது என்று முட்டாள்தனமாக சிந்திக்கிறார்கள்..

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

உதவாநிதி துணை முதல்வர் ஆகும் நேரத்தில் இது போன்ற சர்ச்சை பேச்சுகளை அவர்கள் விரும்ப மாட்டார்கள்..

உதவாநிதி துணை முதல்வர் ஆகும் நேரத்தில் இது போன்ற சர்ச்சை பேச்சுகளை அவர்கள் விரும்ப மாட்டார்கள்..
Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

திடு திப்புன்னு இவ்ளோ மைக் போட்டா எப்படி ?? பிள்ளை பயந்திடும்லே ... 🤡

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

கூட்டணிக்குள் உட்கட்சி பூசல் இருக்கிறது. வெளியில் வேண்டுமானால் நடிக்கலாம். இவரின் கவனம் பெறாமல் வீடியோ பதிவேற்ற வாய்ப்பில்லை, அதுவும் இரண்டு முறை பதிவேற்றி நீக்கி இருக்கிறார்கள்.. மதுரையில் திருமா முதன்முதலில் ஏற்றிய கொடிக்கம்பம் பல காவல்துறை அதிகாரிகள் படைசூழ அகற்றப்பட்டுள்ளது.

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

அந்த அட்மின்னை ஒரு வழி செய்திருக்க வேண்டும் இந்நேரம்.. ஆனால் அட்மின் செய்தது சரி தான், எங்கள் நிலைப்பாடு அது தான் என்று கூட்டணிக்கு முரணாக பேசிவிட்டு போகிறார்..திமுக கூட்டணியை விட அட்மின் பெருசோ !! Thol. Thirumavalavan 😄😄

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

கொஞ்ச நஞ்ச பேச்சா பேசியிருக்கார்... அதெல்லாம் அவங்க கண்ணு முன்ன வந்து போகுமா இல்லையா ? 😄

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

நம்ம விரும்பி பார்க்கிற CWCயையும் கெடுத்து விட்டாய்ங்க.. 😒

Vinodhini Chandru 💫 (@rohinivino_5856) 's Twitter Profile Photo

அப்ப அப்போ IIT நியாபகம் வந்து வந்து போகுது, இந்த நியூஸ் பார்க்கும் போது... 🥺😌