🖤RenMr♥️ (கலைஞரின் உடன்பிறப்பு)
@rengarajmr
A Dravidian & Proud member of the DMK Party & part of the 97% Indians | Member of The Black Spectacle team @tbstamilnadu | NEET விலக்கு TBS இலக்கு
ID: 1248863700296974336
11-04-2020 06:41:45
23,23K Tweet
2,2K Followers
2,2K Following
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் அண்ணன் Dr. T R B Rajaa அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்
தமிழ்நாட்டின் மாண்புமிகு தொழில் துறை அமைச்சர், DMK IT WING Secretary, #Wing2Point0 நாயகன் Dr. T R B Rajaa அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐
திமுகவின் அடிமட்ட தொண்டர்களை ...(வேர்களை தேடி) Balamurugan மற்றும் நண்பர்கள் பயணிப்பதற்கு வாழ்த்துக்கள் திமுகவில் அடிமட்ட தொண்டர்கள் உணவு உடை இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் இன்றும் வாழ்கிறார்கள். அவர்களைக் கண்டறிந்து உதவுங்கள் தலைவர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களே 🙏
கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்கள் சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், முன்னாள் ஏரல் பேரூர் கழக துணைச் செயலாளர் திரு. சக்திவேல் அவர்களை கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரிக்குமாறு கூறியிருந்தார். அதன்படி இன்று திரு. சக்திவேல் அவர்களை
கழக உடன்பிறப்புகளால் மறக்கவே முடியாத சம்பவம். 13 முறை சட்டமன்றத் தேர்தலில் வென்றவர் இறுதியாக மெரினாவிலும் வென்றார்🥹🔥 "வாழ்க வாழ்க வாழ்கவே... தலைவர் கலைஞர் புகழ் வாழ்கவே!"🖤❤️ #KalaignarForever M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்