☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profileg
☕️ டீ இன்னும் வரலை⏳

@Raajavijeyan

புத்தகங்களே கிடைக்கவில்லையென்றாலும் படித்துக்கொண்டே இருங்கள்....மனிதர்களை....,,,,,, My Photos #mr_camera_lens and MY Tweets @ Likes ⬛️🟥

ID:912971178666426368

linkhttps://instagram.com/mr.camera_lens?igshid=yck8adrq5ly calendar_today27-09-2017 09:24:25

129,0K Tweets

14,5K Followers

402 Following

சித்ரா தேவி(@chithradevi_91) 's Twitter Profile Photo

அன்போ அட்வைஸோ ஓரளவுக்கு மேல் யார் மேலும் திணிக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் வாழ நினைப்பது உங்கள் வாழ்க்கையை அல்ல. அவர்கள் வாழ்க்கையை.

account_circle
☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profile Photo

இங்க இருக்கிற ஒருத்தரை மீட் பண்ணனும் nu தோணுது..
But this அச்சம், மடம், நாணம் எதுவும் தடுக்கலை…

ஆனா வாய்ப்பு கிடைக்கலை

Waiting...😍

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

கோபத்தில் சிவந்த உன் ‌கண்கள்
என்ன உரைத்தாலும் அதன் உறைப்பு உச்சிக்கேறுவது போல
அப்படியொன்றும் உறைப்பதில்லை மிளகு ரசத்தோடு சிக்கன் பக்கோடா உட்கொள்வதை போல உச்சுக்கொட்டத்தான் வைக்கிறது....✍

account_circle
பாலசுப்ரமணி(@balasubramni1) 's Twitter Profile Photo

பூக்கள் எல்லாம்
கொடியில் இருந்துதான்
புன்னகைக்க வேண்டும்
என்று இல்லை
படியில் அமர்ந்தும்
புன்னகைக்கலாம்

பூக்கள் எல்லாம் கொடியில் இருந்துதான் புன்னகைக்க வேண்டும் என்று இல்லை படியில் அமர்ந்தும் புன்னகைக்கலாம்
account_circle
கவிதையின் தோழி🍃〽(@mofra2) 's Twitter Profile Photo

ஒளிந்து கொண்டு எட்டி பார்க்கும் குழந்தையாகிறேன்...

என்னை தேடும் உன் கண்களை ,
எட்டாத தூரம் நின்று எட்டி பார்க்கவே ஆசைப்படுகிறேன்! !! 😉

account_circle
நறுவீ.!(@pavioffcl) 's Twitter Profile Photo

மனதைக்
கொன்றவருக்கு
மனதால்
தண்டனை
கொடுத்தால்

சிரமப்படுவது நம்
நினைவுகள்தான்.,

போகட்டும் விடு
ஆகட்டும் நட என
கடந்து கிடந்து

ஆகச்சிறந்த
தனிமைக்கு
நம் வாழ்வை
கொடுப்போம்...

வா வா என் இனிய
தனிமையே...😞😞😞

account_circle
பாலா தமிழ் கடவுள் ✍︎(@Punch_B) 's Twitter Profile Photo

துவண்டால் தோல்வி முத்தமிடும்
துணிந்தால் வெற்றி மாலையிடும் 😇

துவண்டால் தோல்வி முத்தமிடும் துணிந்தால் வெற்றி மாலையிடும் 😇
account_circle
பாலா தமிழ் கடவுள் ✍︎(@Punch_B) 's Twitter Profile Photo

எளிதாய் ஏற்று கொள்ளும் மனதிற்கு தான்
எளிமையாய் வெறுத்து தள்ளும் குணம் இருக்கும் 🥺

எளிதாய் ஏற்று கொள்ளும் மனதிற்கு தான் எளிமையாய் வெறுத்து தள்ளும் குணம் இருக்கும் 🥺
account_circle
சுகந்தீ!(@suganthyy) 's Twitter Profile Photo

வாழ்வின்
உன்னத காலங்கள்
குழந்தைப் பருவங்கள் !

வாழ்வின் உன்னத காலங்கள் குழந்தைப் பருவங்கள் ! #தீtwitz
account_circle
☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profile Photo

இந்த மாதிரி ஒரு ஹெல்மெட்
வாங்கனும்
அப்ப தான்
இனி சமாளிக்கலாம்…🚶🏻🚶🏻

இந்த மாதிரி ஒரு ஹெல்மெட் வாங்கனும் அப்ப தான் இனி சமாளிக்கலாம்…🚶🏻🚶🏻
account_circle
☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profile Photo

அடிக்கிற வெயிலுக்கு
விறகு அடுப்புல சமைக்கிறவங்களுக்கு
சிரமம் இருக்காது…
தீப்பெட்டியே தேவையில்லை

விறகு , ஓலையெல்லாம் வச்சா போதும்
அதுவே பத்தி எரியும்…

account_circle
☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profile Photo

தமிழகத்திற்கு மஞ்சள் அலெர்ட்

🌕🌕🌕🌕🌕🌕🌕🌕

வெப்ப அலை வீச வாய்ப்பு…🌝🌝

account_circle
☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் பக்கத்துல
நல்ல non veg hotel
ஏதாவது இருந்தா சொல்லுங்க மக்களே

🙏🙏

account_circle
🤍அழகிய கவிதை 🕊️(@SaranyaaaRaj) 's Twitter Profile Photo

இல்லாத ஒன்றை துளாவும் கண்களுக்கு
எப்படி எடுத்துரைப்பேன் இப்போது இருப்பதும் எதிர்பார்க்காத ஒன்று தானென்று....✍

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

எங்கெல்லாம் தள்ளியிருக்க
வேண்டும்?

முதலில்,
நமக்குப் பிடித்ததிலிருந்து..!!!

~ R.C.மதிராஜ் ~

account_circle
☕️ டீ இன்னும் வரலை⏳(@Raajavijeyan) 's Twitter Profile Photo

கணவன்
கண் + அவன்

கண்ணைப் போன்று
பாதுகாக்கப்பட வேண்டியவன்…

account_circle
கவிதையின் தோழி🍃〽(@mofra2) 's Twitter Profile Photo

என்னில் இருந்து உனக்கு ' 'சுதந்திரம் ' என்னும் பிரிவு! !

உன் நினைவில் இருந்து மீளவே முடியாத 'கைதி' நான்! !

account_circle