பிரியமுடன் குமார்
@priyamudankumar
ID: 4094796437
02-11-2015 04:25:34
63,63K Tweet
667 Followers
221 Following
தைலாபுரத்தில் தியாகிகள் தினம் அனுசரிப்பு | Dr.அய்யா, Dr.அன்புமணி கலந்துகொண்டனர் | PMK பெரியார் பிறந்தநாள் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு Dr.அய்யா, Dr S RAMADOSS Dr.அன்புமணி Dr ANBUMANI RAMADOSS மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் | PMK
கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஒன்றியம், சமட்டிகுப்பம் கிராமத்தில் தனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், புதியதாக கட்டிமுடிக்கப்பட்ட கலையரங்கத்தை திறந்து வைத்து, கிராம மக்களிடையே உரையாற்றிய, தலைவர் இனமான இளவல் மருத்துவர் சின்ன அய்யா Dr ANBUMANI RAMADOSS அவர்கள்.