ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profileg
ந.பெரியசாமி.🔥❤ 🐯

@Periyas59865110

தமிழீழ தேசியத்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்,தமிழ் தேசியத்தலைவர் தோழர் தமிழரசன்.🐅🥰🐆❤

ID:1538368971375726592

calendar_today19-06-2022 03:52:23

9,8K Tweets

3,2K Followers

2,6K Following

ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

இன்றைய திருமணத்தில்
தமிழீழ தேசியத்தலைவர் வே. புகைப்படம் அன்பளிப்பாக கொடுத்த போது! 😍😘🐯❤🔥

இன்றைய திருமணத்தில் தமிழீழ தேசியத்தலைவர் #மேதகு வே. #பிரபாகரன் புகைப்படம் அன்பளிப்பாக கொடுத்த போது! 😍😘🐯❤🔥
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

இன்றைய திருமணத்திற்கு அன்பளிப்பாக கொடுக்க வடிவமைப்பு செய்த புகைப்படம்.😍😘
துரோகிகள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள்.🔥
தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன். ❤🐯

இன்றைய திருமணத்திற்கு அன்பளிப்பாக கொடுக்க வடிவமைப்பு செய்த புகைப்படம்.😍😘 துரோகிகள் எதிரிகளை விட ஆபத்தானவர்கள்.🔥 தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன். ❤🐯
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க வானேறி எதிரியின் விண்ணைச் சாடி வரலாற்று நாயகர்களானார்கள்.🔥🐯🐯

தமிழீழ தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுக்க வானேறி எதிரியின் விண்ணைச் சாடி #வான்புலிகள் வரலாற்று நாயகர்களானார்கள்.🔥🐯🐯
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

உழைப்பையே உயிராக்கி மலையானவன். 🔥
நிதர்சன முதன்மை படப்பிடிப்பாளர் . 🙏💐💐🐯❤

உழைப்பையே உயிராக்கி மலையானவன். 🔥 நிதர்சன முதன்மை படப்பிடிப்பாளர் #லெப்கேணல் #தவம். 🙏💐💐🐯❤
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை எமது தேசியத்தலைவர் 'மேதகு வே. 'பிரபாகரன் அவர்களோடு அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று பலமாக கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தவர் . 🔥🐯🙏💐💐💐

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை எமது தேசியத்தலைவர் 'மேதகு வே. 'பிரபாகரன் அவர்களோடு அக்காலத்தில் தோளோடு தோளாய் நின்று பலமாக கட்டியெழுப்புவதற்காக அயராது உழைத்தவர் #லெப்கேணல் #பொன்னம்மான். 🔥🐯🙏💐💐💐
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

14/02/ 1987 யாழ் மாவட்டம் கைதடிப் பகுதியில் எதிர்பாராமல் ஏற்பட்ட வெடிவிபத்தின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மாவீரர்களுக்கு வீரவணக்கம் 🙏💐💐💐🐯

வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை...

இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது...🔥

..❤

வரலாறு நல்ல மனிதர்களின் வருகைக்காக ஒருபோதும் காத்திருப்பதில்லை... இருப்பவர்களில் ஒருவரை தேர்வு செய்து பயணிக்கிறது...🔥 #தோழர் #ஏங்கெல்ஸ்..❤
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

அவர்களின் வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்…!🙏💐💐
// 05.02.1988 - 05.02.2024 //
விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால அரசியல் நகர்வுகளில் மக்களிடையே தமிழ்த் தேசியத்திற்காக அயராது உழைத்த போராளி.🔥🐯

#மேஜர் #பிரசாத் அவர்களின் வீரவணக்க நினைவுநாள் இன்றாகும்…!🙏💐💐 // 05.02.1988 - 05.02.2024 // விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால அரசியல் நகர்வுகளில் மக்களிடையே தமிழ்த் தேசியத்திற்காக அயராது உழைத்த போராளி.🔥🐯
account_circle
Kari(@WolfsGhost) 's Twitter Profile Photo

புலிகள் தமிழ்நாட்டிலிருந்து 10 பைசா கூட வாங்கியதில்லை….

account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

வாழ்கை உங்களை சோதிக்கும்..
உங்கள் திறமைக்கு பல சவால்களை தரும்..
ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன்,உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது...🔥✊

வாழ்கை உங்களை சோதிக்கும்.. உங்கள் திறமைக்கு பல சவால்களை தரும்.. ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன்,உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது...🔥✊
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

மக்களைத்திரட்டும் வல்லமை கேணல் கிட்டுவிற்கு இருந்தது.❤🔥🐯

மக்களைத்திரட்டும் வல்லமை கேணல் கிட்டுவிற்கு இருந்தது.❤🔥🐯
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

இந்தப் பெயருக்கும் ஒரு காந்த ஈர்ப்பு வீரம் உண்டு அந்த வீரம் அந்தப் பெயர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

இந்தப் பெயருக்கும் ஒரு காந்த ஈர்ப்பு வீரம் உண்டு அந்த வீரம் அந்தப் பெயர் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
account_circle
ர. சூர்யா(@SURIYA__1998) 's Twitter Profile Photo

கிட்டு, நீ சாகவில்லை; ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய்.
- தேசியத் தலைவர்🐯

கிட்டு, நீ சாகவில்லை; ஒரு புதிய மூச்சாகப் பிறந்திருக்கிறாய். - தேசியத் தலைவர்🐯 #தளபதி_கேணல்_கிட்டு
account_circle
ந.பெரியசாமி.🔥❤ 🐯(@Periyas59865110) 's Twitter Profile Photo

சந்தர்ப்பவசத்தால் மனிதன் , இன்னொரு மனிதன் யாராக இருந்தாலும் உதறிவிட தயாராக இருக்கிறான்...!💔🦋

account_circle