PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profileg
PuthiyathalaimuraiTV

@PTTVOnlineNews

“உண்மை உடனுக்குடன்” என்ற நோக்குடன் நடப்பு செய்திகளை நடுநிலையோடு விரைந்து தரும் தமிழகத்தின் முன்னணி செய்தித் தொலைக்காட்சி.

ID:622872390

linkhttp://puthiyathalaimurai.com calendar_today30-06-2012 12:52:07

476,8K Tweets

2,4M Followers

4 Following

Follow People
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை

|

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை

|

#BREAKING | சென்னையில் 11 வயது சிறுமிக்கு தொடர் பாலியல் வன்கொடுமை #Chennai | #ChildAbuse
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

சென்னையில் போதை ஊசியால் 17 வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் - நண்பர் உட்பட இருவர் கைது

| | | puthiyathalaimurai.com/tamilnadu/two-…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

‘இன்னுமா இதல்லாம் நம்பிட்டு இருக்கீங்க?’ என உங்களை வெறுப்படைய செய்த ‘மாதவிடாய்க் கால’ மூடநம்பிக்கை எது?

| | |

‘இன்னுமா இதல்லாம் நம்பிட்டு இருக்கீங்க?’ என உங்களை வெறுப்படைய செய்த ‘மாதவிடாய்க் கால’ மூடநம்பிக்கை எது? #MenstrualHygieneDay | #MHD | #Menstruation| #Period
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

“நான் சர்ச்சைக்கு பிறந்தவனில்லை.. சர்ச்சைகள் உண்டாக்கப்படுகின்றன” - வைரமுத்து

| | puthiyathalaimurai.com/cinema/tamil-c…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

கையில் மதுபாட்டில் - ஆபத்தான முறையில் ரீல்ஸ்

மதுரை நத்தம் பறக்கும் பாலத்தில் இளம் சிறார்கள் சிலர், மது பாட்டிலை வைத்துக் கொண்டு ஆபத்தான முறையில் ரீல்ஸ் எடுத்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.

இந்த பறக்கும் பாலத்தில் ‘செல்பி எடுக்கக்கூடாது, கேக் வெட்டக்கூடாது,

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி

| | | |

#JUSTIN | செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது - ஆளுநர் ஆர்.என்.ரவி #TNGovernor | #GovernorRNRavi | #PMModi | #Sengol | #Parliament
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

தென்காசி: இருவேறு இடங்களில் நிகழ்ந்த சோக சம்பவம் - கிணற்றில் மூழ்கி சிறுவன், சிறுமி உயிரிழப்பு

| puthiyathalaimurai.com/tamilnadu/tenk…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை!

| | |

#JUSTIN | சாவர்க்கர் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு ஆளுநர் ரவி மலர்தூவி மரியாதை! #Savarkar | #RajBhavan | #TNGovernor | #GovernorRNRavi
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர்: பிரதமர் மோடி, அமித்ஷா, தோனி பெயரில் 3000 விண்ணப்பங்கள்

| | | | | puthiyathalaimurai.com/sports/cricket…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம்

| | | |

#JUSTIN | இந்திய அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி பெயரில் விண்ணப்பம் #TeamIndia | #BCCI | #PMModi | #AmitShah | #HeadCoach
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை... குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? தாய்ப்பாலை சேமித்து பயன்படுத்துவது எப்படி? தாய்ப்பால் வங்கிகளின் அவசியம் என்ன? மருத்துவர் விளக்கம்!

| | Bank | | puthiyathalaimurai.com/health/doctors…

account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo



யாரும் அறிந்திராத பிளாஸ்டிக் டெக்னாலஜி
துறை சார்ந்த படிப்புகள் என்னென்ன?

இன்று (28.05.2024) மாலை 4:30 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...!

| | |

#கற்ககசடற யாரும் அறிந்திராத பிளாஸ்டிக் டெக்னாலஜி துறை சார்ந்த படிப்புகள் என்னென்ன? இன்று (28.05.2024) மாலை 4:30 மணிக்கு உங்கள் புதிய தலைமுறையில்...! #PlasticTechnology | #KarkaKasadara | #HigherEducation | #Puthiyathalaimurai
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

| பாலியல் புகார் - காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது

|

#JUSTIN | பாலியல் புகார் - காளிகாம்பாள் கோயில் அர்ச்சகர் கைது #Chennai | #Sexualharassment
account_circle
PuthiyathalaimuraiTV(@PTTVOnlineNews) 's Twitter Profile Photo

மயிலாடுதுறை: புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டின் கழிவுநீர் தொட்டியில் பெண்ணின் எலும்புக் கூடு... 3 ஆண்டுகளாக அங்கேயே இருக்கிறதா? கொலையா தற்கொலையா? தீவிர விசாரணையில் காவல்துறை...

| | puthiyathalaimurai.com/tamilnadu/skel…

account_circle